Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரித்தானிய தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை
Page 1 of 1
பிரித்தானிய தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை
இலங்கை அரசானது சர்வதேச சட்டம், ஒழுங்குவிதிகளுக்கு கட்டுப்படாமல் செயற்படும் 'குடியரசுக்குரிய நாடு' என்ற தனது கர்வத்தை மீண்டும் ஒருமுறை உலகுக்குக் காட்டியுள்ளது. ஆனால் இந்தத் தடவை, தமது சட்டவிரோத ஆள்கடத்தல்கள், கொள்ளை, காணாமல் போதல்கள் மற்றும் தன்னிச்சையான மனித உரிமை மீறல்கள் என்பவற்றை உள்நாட்டைக் கடந்து சர்வதேச எல்லைகளுக்கிடையே நடாத்தியுள்ளது. இதுவரைக்கும் இலங்கைக்குள் இருந்த சர்வதேச சட்டம், ஒழுங்குகளை அவமதிக்கும், கருத்திலெடுக்காத தன்மையானது சர்வதேச அளவில் இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது.
இது போன்ற முன்னேற்றங்கள் காரணமாக, பிரித்தானிய தமிழர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:
- பத்மநாதனை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவேண்டும் என்றும் அவருக்கெதிரான குற்றங்களைக் கூடிய விரைவில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் பிரித்தானிய அரசாங்கமானது பிற அரசாங்கங்களுடன் இணைந்து இலங்கையரசைக் கட்டாயப்படுத்தவேண்டும்.
- சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமானது பத்மநாதனை அணுக உடனும் அனுமதிக்கப்படவேண்டும், பத்மநாதனின் மனித உரிமைகளைக் காக்கவும், அவரது நல்வாழ்வைப் பாதுகாக்கவும் சித்திரவதைக்கு எதிரான சரத்து 3 வழக்கு பின்பற்றப்படவேண்டும்.
- சர்வதேச சட்டங்களுக்கமைய பத்மநாதனும் சட்ட பிரதிநிதித்துவத்தை அணுக அனுமதிக்கப்படவேண்டும்.
- இந்த சட்டவிரோத கடத்தலிலும், வழக்கத்துக்கு மாறான ஒப்படைப்பிலும் ஈடுபட்ட அரசாங்கங்கள், அரச நிறுவனங்கள் அல்லது முகவர்கள் என்பவற்றால் மீறப்பட்ட சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து புலன் விசாரணை செய்து, சட்டம், ஒழுங்கைக் விருத்திசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
- பிரித்தானிய அரசானது சர்வதேச சட்டம், ஒழுங்கை உறுதியாக நம்புகின்ற அமெரிக்க அரசு மற்றும் பிற நிர்வாகங்களுடன் இணைந்து அரசால் செய்யப்பட்ட சர்வதேச குற்றச் செயல்கள் குறித்து உலகுக்கு அறிவிக்க வேண்டும்.
- வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகம் இந்த நாடுகளின் உறுப்புரிமையை இடைநிறுத்துவது பற்றி மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
- மனித உரிமைகளை மதிக்கின்ற, சட்டம் ஒழுங்குக்கு மரியாதையளிக்கின்ற ஊடகங்கள் ஒரு நாட்டால் செய்யப்படுகின்ற இதுபோன்ற குற்றச் செயல்களுக்கு எதிராக, தமது நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு பிரித்தானிய தமிழர் பேரவை தனது ஆங்கில ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது: தமிழாக்கம் அதிர்வு இணையம்
நன்றி.
பிரித்தானிய தமிழர் பேரவை ஊடகக் குழு

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிரித்தானிய தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை Skirupairajahblackjh18](https://2img.net/r/ihimizer/img166/10/skirupairajahblackjh18.gif)
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிறிலங்காவில் இன்றும் கொடூரமான செயல்களே இடம்பெறுகின்றன. கனடியத் தமிழர் பேரவையின் சேவையை நான் மெச்சுகிறேன்!' - கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் மைக்கல் இக்னாற்ரியப்
» நாம் தமிழர் கட்சியின் மாவீரர் தின அறிக்கை
» பேரவையின் வரலாறு
» ஜெயகாந்தன் Vs வைரமுத்து
» தமிழகம் முழுவதும் ஜெ.தீபா பேரவை செயல்பாடு தீவிரம்: சேலத்தில் பேரவையின் மாநில அளவிலான முதல் கூட்டம்
» நாம் தமிழர் கட்சியின் மாவீரர் தின அறிக்கை
» பேரவையின் வரலாறு
» ஜெயகாந்தன் Vs வைரமுத்து
» தமிழகம் முழுவதும் ஜெ.தீபா பேரவை செயல்பாடு தீவிரம்: சேலத்தில் பேரவையின் மாநில அளவிலான முதல் கூட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|