புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:18

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_m10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10 
30 Posts - 81%
heezulia
கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_m10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_m10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10 
1 Post - 3%
viyasan
கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_m10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_m10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10 
207 Posts - 41%
heezulia
கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_m10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_m10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_m10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10 
21 Posts - 4%
prajai
கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_m10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_m10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_m10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_m10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_m10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10 
7 Posts - 1%
mruthun
கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_m10கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 31 Oct 2010 - 21:58

தீபாவளியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இவ்வேளையில் ஓர் ஆடவர் மட்டும் தனக்குக் கிடைத்த தூக்குத் தண்டனையை நினைத்து மனம் புழுங்கிறார். கடந்த ஈராண்டுகளுக்கு முன்பு கொள்ளையிடச் சென்றவர் மகனின் கண் எதிரிலேயே கடையின் உரிமையாளரைக் கொலை செய்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் ஒருவருக்கு இங்குள்ள உயர்நீதி மன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆர். தாமோதிரன் (வயது 20) கண்களில் கண்ணீருடன் நிற்க நீதித்துறை ஆணையர் டத்தோ அகமட் நஃப்ஸி யாசின் தீர்ப்பளித்தார்.

இச்சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட தாமோந்திரனின் சக நண்பர் ஜி.சந்திரமோகன் (வயது 23) குற்றமற்றவர் என தீர்ப்பளித்தார்.

கடந்த ஜூலை 31 ஆம் தேதி நீலாய், ஜெயா மாஸ் பேரங்காடியில் இரவு 10.45 மணியளவில் கொள்ளையிடுவதற்கு எத்தனித்த போது முகமட் ஜப்ருல்லா அப்துல் வாஹாப் என்பவரைக் கொலை செய்ததாக தாமோதரன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. தடுக்க வந்த அவரின் மகனை சந்திர மோகன் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளார். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கட்டாய மரணதண்டனை விதிக்க வகை செய்யும் செக்ஷன் 302 சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

-பெர்னாமா (செம்பருத்தி)



கொலை வழக்கில் 20 வயதுடைய இந்திய ஆடவருக்கு தூக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon 1 Nov 2010 - 1:23

அடடா சிறு வயது... இதைக் கணக்கெடுத்து ஆயுள் தண்டனையாவது தந்திருக்கலாம்..! சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக