புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கழுத்து அழகாக
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பெண்களின் கழுத்தை சங்கிற்கு ஒப்பிடுவார்கள். ஆனால் உண்மையில் எத்தனை பெண்களுக்கு கழுத்து அப்படியிருக்கிறது? வயதாவதன் அடையாளமோ, உடல் எடை கூடுவதன் அடையாளமோ எதுவானாலும் கழுத்தில் தான் முதலில் பிரதிபலிக்கும். இது பல பெண்களுக்குத் தெரிவதில்லை. உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் பார்த்துப் பார்த்துப் பராமரித்துக் கொள்ளும் அவர்கள் கழுத்தை ஏனோ அலட்சியமாக விட்டு விடுகிறார்கள். உடலின் மற்ற பகுதிகளை விட கழுத்திற்கு அழகு சிகிச்சை மிக முக்கியம். உங்களுக்கு உபயோகமாக சில குறிப்புகள்-->
பொதுவான ஆலோசனைகள் :
உடலின் வேறு எந்த இடத்தையும் போலில்லாமல் கழுத்தில் தான் சீக்கிரமே சுருக்கங்கள் விழும். அந்த இடத்திலுள்ள சருமம் மிக மிக மென்மையானது என்பதால் தான் அப்படி.
குளிக்கும் போது கழுத்தைத் தேய்த்துக் குளிப்பதோடு, அதற்கான பராமரிப்பு முடிந்து விடுவதில்லை. அதற்கென பிரத்யேக கவனிப்பு அவசியம்.
இப்போதெல்லாம் பெண்கள் கழுத்தில் அணியும் செயின், தாலி போன்றவை அவர்களது கழுத்தில் கருமையையும், மருக்களையும் உண்டாக்கி விடுகின்றன. இப்போது பியூட்டி பார்லர்களில் 'கேட்டரை சேஷன்' என்ற பிரத்யேக மரு நீக்க சிகிச்சை செய்கிறார்கள். இதைச் செய்து கொள்வதன் மூலம் மருக்களை அகற்றி விடலாம். அப்படி அகற்றுவதால் மருக்கள் கழுத்தின் மற்ற இடங்களுக்கும் பரவாமல் இருக்கும்.
கழுத்தில் அணிகிற மஞ்சள் கயிற்றை நாட்கணக்கில் அணிந்து கொண்டிருக்காமல், அடிக்கடி மாற்ற வேண்டும்.
உடலின் பிற பகுதிகளைப் போலவே கழுத்திற்கும் உடற்பயிற்சி அவசியம்.கழுத்தை மேலே, கீழே, இடது, வலது பக்கங்களில் திருப்புவது நல்ல பயிற்சி.தலையை முழுவதுமாகச் சுற்றுவதும் கூட கழுத்திற்கான நல்ல பயிற்சி.இதைச் செய்வதால் கழுத்தில் உள்ள அதிகப்படியான சதைகள் குறையும்.
டபுள் சின் பிரச்சினை உள்ளவர்கள் மேற்கூறிய இரண்டு பயிற்சிகளையும் காலையிலும், மாலையிலும் செய்யலாம்.
கழுத்துப் பகுதியில் மட்டும் சிலருக்குக் கறுப்பாக இருக்கும். அவர்கள் பியூட்டி பார்லர்களில் முறையாக பிளீச்சிங்கும், கழுத்தின் கருமை நீக்கும் பிரத்யேக சிகிச்சையையும் மேற்கொள்ளலாம்.

இயற்கை முறை ஆலோசனைகள் :
அம்மான் பச்சரிசி என்று நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதை விழுதாக அரைத்துக் கழுத்தில் மருக்கள் உள்ள இடங்களில் போட்டு வந்தால், அவை குறையும்.
கழுத்தில் அணியும் செயின்களை சோப்பும், எலுமிச்சம் பழச்சாறும் கலந்த தண்ணீரில் போட்டு வாரத்திற்கொரு முறை சுத்தப்படுத்த வேண்டும்.
ரக்த சந்தனம், முல்தானி மிட்டி, பன்னீர், கிளிசரின் ஆகிய அனைத்தையும் கலந்து கழுத்தின் பின் பக்கத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவும். பிறகு கழுவி விடவும். பின்னங்கழுத்து கருமையைப் போக்க இது உதவும்.
பாலாடையுடன் சிறிதளவு குங்குமப் பூ கலந்து கழுத்தின் முன் பகுதி மற்றும் தொண்டை ஆகிய இடங்களில் தடவவும். பதினைந்திலிருந்து முப்பது நிமிடங்கள் வரை காத்திருந்து கழுவிடவும். இது கழுத்தை நிறமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும்.
கழுத்தில் ஏற்படும் கோடுகளைத் தவிர்க்க, பர்மிங் ஜெல் அல்லது டைட்டனிங் ஜெல் தடவலாம்.
இப்போது பிரபலமாகி வரும் அரோமா தெரபி சிகிச்சையில் கழுத்தின் அழகைப் பராமரிக்கக் கூட பிரத்யேக எண்ணெய்கள் உள்ளன. உதாரணத்திற்கு லாவண்டர், பெர்கமோட் போன்ற அரோமா ஆயில்கள் கழுத்திற்கு நல்லது.
ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கழுத்தில் தடவி, முப்பது நிமிடங்கள் கழித்துக் கழுவினால் கழுத்து சுருக்கங்களின்றியும், அழகாகவும் இருக்கும்.

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
அப்பாடா இதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை .....
கப்டன் மகள் திரைப்படத்தில எந்தபென்னிலும் இல்லாத என்ற பாடலில கூட இதை தான் சொல்லுரானாக
"சங்கு கழுத்தை பாசி மணிகள் தடவுகின்றதே அதுவா "
தகவலுக்கு நன்றி அண்ணாச்சி
கப்டன் மகள் திரைப்படத்தில எந்தபென்னிலும் இல்லாத என்ற பாடலில கூட இதை தான் சொல்லுரானாக
"சங்கு கழுத்தை பாசி மணிகள் தடவுகின்றதே அதுவா "
தகவலுக்கு நன்றி அண்ணாச்சி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ப்ரியதர்ஷி wrote:அப்பாடா இதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை .....
கப்டன் மகள் திரைப்படத்தில எந்தபென்னிலும் இல்லாத என்ற பாடலில கூட இதை தான் சொல்லுரானாக
"சங்கு கழுத்தை பாசி மணிகள் தடவுகின்றதே அதுவா "
தகவலுக்கு நன்றி அண்ணாச்சி
ஆமா நீங்களே ஒரு அழகு இந்த அழகுக்கே அழகு சேர்க்கணுமா?
பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:அப்பாடா இதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை .....

நண்பா யார் இந்த பொய்வதந்திய கிழப்பியது
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:அப்பாடா இதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை .....
கப்டன் மகள் திரைப்படத்தில எந்தபென்னிலும் இல்லாத என்ற பாடலில கூட இதை தான் சொல்லுரானாக
"சங்கு கழுத்தை பாசி மணிகள் தடவுகின்றதே அதுவா "
தகவலுக்கு நன்றி அண்ணாச்சி
ஆமா நீங்களே ஒரு அழகு இந்த அழகுக்கே அழகு சேர்க்கணுமா?
நன்றி நன்றி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ப்ரியதர்ஷி wrote:பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:அப்பாடா இதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை .....
கப்டன் மகள் திரைப்படத்தில எந்தபென்னிலும் இல்லாத என்ற பாடலில கூட இதை தான் சொல்லுரானாக
"சங்கு கழுத்தை பாசி மணிகள் தடவுகின்றதே அதுவா "
தகவலுக்கு நன்றி அண்ணாச்சி
ஆமா நீங்களே ஒரு அழகு இந்த அழகுக்கே அழகு சேர்க்கணுமா?
நன்றி நன்றி
யோவ் அது படத்துல வந்த காமெடியா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2