ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு

+7
தேனி சூர்யாபாஸ்கரன்
அப்புகுட்டி
arsad
Thanjaavooraan
உதயசுதா
ரிபாஸ்
தாமு
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Empty கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு

Post by தாமு Mon Nov 01, 2010 7:11 am

தினமும் எட்டு மணி நேரத்துக்கு மேல் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் கண்களைப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் உருவாகி வருகிறது. கண் நிபுணர்கள், கீழ் கண்ட பிரச்னைகளுடன் கம்ப்யூட்டரில் பணி புரிபவர்கள் சிகிச்சை கோரி வருவதாகத் தெரிவித்துள்ளனர். கண் எரிச்சல், நமைச்சல், உலர்ந்து போதல், சிவப்பாதல், அழுத்தம் ஆகியவற்றுடன் கழுத்து வலி.

இந்தப் பிரச்னைகளை "கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்' என்று வகைப் படுத்துகிறார்கள். இந்த சின்ட்ரோம் மூன்று வகையாகப் பிரிக்கத் தக்கது.1. மெல்லியது 2. இடைநிலைப்பட்டது 3. கொடியது
இதனால் உடனடியாக பார்வை பறிபோய்விடாது என்பதால், இந்த விஷயத்தில் யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. சாப்ட்வேர் கம்பெனிகள் கம்ப்யூட்டர் திரையில் பிரதிபலிப்பு ஏற்படாமல் இருக்கு கம்ப்யூட்டரில் இருந்து வெளிப்படும் வெளிச்ச அளவையும் அந்த அறையின் வெளிச்சத்தையும் தரப்படுத்தி வைத்துக் கொள்கின்றனர்.

கம்ப்யூட்டரில் பணி புரிபவர்கள் இது போன்ற கட்டுக்குள் இருக்கும் ஒளி அளவுடன் பணி செய்ய வேண்டும். கரு விழிக்கு போதுமான ரத்தம் பாயாததால் தான் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. கண்களை மூடித் திறப்பதால் கரு விழிக்கு போதுமான ரத்தம் கிடைக்கிறது. அதனால் தேவையான ஆக்சிஜனையும் இது பெற்றுக் கொள்கிறது. ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 12 முறையாவது விழிகளை மூடித் திறக்க வேண்டும். கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது இது குறைவதால் பிரச்னை ஏற்படுகிறது.

20 நிமிடங்களுக்கு ஒரு முறை ஓய்வெடுத்துக் கொண்டு 20 அடி தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கண் உலர்வதை தடுத்து நிறுத்த முடியும். கம்ப்யூட்டர் திரை குறைந்தது 50 செ.மீ. தொலைவில் இருக்க வேண்டும். நம் விழிகளின் உயரத்துக்கு குறைவான உயரத்தில் திரை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் யோசனை சொல்கின்றனர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Empty Re: கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு

Post by ரிபாஸ் Mon Nov 01, 2010 9:24 am

எங்களுக்கு பயனுள்ள தகவல் தாமு அண்ணா பகிர்வுக்கு மிக்க நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Empty Re: கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு

Post by உதயசுதா Mon Nov 01, 2010 10:02 am

பயனுள்ள தகவல் தாமு.பகிர்ந்தமைக்கு நன்றி


கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Uகம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Dகம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Aகம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Yகம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Aகம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Sகம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Uகம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Dகம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Hகம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Empty Re: கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு

Post by Thanjaavooraan Mon Nov 01, 2010 12:17 pm

பயனுள்ள தகவல். நன்றி.
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Empty Re: கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு

Post by arsad Mon Nov 01, 2010 1:11 pm

மிக்க நன்றி அண்ணா..... பகிர்ந்தமைக்கு..
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Empty Re: கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு

Post by அப்புகுட்டி Mon Nov 01, 2010 4:42 pm

தப்பிக்கவே முடியாது எங்கு சென்றாலும் எது செய்தாலும் ஆபத்து ஆபத்து.

நன்றி தாமு ஜீ நன்றி.


கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Empty Re: கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 01, 2010 5:10 pm

மிக பயனுள்ள தகவல்..அண்ணா..

என் போன்ற நண்பர்களுக்கு... கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு 154550 கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு 154550 கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Friendshipcomment54கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Empty Re: கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு

Post by அருண் Mon Nov 01, 2010 5:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Empty Re: கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு

Post by புவனா Mon Nov 01, 2010 6:01 pm

மிக பயனுள்ள தகவல்..
என் போன்றோருக்கு...
அன்பு மலர்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Empty Re: கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு

Post by சிவா Mon Nov 01, 2010 6:39 pm

பயனுள்ள தகவல் தாமு! கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு 154550


கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு Empty Re: கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வாரத்தில் 40 மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை செய்பவர்களுக்கு புதிய நோய்! நிபுணர்கள் எச்சரிக்கை
» ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு
» நீண்ட தூரம் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு வயதானாலும் மூளை செயல்திறன் அதிகரிக்கும் - புதிய ஆராய்ச்சி
» கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு மருத்துவ தொகுப்பு
» உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum