புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_m10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10 
85 Posts - 79%
heezulia
ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_m10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_m10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_m10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_m10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10 
250 Posts - 77%
heezulia
ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_m10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_m10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_m10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_m10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_m10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_m10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_m10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_m10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_m10ஆபத்தாகும் அழகு சிகிச்சை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபத்தாகும் அழகு சிகிச்சை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 30, 2010 4:36 pm


டீன் ஏஜ் வயதில் அடியெடுத்து வைக்கும் பெண்பிள்ளைகள், முகச்சுருக்கக் கோடுகள், புருவத்தை மென்மையாக்குவது, உயர்த்துவது, சிரிக்கும்போது ஏற்படும் கோடுகளை அகற்றுவது, கரும்புள்ளிகளை அகற்றுவது ஆகியவற்றுக்கு அழகுச் சிசிச்சை நிபுணர்களை நாடி வருகிறார்கள். ஆனால் இந்த வழக்கத்தை ஊக்குவிக்காமல் இருப்பதே நல்லது என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

போட்டாக்ஸ்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் பொட்டுலினம் டொக்சின்' என்பது தீவிர நச்சுத் தன்மை வாய்ந்த வேதிப்பொருள். இதைச் செலுத் தியும் அழகுச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.தோல் மருத்துவ நிபுணரும், பிரபல கொஸ் மெட்டிக்' சிகிச்சை வல்லுநருமான டாக்டர் ராஷ்மி ஷெட்டி, கூறும்போது "எனது கிளினிக்குக்கு போட்டாக்ஸ்' சிகிச் சைக்காக வருபவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் டீன் ஏஜ் வயதினர். பெரும்பாலும் 15 முதல் 17 வயதைச் சேர்ந்தவர்கள். டீன் ஏஜ் வயதினர் அதிகமாகக் கேட்பது, தாடை அகலத்தைக் குறைக்க வேண்டும், சிரிக்கும்போது கண்கள் குறுகித் தோன்றுவதை மாற்ற வேண்டும் என்று கேட்டுத்தான்' என்கிறார். அவர் மேலும் கூறுகையில், அகன்ற தாடையைச் சரிபடுத்துவதற்கு மெல்லும் தசைகளுக்குள் போட் டாக்ஸ்' செலுத்தபடுகிறது. அது முகத்துக்கு அழகான, நீள்வட்ட வடிவத்தை அளிக்கும் என்கிறார்..

சிரிக்கும்போதும் கண்கள் குறுகலாவதைத் தவிர்க்க கண்களுக்குக் கீழே புரதம் செலுத்தபடுகிறது. அதன் மூலம், நன்றாகச் சிரிக்கும்போது கூட கண்கள் பெரிதா கவும், பிரகாசமாகவும் இருப்பதை உறுதிபடுத்த முடியும். பருத் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை குறித்த சிகிச்சை அதிகரித்து வருகிறது. "மிகச் சிறிதளவு, நீர்த்த போட்டாக்ஸ்', முகத்தின் வியர்வைச் சுரப்பிகளுக்குள் செலுத்தபடுகிறது. அதன் மூலம் வியர்வைச் சுரபிகள் அதிக நேரம் வேலை செய் வதைத் தடுத்து, முகத்துக்கு மென்மையான, பளிச்'சென்ற தோற்றம் தரப்படுகிறது' என்கிறார் ராஷ்மி..

மற்றொரு ஆர்வ ட்டும் விஷயம், இவரிடம் அழகுச் சிகிச்சைக்காக வருபவர்களில் பெரும்பாலானவர்கள், காலநிலையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உடலைச் சீர்திருத்திக்கொள்ள வருகிறார்கள். அவர்கள் அதிகமாகக் கேட்பது, நெற்றிக்கோடுகள், சுருக்கங்களைச் சரிசெய்யும் படி. எங்களை நாடிவரும் டீன் ஏஜ் பெண்களுக்கு அழகுச் சிகிச்சை செய்வதற்கு முன் அந்த நிபுணர்கள் கூடுமானவரை தவிர்க்கவே முயலுகின்றனர், நிறைய விசாரிக்கின்றனர். ஆரோக்கியமான மாற்றுவழிகளை நாடும்படி அறிவுரை கூறுகின்றனர். அதாவது, சரியான உணவுமுறை, தோல் பராமரிப்பை மேற்கொள்ளும்படி கூறுகின்றனர். டீன் ஏஜ் வயதினருக்குத் தான் போட்டாக்ஸை' பயன்படுத்த மறுப்பதாகக் கூறுகிறார்..

மற்றொரு அழகுச் சிகிச்சை நிபுணர் அனில் ஆபிரஹாம் கூறும்போது. "போட்டாக்ஸ் சிகிச்சை பெறுவதற்கு எங்களை நாடிவரும் 10 பேரில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 பேர் டீன் ஏஜ் பெண்கள். அவர்களில் சிலருக்கு 13 வயதுதான் ஆகியிருக்கிறது. நான் அவர்களிடம், வெளியே போகும் போது சன் ஸ்கிரீன்' பயன்படுத்துமாறும், சமச்சீரான, சத்தான உணவு முறையை மேற்கொள்ளுமாறும், அது அவர்களின் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் அறிவுரை கூறுகிறேன். இந்த இளம்வயதிலேயே அழகு சிகிச்சைக்கு முயற்சிப்பதற்கு பதிலாக தொடர்ந்து' மொஸ்சரைசர்' பயன் படுத்தும்படி எடுத்துச் சொல்கிறேன்' என்கிறார் ஆபிரஹாம்..

போட்டாக்ஸ்' பயன்படுத்துவதால் தலைவலி, சுவாசத் தொற்று, புளூ' காய்ச்சல், கண்ணிரப்பை தொய்வு, குமட்டல், நெஞ்சு எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படு வதாகத் தெரியவந்துள்ளது.






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக