புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சு.ப தமிழ்ச் செல்வன் நினைவு நாள் லண்டனில் !
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன், முதல் பெண்மாவீரரான 2-ம் லெப்ரினன் மாலதி உட்பட இம்மாதங்களில் வீரச்சாவை தழுவிய அனைத்து மாவீரர்களையும் நினைவுகூரும் எழுச்சிவணக்க நிகழ்வு நேற்று பிரித்தானியாவில் இடம்பெற்றது.
பிரித்தானிய தலைநகர் லண்டனின் கொலிண்டேல் பகுதியில் உள்ள மண்டபத்தில் நேற்று (30௰௨010) பிற்பகல் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தனர்.
நேற்று மாலை 6:30 க்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் மாவீரரான சுது (சதானந்தம் நிர்மலநாத்) அவர்களின் தாயார் திருமதி. ரமணி சதானந்தன் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க அதைனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அகவணக்கத்தினை தொடர்ந்து மாவீரர் குடும்பங்களைச்சேர்ந்தவர்களினால் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
2-ம் லெப்ரினன் மாலதியின் திருவுருவப் படத்திற்கு மாவீரரான தனா (இராஜேஸ்வரன் தாரணி) அவர்களின் சகோதரி இராஜேஸ்வரன் பாலசதுர்த்திகா அவர்கள் மலர்மாலையை அணிவித்தார்.
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட மற்றும் ஆறுபோராளிகளின் திருவுருவப்படத்திற்கு மாவீரரான வனஜா/பிரியங்கா (சுந்தரலிங்கம் சுலக்சனா) அவர்களின் பெற்றோர் மலர்மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து இம்மாதங்களில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களின் நினைவுருவப்படத்திற்கு மாவீரரான பிருந்தன் (இராசையா யசி) அவர்களின் சகோதரர் கஜன் அவர்கள் மலர்மாலையினை அணிவித்தார்.
மலர்மாலை அணிவித்தலைத் தொடர்ந்து மண்டபத்தில் நிறைந்திருந்த மக்களின் மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது.
இந்த எழுச்சிவணக்க நிகழ்வில் எழுச்சி கானங்கள் இசைக்கப்பட்டதோடு, நடன ஆசிரியை லலிதசொரூபினி பிரதீபராஜ் அவர்களின் மாணவிகளும், நடன ஆசிரியை திருமதி.யோகராஜா அவர்களின் மாணவிகளும், செல்வி.பிருந்தா ஸ்கந்ததேவா அவர்களின் நெறியாள்கையில் சகமாணவிகளும் வழங்கிய எழுச்சி நடனங்களும், செல்வி. ஜான்சி அவர்கள் வழங்கிய "பெண்கள் எழுச்சி" பேச்சும் இடம்பெற்றது. தொடர்ந்து கவிதைகளும் சவுத்கறோ தமிழ்க் கல்விக்கூடத்தினுடைய வயலின் ஆசிரியை காஞ்சனா சிவகுமாரின் மாணவிகள் வழங்கிய வயலின் வாத்திய இசை போன்ற நிகழ்ச்சிகளும் மிகவும் சிறப்பாகவும், காலத்தின் தேவைகருதியதாகவும் அமையப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் "சாட்சி" எனும் பெயர் கொண்ட தாயகத்து வேதனைகளையும், சாட்சிகளையும் சுமந்த கவிதை நூல்தொகுப்பு வெளிடிட்டுவைக்கப்பட்டது. நூல் வெளியீட்டில் பெருமளவான மக்கள் அந்த நூலை பெற்றுச்சென்றதை காணமுடிந்தது.
இந்த நிகழ்வின் போது இவ்வருடத்திற்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் வழமைபோல் இம்முறையும் நவம்பர் 27-ம் திகதி சனிக்கிழமை லண்டன் "எக்ஸ் எல்" மண்டபத்தில் நடைபெறும் என்ற தகவலும் மக்களின் வசதிகருதி முட்கூட்டியே அறிவிக்கப்பட்டது.
மாலை 6:30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வு மிகவும் எழுச்சிகரமாகவும் இடைவேளை இன்றி தொடர் நிகழ்வாகவும் இடம்பெற்றதோடு மக்கள் எதிர்பார்ப்பதுபோன்ற ஒரு சிறப்பு எழுச்சிவணக்க நிகழ்வாக இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1