புதிய பதிவுகள்
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:29

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_lcap பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_voting_bar பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
 பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_lcap பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_voting_bar பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_rcap 
1 Post - 25%
viyasan
 பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_lcap பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_voting_bar பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_lcap பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_voting_bar பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
 பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_lcap பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_voting_bar பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
 பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_lcap பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_voting_bar பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_lcap பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_voting_bar பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
 பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_lcap பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_voting_bar பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_lcap பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_voting_bar பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
 பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_lcap பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_voting_bar பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_lcap பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_voting_bar பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
 பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_lcap பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_voting_bar பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_lcap பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_voting_bar பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon 1 Nov 2010 - 2:39

கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே மேட்டுப்பாளைய சாலையில் இன்று காலை 10.15 மணிக்கு அதிக மக்கள் நடமாட்டம் இருந்த நேரத்தில் 28 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் 20 வயது மதிக்கத்தக்க பெண்ணை துரத்தியபடி சென்றார். முதலில் கையை பிடித்து இழுத்து அந்த பெண்ணை நிறுத்த முயன்றார். முடியவில்லை.

பின்னர் அந்த பெண் அணிந்திருந்த சுடிதாரை பிடித்து இழுத்தார். வேறு வழியில்லாமல் அந்த பெண் நின்று விட்டார். வருவியா... வரமாட்டீயா... எனக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்லை. வேறு பெண்ணை பார்த்து நிச்சயம் பண்ணிட்டாங்க. உன்னை மறக்க முடியவில்லை. ஏமாத்தனும்னு நினைக்கலை என்று கூறியபடியே தனது தோல் பையில் இருந்த திருமண அழைப்பிதழ்களை எடுத்து கிழித்து வீசினார்.

இப்போதாவது என்னை நம்பி வா... ஓடிபோய் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று உணர்ச்சிபொங்க பேசினார். உடனே அப்பெண் உன்னைபோய் நம்பினேன் எனக்கு இது தேவைதான். உன்னுடன் பேச பிடிக்க வில்லை. என்னை விட்டுவிடு உன் பொண்டாட்டி கூட சந்தோஷமா வாழு. நான் செத்து போறேன் என்ற படியே அந்த பெண் நடையை கட்ட முயன்றார்.

எவ்வளவு சொல்லியும் கேட்கமாட்டியா என்றபடியே ஆவேசத்தில் கத்திய அந்த வாலிபர் அந்த பெண்ணை பிடித்து தலையிலும், கன்னத்திலும் “பளார்... பளார்...” என அறைவிட்டார். நீ என்ன சாகிறது நானே உன்னை சாகடிக்கிறேன் என்றபடி அவளது கழுத்தை கைகளால் இறுக்கி பிடித்து கொல்ல முயன்றார். மூச்சுதிணறிய அந்த பெண் கூச்சலிட்டதும் அந்த வழியாக வாகனத்தில் வந்தோரும், எதிர்முனையில் இருந்த வேன் ஸ்டாண்டு டிரைவர்களும் அந்த பெண்ணை காப்பாற்ற ஓடி வந்தனர்.

அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்ததை பார்த்ததும் அந்த வாலிபர் கழுத்தை இறுக்குவதை விட்டு விட்டு தலைமுடியை பிடித்தார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட அந்த பெண் அவர் பிடியில் இருந்து நழுவி சென்றார். வாகன ஓட்டிகள் அந்த வாலிபரை பிடிக்க முயன்ற போது அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் அந்த வாலிபரை பிடிக்க முடியவில்லை. அங்கு கிழிந்து கிடந்த பத்திரிக்கைகளை கைப்பற்றி விசாரித்தனர்.

அதில் அவர் பெயர் விவரம் இடம்பெற்றிருந்தது. அதைவைத்து அவர் சிவானந்தா காலனியை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அந்த வாலிபரை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக