புதிய பதிவுகள்
» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Today at 11:39 am

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Today at 11:31 am

» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Today at 7:47 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 7:37 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞான சரஸ்வதி Poll_c10ஞான சரஸ்வதி Poll_m10ஞான சரஸ்வதி Poll_c10 
12 Posts - 55%
heezulia
ஞான சரஸ்வதி Poll_c10ஞான சரஸ்வதி Poll_m10ஞான சரஸ்வதி Poll_c10 
7 Posts - 32%
mohamed nizamudeen
ஞான சரஸ்வதி Poll_c10ஞான சரஸ்வதி Poll_m10ஞான சரஸ்வதி Poll_c10 
3 Posts - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞான சரஸ்வதி Poll_c10ஞான சரஸ்வதி Poll_m10ஞான சரஸ்வதி Poll_c10 
435 Posts - 73%
heezulia
ஞான சரஸ்வதி Poll_c10ஞான சரஸ்வதி Poll_m10ஞான சரஸ்வதி Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
ஞான சரஸ்வதி Poll_c10ஞான சரஸ்வதி Poll_m10ஞான சரஸ்வதி Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
ஞான சரஸ்வதி Poll_c10ஞான சரஸ்வதி Poll_m10ஞான சரஸ்வதி Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஞான சரஸ்வதி Poll_c10ஞான சரஸ்வதி Poll_m10ஞான சரஸ்வதி Poll_c10 
8 Posts - 1%
prajai
ஞான சரஸ்வதி Poll_c10ஞான சரஸ்வதி Poll_m10ஞான சரஸ்வதி Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
ஞான சரஸ்வதி Poll_c10ஞான சரஸ்வதி Poll_m10ஞான சரஸ்வதி Poll_c10 
6 Posts - 1%
kaysudha
ஞான சரஸ்வதி Poll_c10ஞான சரஸ்வதி Poll_m10ஞான சரஸ்வதி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஞான சரஸ்வதி Poll_c10ஞான சரஸ்வதி Poll_m10ஞான சரஸ்வதி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஞான சரஸ்வதி Poll_c10ஞான சரஸ்வதி Poll_m10ஞான சரஸ்வதி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞான சரஸ்வதி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 30, 2010 8:19 am

கல்விக்கும், ஞானத்திற்கும் அதிபதியான சரஸ்வதிக்கு ஆலயங்கள் மிகக்குறைவாகவே உள்ளன. அவற்றுள் ஒன்று. ஆந்திர மாநிலத்தில் நிஜாமாபாத் என்ற இடத்திற்கு அருகில் கோதாவரி நதி தீரத்தில் அமைந்துள்ளது. வால்மீகி முனிவர் ராமாயனத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது இங்கு தானாம். இங்கு சரஸ்வதி தேவியை ஸ்தாபிதம் செய்து வழிபட்ட பின்னரே ராமாயணத்தை எழுத தொடங்கியதாக தல புராணம் கூறுகிறது. வியாச முனிவர், சுக முனிவருடனும் தனது சீடர்களுடனும் அமைதி வேண்டி தெற்கே யாதத்திரை மேற்கொண்டபோது, இப்பகுதியில் கோதாவரியில் நீராடி மூன்று பிடி மணலை லக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்கை என பாவித்து பூஜித்ததாக கூறப்படுகிறது.

வியாசர் பெயரால் ஈத்தலம் வியாசபுரி என்றாகி பின் மருவி பாசரா என்றானது. அருகில் வியாச குகை மற்றும் சிவன் கோயில் உள்ளது. இங்கு வசந்த பஞ்சமி, சிவராத்திரி, வியாசர் பூர்ணிமா, நவராத்திரி ஆகியன மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோதாவரி கரையில் கோயில் கொண்டுள்ள பாசரா ஞான சரஸ்வதியை நவராத்திரி நன்னாளில் வணங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர்.

ஆந்திராவில், நிஜாமாபாத் நகரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது பாசரா.

-ஆர்.சுபத்திரா ரங்கநாத்ன, கொல்கத்தா.



ஞான சரஸ்வதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 30, 2010 10:59 am

ஞான சரஸ்வதி 677196 ஞான சரஸ்வதி 677196

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Sat Oct 30, 2010 11:00 am

நன்றி நன்றி அன்பு மலர்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Oct 30, 2010 1:39 pm

இறைவன் சித்தம் எப்படி இருக்கிறது என்று...

பள்ளிக்கூடம் போகும் வயதில் மந்திராலயம் போக ஆசைப்பட்டேன்.. கடவுளின் கருணையால் 2005 ல் தான் மந்திராலயம் போக முடிந்தது.... இனிய ஆச்சர்யங்கள்.....

ஷீர்டி போய் வரும் வழியிலேயே மந்திராலயம் கூட்டிட்டு போய் காட்டினார் பெரியப்பா...

இந்த சரஸ்வதி கோவில் பற்றி அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன்... ஆனால் எப்ப போவது? யார் கூட்டி செல்வார்கள் தெரியவில்லை... சிவா ஒவ்வொரு கோவிலைப்பற்றி நீங்கள் பகிரும்போது சென்னைல இருந்து போகும் வழி பற்றிய குறிப்பும் தாங்கப்பா ப்ளீஸ்...

அன்பு நன்றிகள் சிவா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஞான சரஸ்வதி 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 31, 2010 11:51 pm

அறியாத தகவலைத்தந்த அருமைத்தம்பி சிவாவுக்கு நன்றி.. ஞான சரஸ்வதி 678642 ஞான சரஸ்வதி 154550



ஞான சரஸ்வதி Aஞான சரஸ்வதி Aஞான சரஸ்வதி Tஞான சரஸ்வதி Hஞான சரஸ்வதி Iஞான சரஸ்வதி Rஞான சரஸ்வதி Aஞான சரஸ்வதி Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக