ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஆரோக்கியமாக சமைக்க சில டிப்ஸ்கள் Poll_c10ஆரோக்கியமாக சமைக்க சில டிப்ஸ்கள் Poll_m10ஆரோக்கியமாக சமைக்க சில டிப்ஸ்கள் Poll_c10 
VENKUSADAS
ஆரோக்கியமாக சமைக்க சில டிப்ஸ்கள் Poll_c10ஆரோக்கியமாக சமைக்க சில டிப்ஸ்கள் Poll_m10ஆரோக்கியமாக சமைக்க சில டிப்ஸ்கள் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஆரோக்கியமாக சமைக்க சில டிப்ஸ்கள் Poll_c10ஆரோக்கியமாக சமைக்க சில டிப்ஸ்கள் Poll_m10ஆரோக்கியமாக சமைக்க சில டிப்ஸ்கள் Poll_c10 
VENKUSADAS
ஆரோக்கியமாக சமைக்க சில டிப்ஸ்கள் Poll_c10ஆரோக்கியமாக சமைக்க சில டிப்ஸ்கள் Poll_m10ஆரோக்கியமாக சமைக்க சில டிப்ஸ்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கியமாக சமைக்க சில டிப்ஸ்கள்

Go down

ஆரோக்கியமாக சமைக்க சில டிப்ஸ்கள் Empty ஆரோக்கியமாக சமைக்க சில டிப்ஸ்கள்

Post by இனியவன் ஸ்ரீனிவாசன் Sat Oct 30, 2010 7:02 pm

ஆரோக்கியமாக சமைக்க சில டிப்ஸ்கள் Cooking-Tips23-jpg-805

* காய்கறி சாலட் செய்யும்போது ஒரு கைப்பிடி பாசிப் பருப்பை அரைமணி நேரம் ஊற வைத்து சேர்த்துக்கொள்ளுங்கள் சத்துக்கும் சத்து; சுவைக்கும் சுவை!
* பஜ்ஜி மாவில் நாலைந்து பூண்டு பற்களை அரைத்தும், ஒரு ஸ்பூன் சீரகத்தைப் பொடித்தும் போட்டு பஜ்ஜி செய்தால், பஜ்ஜி நல்ல சுவையுடனும் இருக்கும். கடலை மாவினால் வரும் வாயுத் தொல்லைகளையும் ஏற்படாமல் தடுக்கும்.
* மோர்க் குழம்பு செய்ய சாமான்களை வறுத்துவிட்டு, தேங்காய்க்குப் பதிலாக பச்சையாகவே துளி கசகசாவை போட்டு அரைத்து மோர்க்குழம்பு செய்து பாருங்கள். சுவையாக இருக்கும். தேங்காய் போடாததால் கொலஸ்ட்ரால் குறையும். கசகசா போடுவதால் வயிற்றுக்கு குளுமை.
* உளுந்து - அரை கப், அரிசி - கால் கப், சிறிது வெந்தயம் இவைகளை ஊற வைத்து நைசாக அரைத்து 4 கப் கேழ்வரகு மாவுடன் கலந்து மறுநாள் காலை தோசை வார்க்கவும். சத்தான, சுவையான தோசை தயார்.
* துவரம் பருப்புத் துவையல் தயார் செய்யும்போது, சிறிது கொள்ளினையும் வறுத்துச் சேர்த்து அரைத்தால் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும். உடம்பிற்கும் நல்லது.
* சாம்பார், கீரை, புளிப்பு கூட்டு போன்றவற்றைக் கொதித்து இறக்கும் சமயம் துளி வெந்தயப் பொடி தூவி இறக்கினால் நல்ல வாசனையாக இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியம்.
* எந்த வகை கீரையானாலும் அதைச் சமைக்கும்போது அளவுக்கு மீறி காரம், உப்பு, புளி இவற்றைச் சேர்த்து சமைத்தால், கீரையிலுள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்காது.
* வெந்தயத்தைக் கறுப்பாக வறுத்துத் தூள் செய்து காப்பிப் பொடியில் கலந்து காப்பிப் போட்டுக் குடித்தால் சர்க்கரை வியாதிகாரர்களுக்கு நல்லது.
* இரண்டு மிளகு, அரை ஸ்பூன் தனியா - தூள் செய்து தேநீர் கொதித்து வரும்போது தூவி இறக்கி வடிகட்டி சர்க்கரை கலந்து சாப்பிட உடம்புக்கொரு ஊட்டச்சத்து கிடைத்து களைப்பு நீங்கும்.
* மழை மற்றும் குளிர் காலங்களில் தயிர் உறையாது. உறையூற்றும்போது பாலைச் சற்று சூடாக்கி ஊற்றி ஒரு பாத்திரத்தையும் கவிழ்த்து மூடிவிட்டால் விரைவில் உறைந்துவிடும்.
* மிக்ஸியில் மாவு அரைக்கும்போது அது எளிதில் சூடாகிவிடும். சூட்டைத் தணிக்க மாவில் ஐஸ் வாட்டர் தெளித்து அரைக்கலாம்.
* ரத்தக்கறை படிந்த துணிகளை உப்புக் கலந்த தண் ரில் சிறிது நேரம் ஊற வைத்து துவைத்தால் கறைகள் நீங்கிவிடும்.
* குழந்தைகளின் நகங்களில் அழுக்குச் சேர விடக்கூடாது. நகத்தை வெட்டிவிட வேண்டும். அப்படி வெட்டுவதற்கு முன்பு குழந்தைகளின் விரல்களைத் தண் ரில் முக்கித் துடைத்துவிட்டு, அதன் மேல் பவுடரைப் பூசினால் எதுவரை நகத்தை வெட்டலாம் என்பதைத் தெளிவாகக் காட்டும்.
* காரணமின்றி திடீரென வயிறு வலித்தால், இரண்டு ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டுக் கொண்டு தண் ர் குடித்தால் வலி பறந்துவிடும்.
இனியவன் ஸ்ரீனிவாசன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்


பதிவுகள் : 123
இணைந்தது : 28/10/2010

http://vaalkavalamudan.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum