Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
+18
Thanjaavooraan
யாதுமானவள்
இனியவன் ஸ்ரீனிவாசன்
அருண்
srinihasan
ராஜா
உதயசுதா
ஹாசிம்
ரிபாஸ்
கா.ந.கல்யாணசுந்தரம்
T.N.Balasubramanian
kirikasan
Aathira
Malaimagal
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
drrajmohan
சிவா
22 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
First topic message reminder :
சகலகலா வல்லவன் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு இனிய மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வாழ்த்தி மகிழ்கிறேன்
அன்புச் சகோதரர் திரு. கிரி அவர்களே.... தாங்கள் தளிர்மேனியும் தமிழ் மேனியும் தழைத்து வாழ நற்றமிழாள் நலமருள்வாள்!
தங்கள் பிறந்தநாள் பரிசாகத் தங்கையென்றன் தமிழ் வாழ்த்தை ஏற்பீராக!
பெற்றவர் பெரியவர் புகழ்ந்து வாழ்த்தவே!
உற்றவர் மற்றவர் உவந்து வாழ்த்தவே!
கற்றவர் கற்பவர் கலந்து வாழ்த்தவே!
மற்றவர் சுற்றவர் மலர்ந்து வாழ்த்தவே!
இந்தநன் நாளினைப் போலென்றும் வாழ்கவே!
எந்தவொரு இன்னலின்றி இனிது வாழ்கவே!
சொந்தமெலாஞ் சூழ்ந்துநிற் கச்செழித்து வாழ்கவே!
அந்தமிலா செந்தமிழை அணைத்து வாழ்கவே!
- என வாழ்த்தி மகிழ்கிறேன்
மிக்க அன்புடன்,

யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
Yaadhumanaval wrote:அன்புச் சகோதரர் திரு. கிரி அவர்களே.... தாங்கள் தளிர்மேனியும் தமிழ் மேனியும் தழைத்து வாழ நற்றமிழாள் நலமருள்வாள்!
தங்கள் பிறந்தநாள் பரிசாகத் தங்கையென்றன் தமிழ் வாழ்த்தை ஏற்பீராக!
பெற்றவர் பெரியவர் புகழ்ந்து வாழ்த்தவே!
உற்றவர் மற்றவர் உவந்து வாழ்த்தவே!
கற்றவர் கற்பவர் கலந்து வாழ்த்தவே!
மற்றவர் சுற்றவர் மலர்ந்து வாழ்த்தவே!
இந்தநன் நாளினைப் போலென்றும் வாழ்கவே!
எந்தவொரு இன்னலின்றி இனிது வாழ்கவே!
சொந்தமெலாஞ் சூழ்ந்துநிற் கச்செழித்து வாழ்கவே!
அந்தமிலா செந்தமிழை அணைத்து வாழ்கவே!
- என வாழ்த்தி மகிழ்கிறேன்
மிக்க அன்புடன்,
யாதுமானவள்
![இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 3 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 3 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 3 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
வாழ்த்துக் கவிதைக்கு கைதட்டி வாழ்த்து தெரிவித்த சகோதரர் சிவா அவர்களுக்கு நன்றி
அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
Yaadhumanaval wrote:
வாழ்த்துக் கவிதைக்கு கைதட்டி வாழ்த்து தெரிவித்த சகோதரர் சிவா அவர்களுக்கு நன்றி
அன்புடன்
யாதுமானவள்
உங்கள் வாழ்த்துக் கவிதையின் வரிகளில் மகிழ்ந்தேன், திரு கிரிகாசன் அவர்களுக்கான வாழ்த்து என்பதையும் மறந்து என்னையுமறியாமல் கைதட்டினேன்!
![இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
சகோதரி யாதுமானவள் அவர்கட்கு,
கவிமகளே தமிழெடுத்து கவிதை பாடியே -என்
கழுத்தினிலே மாலையென களிப்பிலாடவே
புவிபிறந்த நாளிலன்று புகழ்ந்து தந்தீரே -இது
போலஒரு மகிழ்வுஇல்லை வாழிஎன்றுமே
மேலும் வாழ்த்து தந்த அனைவருக்கும்:
அருமைஎன தருகில்வந்து அன்பு பொங்கவே -நீங்கள்
அனைவருமே பெருநிதிகள் அள்ளிதந்தீரே
பெருமையுடன் மகிழ்வு கொண்டேன் பிறந்தநாளிலே -ஒரு
பொழுதுஇது வரையிதுபோல் பிறந்த தில்லையே
வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மாபெரும் நன்றிகள் !!!!!!!!!

![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கிரி அவர்களே...
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் நண்பா .....
மனதார வாழ்த்தும் ப்ரியா
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
மனதார வாழ்த்தும் ப்ரியா
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
:suspect:
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் காணும் முனைவர் திரு சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|