புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காகங்களுக்கு அதிக மூளை Poll_c10காகங்களுக்கு அதிக மூளை Poll_m10காகங்களுக்கு அதிக மூளை Poll_c10 
25 Posts - 39%
heezulia
காகங்களுக்கு அதிக மூளை Poll_c10காகங்களுக்கு அதிக மூளை Poll_m10காகங்களுக்கு அதிக மூளை Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
காகங்களுக்கு அதிக மூளை Poll_c10காகங்களுக்கு அதிக மூளை Poll_m10காகங்களுக்கு அதிக மூளை Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
காகங்களுக்கு அதிக மூளை Poll_c10காகங்களுக்கு அதிக மூளை Poll_m10காகங்களுக்கு அதிக மூளை Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
Barushree
காகங்களுக்கு அதிக மூளை Poll_c10காகங்களுக்கு அதிக மூளை Poll_m10காகங்களுக்கு அதிக மூளை Poll_c10 
1 Post - 2%
M. Priya

Srinivasan23
காகங்களுக்கு அதிக மூளை Poll_c10காகங்களுக்கு அதிக மூளை Poll_m10காகங்களுக்கு அதிக மூளை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
காகங்களுக்கு அதிக மூளை Poll_c10காகங்களுக்கு அதிக மூளை Poll_m10காகங்களுக்கு அதிக மூளை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காகங்களுக்கு அதிக மூளை Poll_c10காகங்களுக்கு அதிக மூளை Poll_m10காகங்களுக்கு அதிக மூளை Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
காகங்களுக்கு அதிக மூளை Poll_c10காகங்களுக்கு அதிக மூளை Poll_m10காகங்களுக்கு அதிக மூளை Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
காகங்களுக்கு அதிக மூளை Poll_c10காகங்களுக்கு அதிக மூளை Poll_m10காகங்களுக்கு அதிக மூளை Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
காகங்களுக்கு அதிக மூளை Poll_c10காகங்களுக்கு அதிக மூளை Poll_m10காகங்களுக்கு அதிக மூளை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
காகங்களுக்கு அதிக மூளை Poll_c10காகங்களுக்கு அதிக மூளை Poll_m10காகங்களுக்கு அதிக மூளை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காகங்களுக்கு அதிக மூளை Poll_c10காகங்களுக்கு அதிக மூளை Poll_m10காகங்களுக்கு அதிக மூளை Poll_c10 
7 Posts - 2%
prajai
காகங்களுக்கு அதிக மூளை Poll_c10காகங்களுக்கு அதிக மூளை Poll_m10காகங்களுக்கு அதிக மூளை Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
காகங்களுக்கு அதிக மூளை Poll_c10காகங்களுக்கு அதிக மூளை Poll_m10காகங்களுக்கு அதிக மூளை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காகங்களுக்கு அதிக மூளை Poll_c10காகங்களுக்கு அதிக மூளை Poll_m10காகங்களுக்கு அதிக மூளை Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

காகங்களுக்கு அதிக மூளை

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Fri Oct 29, 2010 2:53 pm

காகங்களுக்கு அதிக மூளை இருப்பதாகவும், அவை மனிதர் பேசுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உடையது என்றும் பாரம்பரியமாக தமிழர்கள் நம்பி வந்தனர். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டதால், அவர் வளர்த்து வந்த காகம் கொலையாளியின் வீட்டிற்குச் சென்று அவர் அருந்த இருந்த தேனீருக்குள் நஞ்சைக் கலந்ததாகவும், ஒரு பழைய கதை உண்டு. அது எவ்வளவு தூரம் உண்மை அல்லது பொய் என அப்போது தெரியாது, ஆனால் சமீபகாலமாக விஞ்ஞானிகள் ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர்.

காகங்களுக்கு அதிக மூளை HouseCrow

பொதுவாக இவ் உலகில் மனிதரைத் தவிர வேறு உயிரினங்கள் கருவிகளைப் பாவிப்பதே இல்லை. சில மிருகங்கள் தனது உணவை பிளக்க கல்பாறைகளைப் பயன்படுத்தினாலும், அவை கருவிகளைப் பயன்படுத்துவது இல்லை. அப்படி இருக்கையில் காகம் மட்டும் தனக்கு உதவும் வகையில் கருவிகளைப் பயன்படுத்தி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக இங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோவைப் பாருங்கள், மரக் கட்டை ஒன்றினுள் ஓட்டைகளைப் போட்டு அதனுள் வசிக்கும் சிலவகை புழுக்களை காகங்களால் அவ்வளவு எளிதில் கொத்தித் தின்ன முடியாது. ஏன் எனில் காகங்களின் அலகுகள்(சொண்டு) மிகச் சிறியவை.

எனவே அவ்வாறு ஆழத்தில் இருக்கும் பூச்சிகளை சிறிய சுள்ளித் தடிகளைக் கொண்டு குத்தி வெளியே எடுத்து காகங்கள் உண்ணுகின்றன. இக் காட்சிகள் தெளிவாக படமாக்கப்பட்டுள்ளது. மற்றும் சில வகைப் புழுக்களில் கொடுக்கு காணப்படுவதால் அவை கடிக்கும் தன்மை கொண்டவை. எனவே காகம் சில வகைப் புழுக்களை சுள்ளித்தடியால் குத்தி எடுக்கிறது, கொடுக்குகள் உள்ள புழுக்களை இவை கையாளும் விதமே அலாதியானது. அவ்வகையான புழுக்களை காகங்கள் தடியால் குத்தி வெளியே எடுப்பது இல்லை, மாறாக தடியை அதன் கொடுக்குகளுக்கு இடையே நீட்ட, புழுக்களும் தடியை தனது எதிரி என நினைத்து கடிக்கிறது. அவ்வாறு கடிக்கும் நேரத்தில் கொடுக்குகள் தடியை இறுகப் பிடிக்கும், அப்போது காகம் லாவகமாக அவற்றை வெளியே எடுத்துவிடுகிறது.

பறவை இனங்களில் காகத்திற்கு மூளை அதிகம் என விஞ்ஞானிகள் தற்போது கூறி வருவதையே தமிழர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவந்தனர் என்பதே உண்மையாகும். சில காகங்கள் தமக்கு பிடித்த சுள்ளித் தடிகளை தம்மோடே வைத்திருப்பதாகவும், அவை பறந்து வேறு இடங்களுக்குச் சென்றால் கூட ஒரு கருவியாக அதைப் பயன்படுத்த அச் சுள்ளித் தடியை தன்னோடு கொண்டு செல்வதாகவும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நன்றி தகவல் உலகம்

காகங்களுக்கு அதிக மூளை Mகாகங்களுக்கு அதிக மூளை Oகாகங்களுக்கு அதிக மூளை Hகாகங்களுக்கு அதிக மூளை Aகாகங்களுக்கு அதிக மூளை N
guruprasath
guruprasath
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 04/06/2010

Postguruprasath Fri Oct 29, 2010 2:54 pm

நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி அநியாயம் 🐰 அய்யோ, நான் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 29, 2010 4:11 pm

ஒரு குடத்தில் சிறிது தண்ணீர் இருந்ததாம், அங்கு தாகத்துடன் வந்த காகம் தண்ணீர் எட்டாததால் உள்ளே கற்களை போட்டு நிரப்பி தண்ணீரை மேலே வரவைத்துக் குடித்ததாம் - கதை உணமைபோல்தான் தெரிகிறது!

ஆனால் வீடியோ இணைக்கப்படவில்லையே! சரி, இங்கு கண்டு களியுங்கள்!

காகங்களுக்கு அதிக மூளை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sat Oct 30, 2010 12:16 am

காகங்களுக்கு அதிக மூளை இருப்பதாகவும், அவை மனிதர் பேசுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உடையது என்றும் பாரம்பரியமாக தமிழர்கள் நம்பி வந்தனர். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டதால், அவர் வளர்த்து வந்த காகம் கொலையாளியின் வீட்டிற்குச் சென்று அவர் அருந்த இருந்த தேனீருக்குள் நஞ்சைக் கலந்ததாகவும், ஒரு பழைய கதை உண்டு. அது எவ்வளவு தூரம் உண்மை அல்லது பொய் என அப்போது தெரியாது, ஆனால் சமீபகாலமாக விஞ்ஞானிகள் ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர்.
காகங்களுக்கு அதிக மூளை Housecrow

பொதுவாக இவ் உலகில் மனிதரைத் தவிர வேறு உயிரினங்கள் கருவிகளைப் பாவிப்பதே இல்லை. சில மிருகங்கள் தனது உணவை பிளக்க கல்பாறைகளைப் பயன்படுத்தினாலும், அவை கருவிகளைப் பயன்படுத்துவது இல்லை. அப்படி இருக்கையில் காகம் மட்டும் தனக்கு உதவும் வகையில் கருவிகளைப் பயன்படுத்தி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக இங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோவைப் பாருங்கள், மரக் கட்டை ஒன்றினுள் ஓட்டைகளைப் போட்டு அதனுள் வசிக்கும் சிலவகை புழுக்களை காகங்களால் அவ்வளவு எளிதில் கொத்தித் தின்ன முடியாது. ஏன் எனில் காகங்களின் அலகுகள்(சொண்டு) மிகச் சிறியவை.

எனவே அவ்வாறு ஆழத்தில் இருக்கும் பூச்சிகளை சிறிய சுள்ளித் தடிகளைக் கொண்டு குத்தி வெளியே எடுத்து காகங்கள் உண்ணுகின்றன. இக் காட்சிகள் தெளிவாக படமாக்கப்பட்டுள்ளது. மற்றும் சில வகைப் புழுக்களில் கொடுக்கு காணப்படுவதால் அவை கடிக்கும் தன்மை கொண்டவை. எனவே காகம் சில வகைப் புழுக்களை சுள்ளித்தடியால் குத்தி எடுக்கிறது, கொடுக்குகள் உள்ள புழுக்களை இவை கையாளும் விதமே அலாதியானது. அவ்வகையான புழுக்களை காகங்கள் தடியால் குத்தி வெளியே எடுப்பது இல்லை, மாறாக தடியை அதன் கொடுக்குகளுக்கு இடையே நீட்ட, புழுக்களும் தடியை தனது எதிரி என நினைத்து கடிக்கிறது. அவ்வாறு கடிக்கும் நேரத்தில் கொடுக்குகள் தடியை இறுகப் பிடிக்கும், அப்போது காகம் லாவகமாக அவற்றை வெளியே எடுத்துவிடுகிறது.

பறவை இனங்களில் காகத்திற்கு மூளை அதிகம் என விஞ்ஞானிகள் தற்போது கூறி வருவதையே தமிழர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவந்தனர் என்பதே உண்மையாகும். சில காகங்கள் தமக்கு பிடித்த சுள்ளித் தடிகளை தம்மோடே வைத்திருப்பதாகவும், அவை பறந்து வேறு இடங்களுக்குச் சென்றால் கூட ஒரு கருவியாக அதைப் பயன்படுத்த அச் சுள்ளித் தடியை தன்னோடு கொண்டு செல்வதாகவும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

காகங்களுக்கு அதிக மூளை Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 30, 2010 8:03 am

நன்றி, மோகன்,சிவதர்ஷன்.
நாம் மறைந்த முன்னோர்களை காகத்தின் உருவில் பார்க்கிறோமோ ? ஏதாவது சம்பந்தம் உண்டா?
காணொளி தெரியவில்லையே.!

ரமணீயன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 30, 2010 10:44 am

நன்றி மோகன் , காகங்களுக்கு அதிக மூளை 678642 காகங்களுக்கு அதிக மூளை 154550

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக