புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எவரெஸ்ட் வீரர்கள் மகேந்திரனும் மோகன்தாசும் பிச்சை எடுக்க வந்தவர்களா? Poll_c10எவரெஸ்ட் வீரர்கள் மகேந்திரனும் மோகன்தாசும் பிச்சை எடுக்க வந்தவர்களா? Poll_m10எவரெஸ்ட் வீரர்கள் மகேந்திரனும் மோகன்தாசும் பிச்சை எடுக்க வந்தவர்களா? Poll_c10 
6 Posts - 46%
heezulia

3 Posts - 23%
Dr.S.Soundarapandian

2 Posts - 15%
Ammu Swarnalatha

1 Post - 8%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

372 Posts - 49%

239 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen
எவரெஸ்ட் வீரர்கள் மகேந்திரனும் மோகன்தாசும் பிச்சை எடுக்க வந்தவர்களா? Poll_c10எவரெஸ்ட் வீரர்கள் மகேந்திரனும் மோகன்தாசும் பிச்சை எடுக்க வந்தவர்களா? Poll_m10எவரெஸ்ட் வீரர்கள் மகேந்திரனும் மோகன்தாசும் பிச்சை எடுக்க வந்தவர்களா? Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

எவரெஸ்ட் வீரர்கள் மகேந்திரனும் மோகன்தாசும் பிச்சை எடுக்க வந்தவர்களா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 31, 2010 8:43 pm

உலகத்தின் கூரை இமயம். அதன் சிகரமான எவரெஸ்ட்டின் உயரம் 29,028 அடி.

எல்லையற்ற விண்வெளியுடன் ஒப்பிடும்போது இந்த உயரம் ஒன்றும் பெரிதல்ல. ஆனால், எல்லையற்ற விண்வெளிக்குச் சென்று திரும்புவதைவிட மிக பத்தானது எவரெஸ்ட்டை வெற்றி கொள்வது. சர் பிரான்சிஸ் டிரேக் போல, 1999ம் ஆண்டில் மலேசியாவின் அசார் மன்சூர் சாவகாசமாக 190 நாள், 6 மணி, 57 நிமிடங்கள், 2 வினாடிகளில் தமது கப்பலில் உலகைச் சுற்றி வந்தார். அவருக்கு உதவி தேவைப்பட்டபோது மலேசிய காயப்படை அவருக்கு உதவியது.

டத்தோ அசார்

நாடு திரும்பியதும் மலேசிய அரசாங்கம் அசார் மன்சூருக்கு டத்தோ பட்டம் அளித்து கௌரவித்தது.

விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரான யூரி ககாரினுக்கு ஸ்புட்னிக் என்ற செயற்கைக்கோள் இருந்தது. அவ்வாறே ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் விண்வெளிக் கப்பல்வழி கால்பதித்தார். விண்வெளி பயணம் ஓர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனையேயன்றி தனிப்பட்ட ஒரு மனிதனின் வீரச் செயலன்று.

மலேசியரான சீக் முசாபர் சுக்கூர் கூட ஒரு ரசிய விண்வெளிக்கப்பலில் விண்வெளிப்பயணியாகச் சென்று வந்தார்.

ஆனால், மிதக்காமலும் பறக்காமலும் தன்னுடைய இரு கால்களையும் கைகளையும் நெஞ்சுரத்தையும் கொண்டு 29,028 அடி உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை தொடுவதும் அங்கிருந்து இறங்கி வருவதும் இன்றளவும் அசாதரணச் செயலாகவே இருந்து வருகிறது.

திடீரெனத் தோன்றும் படுபயங்கரமான பனிப்புயல் காற்று, பனிச்சரிவு போன்ற இடர்களை எல்லாம் பொருட்படுத்தாது இமயத்தின் உச்சியைத் தொடும் வேட்கையும் அதற்கான ய்வுகளும் 1921ம் ண்டில் தொடங்கியது.

ஹில்லரியும் டென்சிங்கும்

பல்வேறு முயற்சிகளுக்கும் உயிர் இழப்புகளுக்கும் பின்னர், மே மாதம் 29ம் நாள் 1953ம் ஆண்டு நேப்பாள நாட்டு நேரப்படி முற்பகல் மணி 11.30க்கு எட்மண்ட் ஹில்லரியும் ஷெர்ப்பா டென்சிங் நோர்க்கேயும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி நின்று வரலாறு படைத்தனர்.

ஹில்லரியும் டென்சிங்கும் எவரெஸ்ட்டை வெற்றிகொண்ட செய்தி இரண்டாம் எலிசபெத் அரசியின் முடிசூட்டு தினத்தன்று லண்டனை எட்டியது.

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியிலிருந்து இறங்கி காட்மண்ட்டு வந்தடைந்த ஜோன் ஹண்ட் மற்றும் எட்மண்ட் ஹில்லரி கிய இருவருக்கும் எலிசபெத் அரசியார் உடனடியாக சர் பட்டம் வழங்கியிருந்த செய்தி அவர்களுக்காகக் காத்திருந்தது.

பிரிட்டீஷ் குடிமகனாக இல்லாததால் ஷெர்ப்பா டென்சிங் நோர்க்கேயிக்கு பிரிட்டீஷ் அரசியார் ஜோர்ஜ் பதக்கம் வழங்கி கௌரவித்தார். இந்தியாவும் டென்சிங்கை கௌரவித்தது. ஜவஹர்லால் நேரு அவரை இமாலய மலையேற்றப் பயிற்சிக் கழகத்தின் (Himalayan Institute of Mountaineering) இயக்குநராக நியமித்தார்.

இவ்விருவருக்குப் பின்னர் இன்னும் சிலர் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றி கொண்டுள்ளனர்.

தகுதியற்றவர்களா?

அச்சிலரில் இரு மலேசியர்களும் அடங்குவர். எம். மகேந்திரன் மற்றும் என். மோகன்தாஸ் ஆகிய இருவரும் 23.05.1997ஆம் ஆண்டு தங்களுடைய கால்களையும் கைகளையும் அஞ்சா நெஞ்சத்தையும் துணையாகக்கொண்டு எவரெஸ்ட் சிகரத்தை வெற்றி கொண்டனர்.

எம். மகேந்திரன் முதலில் மணி 11.55க்கு சிகரத்தின் உச்சியை அடைந்தார். 15 நிமிடங்களுக்குப் பின்னர் என். மோகன்தாஸ் அவருடன் சேர்ந்து கொண்டார். வானிலை மிக அருமையாக இருந்ததால் அவர்கள் சிகரத்தின் உச்சியில் ஒரு மணி நேரத்தைக் கழித்தனர்.

அவர்கள் இருவரும் சிகரத்தின் உச்சியை அடையும் காட்சி நேரடியாக மலேசியாவுக்கு ஒளிபரப்பப்படும் என்றும் அப்போது அன்றையப் பிரதமர் மகாதீர் முகமட் அவர்களுடன் பேசுவார் என்றும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்பது குறித்து அவ்விருவரும் வருத்தப்பட்டுக்கொண்டனர்.

இமயத்தை வென்றவர்களான மகேந்திரனும் மோகன்தாசும் நாடு திரும்பியபோது அவர்களுக்கு வரவேற்புடன் பதவி உயர்வுகளும் அளிக்கப்பட்டது.

ஆனால், மலேசிய அரசாங்கம் அவர்களைக் கௌரவிக்கவில்லை.

இமயத்தின் உச்சியில் மலேசிய கொடியைப் பதித்த பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எம்.மகேந்திரனுக்கும் என்.மோகன்தாசுக்கும் பினாங்கு மாநில ஆளுநர் இவ்வாண்டு ஜூலை 10ஆம் தேதி டத்தோ பட்டம் வழங்கி கௌரவித்தார்!

ஏன் இந்த வேறுபாடு?

(ஜீவி காத்தையா - செம்பருத்தி)

எவரெஸ்ட் வீரர்கள் மகேந்திரனும் மோகன்தாசும் பிச்சை எடுக்க வந்தவர்களா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக