புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_m10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 
25 Posts - 69%
heezulia
 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_m10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_m10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_m10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 
361 Posts - 78%
heezulia
 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_m10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_m10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_m10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 
8 Posts - 2%
prajai
 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_m10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_m10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_m10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_m10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_m10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_m10 அன்னையே..! நீ  அன்னையா..? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னையே..! நீ அன்னையா..?


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 31, 2010 1:58 am

 அன்னையே..! நீ  அன்னையா..? Kidu

சுகமான சுமையாய் சுமந்திருந்து-நீ
சுவாசிக்கின்ற காற்றில் ஒரு பகுதி தந்து..
உந்தன் உடலையும் உயிரையும் உருக்கி...
எந்தன் உடலையும் உயிரையும் உருவாக்கி...-பிறந்த என்னை
பெண்ணென்ன அறிந்ததும் மனம் கலங்காமல்
மண் வீதியில் விட்டேறிந்த என்அன்னையே!..

பெண்மைக்குரிய தாய்மையை..
பொய்மைக்குள் புதைத்துவிட்டு..
வறுமை என்ற கொடுமையை...
வள்ளலாய் வழங்கி சென்றவளே.!-
அரும்புபோல் துளிர்த்த என்னை...சிறு
துரும்பு போல் தூக்கி எறிந்த என்அன்னையே!..

அன்று –காமப்பசியில் நீ யோசிக்க தவறியதால்..
இன்று யாசிக்கிறேன்.. “பிச்சை”என்ற பெயரோடு.
ஆணாக பிறக்காத என்னை ..அரசாங்கம் நடத்தும்
அரசுத்தொட்டிலில் நீயிட்டிருந்தால்..
எச்சில் தொட்டியருகே அமர்ந்து பசிக்காக.,
ஏங்கிக் கொண்டுருக்கமட்டேன்..!-இன்று நாய்களோடு..

தாய்ப்பாலையும்..தமிழ்ப்பாலையும் தராதவளே!.-உன்
காமத்துப்பாலால் உண்டான இந்த பெண்பாலை(என்னை)
புறக்கணித்த உனக்கு.. “இனி.. ஒரு பிறவி வேண்டாம்..!”



( இனி ஒரு பிறவி வேண்டாம்..! எண்-72 )

கவிதை போட்டி-3 க்கு அனுப்பியதை என் பகுதியில் இணைக்கிறேன்..




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 அன்னையே..! நீ  அன்னையா..? Friendshipcomment54 அன்னையே..! நீ  அன்னையா..? 00fq051jst
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Sun Oct 31, 2010 12:26 pm

மனம் தெறிக்கும் கேள்விகள்.சிந்திக்கத் தவறிய பெண்ணினத்துக்குச் சாட்டையடி.

பாராட்டுக்கள் அன்பரே.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 31, 2010 2:24 pm

இந்திரஜித்தன் wrote:மனம் தெறிக்கும் கேள்விகள்.சிந்திக்கத் தவறிய பெண்ணினத்துக்குச் சாட்டையடி.

பாராட்டுக்கள் அன்பரே.

உங்கள் வாழ்த்துக்கு..என்..நன்றிகள்..நண்பா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 அன்னையே..! நீ  அன்னையா..? Friendshipcomment54 அன்னையே..! நீ  அன்னையா..? 00fq051jst
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 01, 2010 5:09 pm

ஜீரணிப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இருப்பினும். பட்டதை பட்டவர்த்தனமாக சொன்னதற்கு பாராட்டுக்கள். மகிழ்ச்சி

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 01, 2010 5:15 pm

இது போன்ற தாய்க்கு இந்த பிறவியே வேண்டாம்..
இதில் அடுத்த பிறவி எதற்கு...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 01, 2010 6:30 pm

இந்திரஜித்தன் wrote:மனம் தெறிக்கும் கேள்விகள்.சிந்திக்கத் தவறிய பெண்ணினத்துக்குச் சாட்டையடி.

பாராட்டுக்கள் அன்பரே.

கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்துள்ளீர்கள்!



 அன்னையே..! நீ  அன்னையா..? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 01, 2010 8:19 pm

Thanjaavooraan wrote:ஜீரணிப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இருப்பினும். பட்டதை பட்டவர்த்தனமாக சொன்னதற்கு பாராட்டுக்கள்.  அன்னையே..! நீ  அன்னையா..? 677196

மறுமொழிக்கு என் நன்றிகள்..நண்பரே.  அன்னையே..! நீ  அன்னையா..? 154550  அன்னையே..! நீ  அன்னையா..? 154550  அன்னையே..! நீ  அன்னையா..? 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 அன்னையே..! நீ  அன்னையா..? Friendshipcomment54 அன்னையே..! நீ  அன்னையா..? 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 01, 2010 8:19 pm

புவனா wrote:இது போன்ற தாய்க்கு இந்த பிறவியே வேண்டாம்..
இதில் அடுத்த பிறவி எதற்கு...

உண்மை தான் புவி...  அன்னையே..! நீ  அன்னையா..? 678642  அன்னையே..! நீ  அன்னையா..? 678642  அன்னையே..! நீ  அன்னையா..? 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 அன்னையே..! நீ  அன்னையா..? Friendshipcomment54 அன்னையே..! நீ  அன்னையா..? 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 01, 2010 8:20 pm

சிவா wrote:
இந்திரஜித்தன் wrote:மனம் தெறிக்கும் கேள்விகள்.சிந்திக்கத் தவறிய பெண்ணினத்துக்குச் சாட்டையடி.

பாராட்டுக்கள் அன்பரே.

கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்துள்ளீர்கள்!

நன்றி..அண்ணா...  அன்னையே..! நீ  அன்னையா..? 678642  அன்னையே..! நீ  அன்னையா..? 678642  அன்னையே..! நீ  அன்னையா..? 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 அன்னையே..! நீ  அன்னையா..? Friendshipcomment54 அன்னையே..! நீ  அன்னையா..? 00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 01, 2010 8:43 pm

உண்மை மனதை சுடுகிறது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக