புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_m10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_m10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_m10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10 
3 Posts - 9%
heezulia
கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_m10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_m10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10 
2 Posts - 6%
Raji@123
கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_m10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_m10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_m10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_m10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_m10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_m10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_m10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10 
8 Posts - 2%
prajai
கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_m10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_m10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_m10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_m10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_m10கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 01, 2010 9:54 am

கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஆண்களுக்குத்தான்
அதிகம் வரும் என்பார்கள். இது பெண்களுக்கும் ஏற்பட
வாய்ப்புண்டா?

நீங்க வேற... ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகம்
வருவதற்கு வாய்ப்புள்ளது.
பெண்களுக்கு சுரக்கும் ஹார்மோன்கள்தான் இந்தப் பிரச்னை
ஏற்படுவதற்கு முக்கியக்
காரணமாக அமைகிறது. 30 வயதுக்கு மேல் 70 வயது வரையான
பெண்களுக்குத்தான் அதிகம்
வருகிறது.

கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை
என்றால்
என்ன?

கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை என்பது, கால்களில் உள்ள நரம்புகள் புடைத்துக் கொள்வதுதான். ஆரோக்கியமான
கால்களில் உள்ள நரம்புகள் இருதயத்திலிருந்து
செலுத்தப்படும் ரத்தத்தை ஒரே žராகச் செல்ல அனுமதிக்கும். அதேபோல
கால்களிலிருந்து இதயத்திற்கு ரத்த ஓட்டம்
žராக நடைபெற வழி வகுக்கும். இதற்கு கால் நரம்புகளில்
உள்ள வால்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை
பழுதடைந்தால், நரம்புகளில் அடைப்பு
ஏற்பட்டு
,
அவை கால்களிலேயே தங்கிவிடும். இதனால் கால்கள் பாதிக்கப்படும். அல்லது
கடுமையான வலி ஏற்படுத்தும். கால் நரம்புகளில்
இருந்து ரத்தம் மீண்டும்
இருதயத்திற்கு செல்லாத நிலையில் கால்கள் வீக்கமடையும்.

இவ்விதம் கால் நரம்புகளில் ரத்தம்
தேங்குவதால்
நரம்புகள் சுருண்டு கொள்ளும். இதைத்தான் ''வெரிகோஸ் வெயின் (Varicose
Veins)''

என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இவர்களது கால்கள்
வீக்கமடைவதுடன்
, நரம்புகள் சுருண்டு கொண்டிருப்பதையும் காண முடியும். ரத்தம்
தேங்கி விடுவதால் நரம்புகள் கருநீல
நிறத்தில் காட்சி அளிக்கும்.
ஆரம்ப நிலை என்றால்
, சிறிய அளவில் மாறுபட்ட நிறத்திலான கோடுகள் சிலந்தி வலை போன்று
காட்சியளிக்கும்.

பெரும்பாலோர் இது வெறும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை என்று
நினைக்கிறார்கள்.
ஆனால் இது மருத்துவ ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய ஒரு நோய்.
நரம்புகள் சுற்றிக்
கொள்ளும் பிரச்னை ஏற்பட்டால் கடுமையான வலி தோன்றும். சில
சமயங்களில் உடலில் மிகுந்த
களைப்பு ஏற்படும். இந்நோய் மிகவும் முற்றிய நிலையில் தோலின்
நிறமே மாறும். தோலின்
மீது கொப்புளங்கள் தோன்றும். கால்களிலும், கணுக்கால்களிலும்
கொப்புளங்கள் தோன்றும்.
கொப்புளங்களிலிருந்து சில சமயம் ரத்தம் வெளியேறும். சில
சமயங்களில் ரத்தக் கட்டிகள்
நரம்புகளில் ஏற்படக்கூட வாய்ப்புண்டு.

கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Clip_image001

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 01, 2010 9:54 am

எத்தகைய பெண்களுக்கு கால் நரம்பு சுற்றிக்கொள்ளும் பிரச்னை ஏற்படும்?
உடல் பருமனான பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், அதிலும் குறிப்பாக அதிககுழந்தைகள் பெறும்
தாய்மார்களுக்கு இப்பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள்
அதிகம்.
சில பெண்களுக்கு கருவுற்ற காலத்திலேயே கால்களில் நரம்புகள்
சுற்றிக்
கொள்ளும் பிரச்னை ஏற்படும். குழந்தை பிறந்தவுடன் இந்த
நரம்புகள் மறைந்துவிடும்.
ஆனால் குழந்தை பெற்ற பின்னரும் தொடரும். பெற்றோர்களில்
யாரேனும் ஒருவருக்கு
இப்பிரச்னை இருந்தால் குழந்தைகளுக்கு இந்நோய் ஏற்படுவதற்கான
வாய்ப்பு மிக மிக
அதிகம்.

கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னைஏற்படாமல்
தடுப்பது எப்படி
?

இதைத் தடுப்பது மிகவும் கடினமானது. காரணம், மனிதர்கள் கால்களில் தானேநடக்கிறோம்? இருப்பினும் இந்நோய்
ஏற்படுவதற்கான வாய்ப்புள்ள சிலர் முன் கூட்டியே
நடவடிக்கை எடுப்பதன் மூலம்
அதைத் தடுக்க முடியும்.

உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

நீண்ட நேரம் நின்றபடியே பணிபுரிவதைத் தவிர்ப்பது.

நார்ச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகம் உண்பது.
கால்களில் எப்போதும் காலுறை அணிவது என இப்பிரச்னை வராமல்
தடுக்க
முடியும்!
கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னைஏற்பட்டால் அதற்கு அறுவை
சிகிச்சை ஒன்றுதான் தீர்வா
? வேறு மாற்று வழிகள் ஏதேனும்உண்டா?
இந்தப் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு இல்லை. நோயின்
தீவிரத்
தன்மையைப் பொறுத்துபல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன.

காலுறை அணிதல்: நோய் ஆரம்ப நிலையில் இருப்பின், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டகாலுறைகளை அணிந்து இந்நோயைக்
குணப்படுத்தலாம்.

கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Clip_image001

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 01, 2010 9:55 am

மருந்து மூலம் குணப்படுத்துதல்:

மருந்து அளித்து குணப்படுத்தும் நிலையில் சிலருக்கு
இருக்கும்.
அத்தகையோருக்கு மருந்துகளுடன் பிரத்யேக காலுறை அணிந்து
கொள்ளுமாறு
அறிவுறுத்தப்படும். இது உரிய பலனை அளிக்கும். இருப்பினும்
கால்களில் முதலில்
சுருண்ட நரம்புகளை முற்றிலுமாக பழைய நிலைக்குக் கொண்டு
செல்லவோ
,
குணப்படுத்தவோ இயலாது.

ஊசி மூலம் குணப்படுத்துதல்: இந்த சிகிச்சைக்கு
ஸ்கெலரோதெரபி என்று பெயர். ஆனால் இந்த சிகிச்சை நீண்ட காலம்
மேற்கொள்ள வேண்டியவை. இத்தகைய
சிகிச்சை முறைகளை முழு அளவில் மேற்கொள்ளாவிடில் முழு
அளவில் பயன் கிடைக்காது. மேலும்
இத்தகைய சிகிச்சை முறைகளில் நரம்புகளில்
ரத்தக்கட்டிகள் தோன்றும். சில
சமயங்களில் இந்த ரத்தக் கட்டிகள் இருதயத்தை நோக்கி
நகர்வதற்கான வாய்ப்புகளும்
உண்டு. அல்லது நுரையீரல் போன்ற பகுதி சிக்கலை
ஏற்படுத்தலாம்.

அறுவை சிகிச்சை: நோயுற்ற காலில் உள்ள பழுதடைந்த
நரம்புப் பகுதிகளை வெட்டியெடுத்து நீக்கும் அறுவை சிகிச்சை
முறை மிகவும் சிக்கலானது. மேலும்
அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருந்துகள் சாப்பிட
வேண்டியிருக்கும். மருத்துவமனையில்
இரண்டு வாரம் முதல் நான்கு வாரம் வரை தங்க
வேண்டியிருக்கும்.

லேசர் சிகிச்சை: பழுதடைந்த நரம்புகளில் லேசர்
ஃபிளமென்ட் மூலம் அடைப்பது நவீன முறையாகும். இந்த சிகிச்சை
முறையிலும் சில பாதக
அம்சங்கள் உள்ளன. லேசர் சிகிச்சையின் போது வெளியாகும் அதிகபட்ச
வெப்பம், கடுமையான பாதிப்புகளை
ஏற்படுத்தக் கூடும். அத்துடன் அருகிலுள்ள
திசுக்களையும் இது
சேதப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு.

ரேடியோ அலை சிகிச்சை (Radio Frequency Ablation (RFA - ஆர்.எஃப்ஏ.): இப்புதிய முறை பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. காரணம், இந்த சிகிச்சை முறையில் வலி
மிகக் குறைந்த அளவில்
இருக்கும். தவிர, மருத்துவமனையில் உள்
நோயாளியாக தங்கி சிகிச்சை பெறாமல்
, புற நோயாளிகளைப் போல சிகிச்சை பெற்றாலே போதும். பாதிக்கப்பட்ட
பகுதியில் மட்டும்
மறத்துப் போவதற்கான ஊசி செலுத்தப்படும். இந்த சிகிச்சை
முறையால் ரத்த அடைப்பு
ஏற்படுவதில்லை. மேலும் அருகிலுள்ள திசுக்களும்
பாதிக்கப்படாது. அதிக வெப்பமும்
வெளியேறுவதில்லை. பாதிக்கப்பட்ட
நரம்புகள் மூடப்பட்டவுடன்
, அருகிலுள்ள ஆரோக்கியமான நரம்புகளில் ரத்தம் பாயத்
தொடங்கும். இதனால் கால்கள் பழைய நிலைக்குத்
திரும்பும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jul 01, 2010 11:02 am

மிகவும் பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்ற சபீர்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jul 01, 2010 3:53 pm

நிர்மல் wrote:மிகவும் பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்ற சபீர்
சியர்ஸ் சியர்ஸ்

கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 01, 2010 4:34 pm

கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  678642 கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  678642

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 01, 2010 4:36 pm

கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  755837 கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  678642 கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  678642 கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  678642 கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  678642 கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  678642

கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  Power-Star-Srinivasan
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 30, 2010 11:49 am

சாந்தன் wrote:மிகவும் பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்ற சபீர்
கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  154550 கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  154550 கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  678642 கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  678642 கால் நரம்பு சுற்றிக் கொண்டால்...  678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Sep 30, 2010 11:52 am

பயன் தரும் தகவலை
அயராது கொடுக்கும் நண்பருக்கு
நயமான நன்றிகள்.

பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 30, 2010 11:54 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி தோழரே மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக