ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெமரி காட் டிடைய பாஸ்வேட் மறந்துவிட்டேன் எவ்வாறு மீளப்பெறுவது?

4 posters

Go down

மெமரி காட் டிடைய பாஸ்வேட் மறந்துவிட்டேன் எவ்வாறு மீளப்பெறுவது? Empty மெமரி காட் டிடைய பாஸ்வேட் மறந்துவிட்டேன் எவ்வாறு மீளப்பெறுவது?

Post by kanacom Sat Oct 30, 2010 9:08 pm

என்னுடைய E71 போனில் பொருத்தியுள்ள மெமரி காட் டினுடைய பாஸ்வேட் மறந்துவிட்டேன் போனை போர்மட் செய்த போது பாஸ்வேட்டை கேட்கிறது அத்துடன் கணனியிலோ அல்லது வேறு போனிலோ பொருத்தும் போதும் வேலை செய்யுதில்லை. எவ்வாறு அதனை பெறுவது அல்லது புதிய பாஸ்வேட் கொடுப்பது? தெரிந்தால் உதவுங்கள் நண்பா்களே.
kanacom
kanacom
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 31/05/2010

Back to top Go down

மெமரி காட் டிடைய பாஸ்வேட் மறந்துவிட்டேன் எவ்வாறு மீளப்பெறுவது? Empty Re: மெமரி காட் டிடைய பாஸ்வேட் மறந்துவிட்டேன் எவ்வாறு மீளப்பெறுவது?

Post by சிவா Mon Nov 01, 2010 2:17 am

இங்கு FExplorer என்னும் மென்பொருளை உங்கள் அலைபேசிக்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!

FExplorer -ஐ திறந்து c:\system என்னும் folder-ல் mmcstore என்று உள்ள பைலை mmcstore.txt என்று பெயர் மாற்றம் செய்து கொள்ளுங்கள்!

இப்பொழுது mmcstore.txt என்பதை திறந்தால் அதன் இறுதிப் பகுதியில் உங்கள் கடவுச் சொல் இடம்பெற்றிருக்கும்!

அவ்வாறு இல்லை என்றால் உங்கள் MMC கார்டை Format செய்வதுதான் சிறந்த வழி!


மெமரி காட் டிடைய பாஸ்வேட் மறந்துவிட்டேன் எவ்வாறு மீளப்பெறுவது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மெமரி காட் டிடைய பாஸ்வேட் மறந்துவிட்டேன் எவ்வாறு மீளப்பெறுவது? Empty Re: மெமரி காட் டிடைய பாஸ்வேட் மறந்துவிட்டேன் எவ்வாறு மீளப்பெறுவது?

Post by நிசாந்தன் Mon Nov 01, 2010 3:20 am

கோவிந்தா கோவிந்தா
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

மெமரி காட் டிடைய பாஸ்வேட் மறந்துவிட்டேன் எவ்வாறு மீளப்பெறுவது? Empty Re: மெமரி காட் டிடைய பாஸ்வேட் மறந்துவிட்டேன் எவ்வாறு மீளப்பெறுவது?

Post by Thanjaavooraan Mon Nov 01, 2010 2:31 pm

பயனுள்ள தகவல்
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

மெமரி காட் டிடைய பாஸ்வேட் மறந்துவிட்டேன் எவ்வாறு மீளப்பெறுவது? Empty Re: மெமரி காட் டிடைய பாஸ்வேட் மறந்துவிட்டேன் எவ்வாறு மீளப்பெறுவது?

Post by kanacom Tue Nov 02, 2010 10:14 pm

சிவா அண்ணா உங்களுடைய தகவலுக்கு நன்றி. எனது போனில் அவ்வாறு செய்யமுடியவில்லை. டேடா கேபிளை பயன்படுத்தி பெக்கப் எடுத்தபின்பு போர்மட் செய்த போது பாஸ்வேட் அழிந்துவிட்டது. தகவலுக்கு நன்றி
kanacom
kanacom
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 31/05/2010

Back to top Go down

மெமரி காட் டிடைய பாஸ்வேட் மறந்துவிட்டேன் எவ்வாறு மீளப்பெறுவது? Empty Re: மெமரி காட் டிடைய பாஸ்வேட் மறந்துவிட்டேன் எவ்வாறு மீளப்பெறுவது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum