Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
+18
Thanjaavooraan
யாதுமானவள்
இனியவன் ஸ்ரீனிவாசன்
அருண்
srinihasan
ராஜா
உதயசுதா
ஹாசிம்
ரிபாஸ்
கா.ந.கல்யாணசுந்தரம்
T.N.Balasubramanian
kirikasan
Aathira
Malaimagal
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
drrajmohan
சிவா
22 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
First topic message reminder :
சகலகலா வல்லவன் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு இனிய மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
சகலகலா வல்லவன் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு இனிய மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
என்றும் சந்தோசத்துடனும் தேகாரோக்கியத்துடனும்
இன்று போல் திழைத்திருக்க என் அன்பு நிறைந்த வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
இன்று போல் திழைத்திருக்க என் அன்பு நிறைந்த வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![பிறந்த நாள்](/users/1813/71/41/02/smiles/141775.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா
இன்று போல எல்லா நாளும் உடல் நலத்துடனும்,எல்லா வளங்களையும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்
இன்று போல எல்லா நாளும் உடல் நலத்துடனும்,எல்லா வளங்களையும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா
இன்று போல எல்லா நாளும் உடல் நலத்துடனும்,எல்லா வளங்களையும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்
இன்று போல எல்லா நாளும் உடல் நலத்துடனும்,எல்லா வளங்களையும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
வணக்கம் அனைவருக்கும்
அன்பு மழையில் நனைய கூதலெடுத்துகொள்ளுவதால் கவிப்போர்வை கொண்டு கதகதப்பெய்துகிறேன்
கோவிலோ கூடமோ மாளிகையோ -இது
கொற்றவன் நிற்கும் மணிமாடமதோ
மாவிலை கட்டியோர் தோரணமோ -இம்
மன்னவன் சாய சிம் மாசனமோ
தேரிலே சுற்றி வரு மானந்தமோ -அது
தென்றலி லேறியும் ஓடிடுதோ
பூவிலே தொங்கும்பல மாலைகளோ -இடை
பூத்ததும் வானஒளித் தாரகையோ
ஏறியது வெண்பஞ்சு மேகங்களோ -இந்த
ஏழையை சுற்றிப்பல தேவர்களோ
கூறியே கொட்டுவது பூமழையோ -இவன்
கொண்டது வாழ்வில்அரி தாமல்லவோ
பேறிலே பெற்றபெரும் பேறிதுவோ -அவன்
பிரம்மனும் அதிசயித்து நின்றனனோ
மாறியே கொள்வதும் பகலிரவோ -இம்
மாற்றம்மென் வாழ்விலே பெரிதல்லவோ
அன்பினும் இனியதொரு சொந்தங்களே -இவ்
அருகதை இவனுக்கு ஆனதுவோ
என்பிலும் ஊடுருவி தீஎரிதே -இதில்
இனிமையை தரும்புனலும் ஊறிடுதே
பொன்னெனும் வெண்ணிலவு பூத்திருக்க -அயல்
பொழிலொன்றில் தூங்குமலை ஆர்ப்பரிக்க
சின்னதோர் இசைபாடித் தென்றல்வர -அதில்
தேகமோ சில்லென்று கூச்சமிட
மின்னொளி வண்ணவெடி மத்தாப்பாய் - மனம்
மேவியோர் ஆயிரம் பூப்பொழிய
கண்ணிலே ஆனந்த நீர் பெருக -இது
கனவென்று கூறிமனம் கேலி செய
தன்னிலே சொர்க்கமோ தரைநழுவி -ஆ..
தழுவுதே காலடியில் தருமமிதோ
என்னிலேஅன்பு கொளும் இதயங்களே -ஆம்
இனியிவன் தமதன்பின் அடிமையன்றோ!
அன்புடன் கிரிகாசன்

Last edited by kirikasan on Sun Oct 31, 2010 8:06 pm; edited 2 times in total
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்... வாழ்க பல்லாண்டு... தமிழ்போல் என்றும் சிறந்து...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
இன்று போல் என்றும் எல்லா செல்வங்களும் பெற்று இளமையுடன் வாழ வாழ்த்தும் அன்பு நேசங்கள்....இனிய பிறந்த நல வாழ்த்துகள்...அண்ண..
![பிறந்த நாள்](/users/1813/71/41/02/smiles/141775.gif)
![பிறந்த நாள்](/users/1813/71/41/02/smiles/141775.gif)
![பிறந்த நாள்](/users/1813/71/41/02/smiles/141775.gif)
![பிறந்த நாள்](/users/1813/71/41/02/smiles/141775.gif)
![பிறந்த நாள்](/users/1813/71/41/02/smiles/141775.gif)
![பிறந்த நாள்](/users/1813/71/41/02/smiles/141775.gif)
![பிறந்த நாள்](/users/1813/71/41/02/smiles/141775.gif)
![பிறந்த நாள்](/users/1813/71/41/02/smiles/141775.gif)
![பிறந்த நாள்](/users/1813/71/41/02/smiles/141775.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
![இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Kirika11](https://i.servimg.com/u/f22/13/02/10/42/kirika11.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
உள்ளம் பொங்குவதால் வார்த்தைகள் வரமறுக்கிறது
நன்றிக்கு மேலாக ஒரு சொல் இல்லையா?
அல்லது நன்றி தேவையற்ற ஒரு நிலையா?
ஆமாம் நன்றிக்கு இனி இடமில்லை
ஈகரையோடு நான் ஒன்றிவிட்டேன்.
என் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்
அன்புடன் கிரிகாசன்
நன்றிக்கு மேலாக ஒரு சொல் இல்லையா?
அல்லது நன்றி தேவையற்ற ஒரு நிலையா?
ஆமாம் நன்றிக்கு இனி இடமில்லை
ஈகரையோடு நான் ஒன்றிவிட்டேன்.
என் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்
அன்புடன் கிரிகாசன்
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
தங்களின் இரண்டு கவிதைகளும் வார்த்தை வர மறுத்துப் பதிந்த ஒரு அரைக் கவிதையும் உம் உள்ளத்தில் பதிவான எம் பதிவுகளை எமக்குக் காட்டும் பளிங்காகச் சொலிக்கிறது கிரிஹாசன் அவர்களே.. அன்புக்கு எம் அன்பும்...
ஒன்றிவிட்ட அன்பில் மூன்றெழுத்து இருக்க மற்றொரு மூன்றெழுத்துச் சொல்லுக்கு இடமில்லை. என்றும் இருப்போம் இதே அன்புடன்..
![இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

![இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
இன்று பிறந்த நாள் காணும் திரு கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
:suspect:
![பிறந்த நாள்](/users/1813/71/41/02/smiles/141775.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
செய் அல்லது செத்துமடி...
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் காணும் முனைவர் திரு சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|