ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழவேள் - அறிமுகம்

5 posters

Go down

தமிழவேள் - அறிமுகம் Empty தமிழவேள் - அறிமுகம்

Post by THAMIZHAVEL Mon Nov 01, 2010 3:16 pm

தமிழவேள் வணக்கங்கள்.

தனி மனித விடுதலைக்கும், உலக - மனித குல விடுதலைக்கும் அன்பும், விழிப்புணர்வுமே அடிப்படையாகும். இதை பகிர்ந்து கொள்ள உதவும் ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்க. வளர்க.

நான் எனது விடுதலைக்குப் போராடுபவன். நான் விடுதலையடைய மனித குல விடுதலை தேவை என உணர்ந்தவன். எனவே எனது அனைத்து அடிமைத்தனத்துக்கும் எதிராக எழுதுகிறேன்.

அழிவையே தரும் தற்போதய நவீன அறிவியல் உயர் தொழில் நூட்ப வணிகர்களின் மாயத்தால் மதிமயங்கிக் கிடக்கும் நாம் நமது நலவாழ்வையே மறந்து விட்டோம். அடிப்படைத் தேவைகளைக் கூட மறந்து -மறுத்து விட்டோம்.

பிழைக்க கற்றுக் கொடுக்கும் தற்போதய கல்வி முறை வாழ்க்கையை அழித்து விடுகிறது,

ஆனால், நம்மையும், இந்த உலகையும் காத்து, நலமாக வாழ வைக்கும் ஆற்றல் நமது தமிழ் மரபுவழி அறிவியலில், வாழ்க்கை முறையில் உள்ளது.

மனித குலத்தின் எல்லா அடிப்படைத் தேவைகளையும் நிறைவு செய்ய, வளமான, நலமான, மகிழ்சியான, விடுதலை வாழ்வைத் தரும் அறிவியல் நுட்பங்கள் தமிழரிடம் ஏராளம் உள்ளது.

அதில், நான் உணர்ந்தறிந்த்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் விழிப்புணர்வைத் தூண்டும் கருத்துக்கள் நம்மை வலுப்படுத்தட்டும்.

ஈகரைக்கு நன்றி.
THAMIZHAVEL
THAMIZHAVEL
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 31/10/2010

http://SIDDHAHEALER.BLOGSPOT.COM

Back to top Go down

தமிழவேள் - அறிமுகம் Empty Re: தமிழவேள் - அறிமுகம்

Post by Thanjaavooraan Mon Nov 01, 2010 4:14 pm

வாழ்த்துக்கள் தமிழவேள்
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

தமிழவேள் - அறிமுகம் Empty Re: தமிழவேள் - அறிமுகம்

Post by சிவா Mon Nov 01, 2010 4:53 pm

வணக்கம் திரு தமிழவேள்! ஈகரை தமிழ் களஞ்சியத்தில் எழுத ஆர்வம் கொண்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்! உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறேன்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழவேள் - அறிமுகம் Empty Re: தமிழவேள் - அறிமுகம்

Post by அப்புகுட்டி Mon Nov 01, 2010 4:58 pm

உங்கள் வரவு என்றும் நல்வரவாகட்டும் அன்பு உறவே
என்றும் ஈகரையுடன் இணைந்திருங்கள்
தரமான உங்கள் கருத்துக்களை தாருங்கள் பகிருங்கள் நன்றி

என்றும் அன்புடன்
அப்புகுட்டி.


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தமிழவேள் - அறிமுகம் Empty Re: தமிழவேள் - அறிமுகம்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 01, 2010 5:02 pm

உங்கள் வரவு என்றும் நல்வரவாகட்டும் அன்பு உறவே
என்றும் ஈகரையுடன் இணைந்திருங்கள்
தரமான உங்கள் கருத்துக்களை தாருங்கள் பகிருங்கள் நன்றி
[You must be registered and logged in to see this image.]


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

தமிழவேள் - அறிமுகம் Empty Re: தமிழவேள் - அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum