புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_c10தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_m10தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_c10தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_m10தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_c10தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_m10தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_c10தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_m10தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_c10தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_m10தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_c10தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_m10தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_c10தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_m10தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_c10தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_m10தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் குடிக்கலாம் வாங்க...


   
   

சுவைக்காது உண்ணும் உணவம், நீரும் என்னவாகும்? [5Vote ]

  • நஞ்சாகும்

    120%
  • சுமையாகும்

    240%
  • நன்மை தராது

    240%

You are not connected. Please login or register

THAMIZHAVEL
THAMIZHAVEL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 31/10/2010
http://SIDDHAHEALER.BLOGSPOT.COM

PostTHAMIZHAVEL Mon Nov 01, 2010 1:05 pm

தண்ணீர் குடிக்கலாம் வாங்க...
தண்ணீர் குடிக்கலாம் வாங்க...

· பசியறிந்து உண்ணுதல், தாகமறிந்து தண்ணீர் குடித்தல் வேண்டும். தேவையையும், அளவையும் முடிவு செய்வது உடலும், மனமும் தான். அவை மென்மையாக தம் தேவையை உணர்த்துகின்றன.

· தேவையறிந்து சுவைத்து குடிக்காத நீர் சீரணமாவதில்லை. உமிழ்நீர் கலக்காமல் அண்ணாக்க மடமட என தண்ணீரை வயிற்றில் கொட்டினால் வயிற்றுக்கும் கேடே.



· உயிர்தண்மை உள்ள தூய கிணற்று நீரே தாகம் தணிக்கும், நலம் தரும். மண்கலத்தில் சேர்த்து வைத்தல் அதன் நன்மை பெருகும்.



· இத்தகைய நீரை அமர்ந்து, வாய் வைத்து உறிஞ்சிச் சுவைத்து குடித்தலே நலம் தரும்.



· அதிகாலையில் தேவையின்றி, அளவுக்கு அதிகமாக குடிப்பது பெருங்குடல், சிறு நீரகங்களுக்கு பெரும் பாதிப்பைத் தரும். தங்கள் உடல் கெட்ட பின்னும் சில இயற்கை மருத்துவர்கள் மேற்கண்ட நீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தை பிறரிடம் திணிப்பதை விடவில்லை.



· . தண்ணீரைக் கூட சீரணம் செய்ய இயலாத அளவுக்கு வயிறின் திறன் பாதிக்கப் பட்ட போது மட்டுமே நோயுற்றவர்கள் நீர் கருக்கி (கொதிக்க வைத்து) குடிக்க வேண்டும்.



· வீடுகளில் செப்டிக் டேங்க் நடைமுறையால் நகரங்கள் நாறிக் கொண்டுள்ளன. இதனால் உயிரற்ற நீரை, நஞ்சு கலந்து குடிப்போம் என இந்த அழிவுக்கு காரணமானவர் தம் வரவுக்காக சொல்வதை கேட்டு கெட்டழிய வேண்டாம்.



· இரசாயண நஞ்சுகள் கலந்த நீர் மனித உடலையும், நாம் வாழும் சூழலையும் அழித்துவிடும். அதிக பணம் கொடுத்து வாங்கும் சுத்திகரிப்பு செய்த தண்ணீர் உடல் இயற்கைக்குப் பொருந்தாது, அது உடலுக்கு மிகவும் கேடு தரும்.



· நாம் நம் தேவையை சிந்தித்து அறிவோம், நன்மையை நாடுவோம். நிறைவேற்றித்தரும் பொறுப்பை இறைவனிடம் அளித்து காலத்துக்காக காத்திருப்போம்.



· சில இயற்கை மருத்துவர்கள் தங்கள் உடல் கெட்ட பின்னும் மேற்கண்ட நீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தை பிறரிடம் திணிப்பதை விடவில்லை! எனவே, நம்மவர் சொல்வதையும் சிந்தித்து பின் சோதித்தே செய்யுங்கள், பிறரிடம் சொல்லுங்கள்.



· படிப்பறிவுக்கும், பழக்கத்துக்கும் மதிப்புத் தருவதை விட்டுவிடுங்கள். சிந்தியுங்கள் எல்லோரும் செய்கிறார்கள் நானும் செயுகிறேன் என்ற வாதம் நலம் தராது.



* எதிர்முறையரின் மடத்தனமான அழிவு தரும் அறிவியலைப் பின்பற்றி அழிவைத் தேடிக் கொள்ளாதீர்கள். இவர்களின் அறியாமையை எழுத்தில் கூறினால் வலையே கிழிந்துவிடும் உங்கள் சிந்தனைக்கே விடுகிறேன்.

----- ...... -----

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 01, 2010 4:25 pm

நல்ல கருத்துக்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 01, 2010 6:03 pm

பயனுள்ள கட்டுரை தமிழவேள்! அனைவருக்கும் சிறந்த விழிப்புணர்வாக அமையும்!



தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Nov 01, 2010 6:13 pm

மிகப் மிகப் பயனுள்ள கட்டுர. நன்றி ஐயா. தண்ணீர் குடிக்கலாம் வாங்க... 678642



தண்ணீர் குடிக்கலாம் வாங்க... Aதண்ணீர் குடிக்கலாம் வாங்க... Aதண்ணீர் குடிக்கலாம் வாங்க... Tதண்ணீர் குடிக்கலாம் வாங்க... Hதண்ணீர் குடிக்கலாம் வாங்க... Iதண்ணீர் குடிக்கலாம் வாங்க... Rதண்ணீர் குடிக்கலாம் வாங்க... Aதண்ணீர் குடிக்கலாம் வாங்க... Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக