ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னையே..! நீ அன்னையா..?

+3
Thanjaavooraan
இந்திரஜித்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 அன்னையே..! நீ  அன்னையா..? - Page 2 Empty அன்னையே..! நீ அன்னையா..?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 31, 2010 1:58 am

First topic message reminder :

 அன்னையே..! நீ  அன்னையா..? - Page 2 Kidu

சுகமான சுமையாய் சுமந்திருந்து-நீ
சுவாசிக்கின்ற காற்றில் ஒரு பகுதி தந்து..
உந்தன் உடலையும் உயிரையும் உருக்கி...
எந்தன் உடலையும் உயிரையும் உருவாக்கி...-பிறந்த என்னை
பெண்ணென்ன அறிந்ததும் மனம் கலங்காமல்
மண் வீதியில் விட்டேறிந்த என்அன்னையே!..

பெண்மைக்குரிய தாய்மையை..
பொய்மைக்குள் புதைத்துவிட்டு..
வறுமை என்ற கொடுமையை...
வள்ளலாய் வழங்கி சென்றவளே.!-
அரும்புபோல் துளிர்த்த என்னை...சிறு
துரும்பு போல் தூக்கி எறிந்த என்அன்னையே!..

அன்று –காமப்பசியில் நீ யோசிக்க தவறியதால்..
இன்று யாசிக்கிறேன்.. “பிச்சை”என்ற பெயரோடு.
ஆணாக பிறக்காத என்னை ..அரசாங்கம் நடத்தும்
அரசுத்தொட்டிலில் நீயிட்டிருந்தால்..
எச்சில் தொட்டியருகே அமர்ந்து பசிக்காக.,
ஏங்கிக் கொண்டுருக்கமட்டேன்..!-இன்று நாய்களோடு..

தாய்ப்பாலையும்..தமிழ்ப்பாலையும் தராதவளே!.-உன்
காமத்துப்பாலால் உண்டான இந்த பெண்பாலை(என்னை)
புறக்கணித்த உனக்கு.. “இனி.. ஒரு பிறவி வேண்டாம்..!”



( இனி ஒரு பிறவி வேண்டாம்..! எண்-72 )

கவிதை போட்டி-3 க்கு அனுப்பியதை என் பகுதியில் இணைக்கிறேன்..


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 அன்னையே..! நீ  அன்னையா..? - Page 2 Friendshipcomment54 அன்னையே..! நீ  அன்னையா..? - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


 அன்னையே..! நீ  அன்னையா..? - Page 2 Empty Re: அன்னையே..! நீ அன்னையா..?

Post by கலைவேந்தன் Mon Nov 01, 2010 8:50 pm

புண்ணியம் செய்தவர்களுக்கே மறுபிறவி என்னும் கேடு நிகழாமல் இருக்கிறது என்பது நம்பிக்கை. நீங்கள் பாவம் செய்த ஒரு பெண்மணிக்கு இனி ஒரு பிறவி வேண்டாம் என்று ஆசி வழங்குகிறீர்கள் பாஸ்கரன்..!

பாராட்டுக்கள் பாஸ்கரன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

 அன்னையே..! நீ  அன்னையா..? - Page 2 Empty Re: அன்னையே..! நீ அன்னையா..?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 01, 2010 9:29 pm

கலை wrote:புண்ணியம் செய்தவர்களுக்கே மறுபிறவி என்னும் கேடு நிகழாமல் இருக்கிறது என்பது நம்பிக்கை. நீங்கள் பாவம் செய்த ஒரு பெண்மணிக்கு இனி ஒரு பிறவி வேண்டாம் என்று ஆசி வழங்குகிறீர்கள் பாஸ்கரன்..!

பாராட்டுக்கள் பாஸ்கரன்..!

நன்றி..அண்ணா..  அன்னையே..! நீ  அன்னையா..? - Page 2 678642  அன்னையே..! நீ  அன்னையா..? - Page 2 678642  அன்னையே..! நீ  அன்னையா..? - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 அன்னையே..! நீ  அன்னையா..? - Page 2 Friendshipcomment54 அன்னையே..! நீ  அன்னையா..? - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 அன்னையே..! நீ  அன்னையா..? - Page 2 Empty Re: அன்னையே..! நீ அன்னையா..?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 01, 2010 9:30 pm

வினுப்ரியா wrote:உண்மை மனதை சுடுகிறது

 அன்னையே..! நீ  அன்னையா..? - Page 2 678642  அன்னையே..! நீ  அன்னையா..? - Page 2 678642  அன்னையே..! நீ  அன்னையா..? - Page 2 678642  அன்னையே..! நீ  அன்னையா..? - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 அன்னையே..! நீ  அன்னையா..? - Page 2 Friendshipcomment54 அன்னையே..! நீ  அன்னையா..? - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 அன்னையே..! நீ  அன்னையா..? - Page 2 Empty Re: அன்னையே..! நீ அன்னையா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum