ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

+18
Thanjaavooraan
யாதுமானவள்
இனியவன் ஸ்ரீனிவாசன்
அருண்
srinihasan
ராஜா
உதயசுதா
ஹாசிம்
ரிபாஸ்
கா.ந.கல்யாணசுந்தரம்
T.N.Balasubramanian
kirikasan
Aathira
Malaimagal
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
drrajmohan
சிவா
22 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by சிவா Sat Oct 30, 2010 9:52 pm

First topic message reminder :

சகலகலா வல்லவன் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு இனிய மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by ஹாசிம் Sun Oct 31, 2010 9:53 am

என்றும் சந்தோசத்துடனும் தேகாரோக்கியத்துடனும்
இன்று போல் திழைத்திருக்க என் அன்பு நிறைந்த வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
அன்பு மலர் அன்பு மலர் பிறந்த நாள்


நேசமுடன் ஹாசிம்
இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by உதயசுதா Sun Oct 31, 2010 10:04 am

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா
இன்று போல எல்லா நாளும் உடல் நலத்துடனும்,எல்லா வளங்களையும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்


இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Uஇன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Dஇன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Aஇன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Yஇன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Aஇன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Sஇன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Uஇன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Dஇன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Hஇன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by ராஜா Sun Oct 31, 2010 11:54 am

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா
இன்று போல எல்லா நாளும் உடல் நலத்துடனும்,எல்லா வளங்களையும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by kirikasan Sun Oct 31, 2010 2:00 pm

வணக்கம் அனைவருக்கும்
அன்பு மழையில் நனைய கூதலெடுத்துகொள்ளுவதால் கவிப்போர்வை கொண்டு கதகதப்பெய்துகிறேன்

கோவிலோ கூடமோ மாளிகையோ -இது
கொற்றவன் நிற்கும் மணிமாடமதோ
மாவிலை கட்டியோர் தோரணமோ -இம்
மன்னவன் சாய சிம் மாசனமோ
தேரிலே சுற்றி வரு மானந்தமோ -அது
தென்றலி லேறியும் ஓடிடுதோ
பூவிலே தொங்கும்பல மாலைகளோ -இடை
பூத்ததும் வானஒளித் தாரகையோ

ஏறியது வெண்பஞ்சு மேகங்களோ -இந்த
ஏழையை சுற்றிப்பல தேவர்களோ
கூறியே கொட்டுவது பூமழையோ -இவன்
கொண்டது வாழ்வில்அரி தாமல்லவோ
பேறிலே பெற்றபெரும் பேறிதுவோ -அவன்
பிரம்மனும் அதிசயித்து நின்றனனோ
மாறியே கொள்வதும் பகலிரவோ -இம்
மாற்றம்மென் வாழ்விலே பெரிதல்லவோ

அன்பினும் இனியதொரு சொந்தங்களே -இவ்
அருகதை இவனுக்கு ஆனதுவோ
என்பிலும் ஊடுருவி தீஎரிதே -இதில்
இனிமையை தரும்புனலும் ஊறிடுதே
பொன்னெனும் வெண்ணிலவு பூத்திருக்க -அயல்
பொழிலொன்றில் தூங்குமலை ஆர்ப்பரிக்க
சின்னதோர் இசைபாடித் தென்றல்வர -அதில்
தேகமோ சில்லென்று கூச்சமிட

மின்னொளி வண்ணவெடி மத்தாப்பாய் - மனம்
மேவியோர் ஆயிரம் பூப்பொழிய
கண்ணிலே ஆனந்த நீர் பெருக -இது
கனவென்று கூறிமனம் கேலி செய
தன்னிலே சொர்க்கமோ தரைநழுவி -ஆ..
தழுவுதே காலடியில் தருமமிதோ
என்னிலேஅன்பு கொளும் இதயங்களே -ஆம்
இனியிவன் தமதன்பின் அடிமையன்றோ!

அன்புடன் கிரிகாசன்


Last edited by kirikasan on Sun Oct 31, 2010 8:06 pm; edited 2 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by srinihasan Sun Oct 31, 2010 2:14 pm

என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்... வாழ்க பல்லாண்டு... தமிழ்போல் என்றும் சிறந்து...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by அருண் Sun Oct 31, 2010 5:48 pm

இன்று போல் என்றும் எல்லா செல்வங்களும் பெற்று இளமையுடன் வாழ வாழ்த்தும் அன்பு நேசங்கள்....இனிய பிறந்த நல வாழ்த்துகள்...அண்ண.. பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by சிவா Sun Oct 31, 2010 7:13 pm

இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Kirika11


இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by kirikasan Sun Oct 31, 2010 8:02 pm

உள்ளம் பொங்குவதால் வார்த்தைகள் வரமறுக்கிறது
நன்றிக்கு மேலாக ஒரு சொல் இல்லையா?
அல்லது நன்றி தேவையற்ற ஒரு நிலையா?
ஆமாம் நன்றிக்கு இனி இடமில்லை
ஈகரையோடு நான் ஒன்றிவிட்டேன்.

என் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்
அன்புடன் கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by Aathira Sun Oct 31, 2010 8:20 pm

தங்களின் இரண்டு கவிதைகளும் வார்த்தை வர மறுத்துப் பதிந்த ஒரு அரைக் கவிதையும் உம் உள்ளத்தில் பதிவான எம் பதிவுகளை எமக்குக் காட்டும் பளிங்காகச் சொலிக்கிறது கிரிஹாசன் அவர்களே.. அன்புக்கு எம் அன்பும்...
ஒன்றிவிட்ட அன்பில் மூன்றெழுத்து இருக்க மற்றொரு மூன்றெழுத்துச் சொல்லுக்கு இடமில்லை. என்றும் இருப்போம் இதே அன்புடன்..
இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 154550 இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 599303 இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 154550


இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Aஇன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Aஇன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Tஇன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Hஇன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Iஇன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Rஇன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Aஇன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by இனியவன் ஸ்ரீனிவாசன் Sun Oct 31, 2010 8:53 pm

இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
பிறந்த நாள் :suspect:


செய் அல்லது செத்துமடி...
இனியவன் ஸ்ரீனிவாசன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்


பதிவுகள் : 123
இணைந்தது : 28/10/2010

http://vaalkavalamudan.blogspot.com/

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் திரு ர‌மணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் காணும் முனைவர் திரு சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum