Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகளைப் பதியும் கருவி சாத்தியமானதே ஆய்வாளர் அறிவிப்பு
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கனவுகளைப் பதியும் கருவி சாத்தியமானதே ஆய்வாளர் அறிவிப்பு
கனவுகளை இலத்திரனியல் முறைப்படி பதிந்து அவற்றை விளக்கவும் வைக்கும் கருவி ஒன்றை தாம் அமைத்து வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மூளையின் உயர் செயற்பாடுகளை பதியும் திட்டம் ஒன்றைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக நேச்சர் என்ற அறிவியல் இதழில் மொரான் செர்ஃப் என்பவர் தெரிவித்துள்ளார். "இதனைக் கொண்டு மக்களின் கனவுகளைப் படிக்க முயலுவோம்," என அவர் கூறினார்.
”இதன் மூலம் நாம் எவரினதும் தனிப்பட்ட உரிமைகளைப் பறிக்க விரும்பவில்லை, ஆனால் மக்கள் எப்படி ஏன் கனவு காண்கிறார்கள் என்பதை அறிவதே எமது நோக்கம்”.
பண்டைய எகிப்தியர்கள் கனவுகளை கடவுளின் செய்தி என நினைத்தனர். "மக்கள் ஏன் கனவு காண்கிறார்கள் என்பதற்கு இதுவரை தெளிவான மறுமொழி தரப்படவில்லை" என மொரான் சேர்ஃப் தெரிவித்தார்.

நன்றி விக்கிசெய்தி
Re: கனவுகளைப் பதியும் கருவி சாத்தியமானதே ஆய்வாளர் அறிவிப்பு
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: கனவுகளைப் பதியும் கருவி சாத்தியமானதே ஆய்வாளர் அறிவிப்பு
எந்த கண்டுபிடிப்பும் முதலில் நன்மைக்கே என்பதும் பின் அது தீமைக்கு உபயோக படுத்துவதும் புதிதல்லா
Re: கனவுகளைப் பதியும் கருவி சாத்தியமானதே ஆய்வாளர் அறிவிப்பு
பலருடைய கணவுகளைப் பதிந்தால் ரொம்ப கண்றாவியாகவல்லவா இருக்கும்!
இந்த கருவியை மனைவியரிடம் கொடுத்துவிடுங்கள்! கணவன் காணும் கனவுகளை எல்லாம் கண்காணிக்கட்டும்!
இந்த கருவியை மனைவியரிடம் கொடுத்துவிடுங்கள்! கணவன் காணும் கனவுகளை எல்லாம் கண்காணிக்கட்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கனவுகளைப் பதியும் கருவி சாத்தியமானதே ஆய்வாளர் அறிவிப்பு
சிவா wrote:பலருடைய கணவுகளைப் பதிந்தால் ரொம்ப கண்றாவியாகவல்லவா இருக்கும்!
இந்த கருவியை மனைவியரிடம் கொடுத்துவிடுங்கள்! கணவன் காணும் கனவுகளை எல்லாம் கண்காணிக்கட்டும்!
அப்புறம் ஏன் அப்துல்கலாம் கனவு சொன்னார்
Re: கனவுகளைப் பதியும் கருவி சாத்தியமானதே ஆய்வாளர் அறிவிப்பு
maniajith007 wrote:சிவா wrote:பலருடைய கணவுகளைப் பதிந்தால் ரொம்ப கண்றாவியாகவல்லவா இருக்கும்!
இந்த கருவியை மனைவியரிடம் கொடுத்துவிடுங்கள்! கணவன் காணும் கனவுகளை எல்லாம் கண்காணிக்கட்டும்!
அப்புறம் ஏன் அப்துல்கலாம் கனவு சொன்னார்
அவர் கூறியது தூக்கத்தில் வரும் கனவு பற்றிக் கூறவில்லை! ஆழ்மனதின் எதிர்காலக் கனவுகள் பற்றிக் கூறியுள்ளார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கனவுகளைப் பதியும் கருவி சாத்தியமானதே ஆய்வாளர் அறிவிப்பு
உண்மையில் ஆழ்மனம் என்ற ஒன்று உண்டா அதை நம் விருப்பபடி கட்டு படுத்த இயலுமா அழ்மனத்தை பழக்குவதன் மூலம் வெற்றை மட்டுமே பெற முடியுமா சொல்லுங்கசிவா wrote:
அவர் கூறியது தூக்கத்தில் வரும் கனவு பற்றிக் கூறவில்லை! ஆழ்மனதின் எதிர்காலக் கனவுகள் பற்றிக் கூறியுள்ளார்!
Re: கனவுகளைப் பதியும் கருவி சாத்தியமானதே ஆய்வாளர் அறிவிப்பு
maniajith007 wrote:உண்மையில் ஆழ்மனம் என்ற ஒன்று உண்டா அதை நம் விருப்பபடி கட்டு படுத்த இயலுமா அழ்மனத்தை பழக்குவதன் மூலம் வெற்றை மட்டுமே பெற முடியுமா சொல்லுங்கசிவா wrote:
அவர் கூறியது தூக்கத்தில் வரும் கனவு பற்றிக் கூறவில்லை! ஆழ்மனதின் எதிர்காலக் கனவுகள் பற்றிக் கூறியுள்ளார்!
http://www.eegarai.net/-f17/-t9922.htm
ஆழ்மனது மட்டுமே உண்மை பேசும்! அது பொய்சொல்லாது! நாம் செய்யும் தவறூகளை சுட்டிக்காட்டும். ஆனால் பெரும்பாலானோர் அதை அறிவதில்லை! அறியவும் முவதில்லை!
மூளை அதிர்வு எப்பொழுது குறைந்து சாந்தமாக நம்மால் இருக்க முடிகிறதோ அப்பொழுதுதான் ஆழ்மனதின் செயல்பாட்டை உணர முடியும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கனவுகளைப் பதியும் கருவி சாத்தியமானதே ஆய்வாளர் அறிவிப்பு
சிவா wrote:
http://www.eegarai.net/-f17/-t9922.htm
ஆழ்மனது மட்டுமே உண்மை பேசும்! அது பொய்சொல்லாது! நாம் செய்யும் தவறூகளை சுட்டிக்காட்டும். ஆனால் பெரும்பாலானோர் அதை அறிவதில்லை! அறியவும் முவதில்லை!
மூளை அதிர்வு எப்பொழுது குறைந்து சாந்தமாக நம்மால் இருக்க முடிகிறதோ அப்பொழுதுதான் ஆழ்மனதின் செயல்பாட்டை உணர முடியும்!
அப்பொழுது தியானம் தான் ஒரே வழி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ரகசிய ஆய்வாளர் எனப்படுபவர்கள் யார்?
» வெவ்வேறு பாடல்களை பதியும் போது
» கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!
» நான் பதியும் பதிவில் picture upload செய்வது எப்படி?எனக்கு உதவுங்கள்?
» மோசடியில் இது புதுசு! தெரு பெயரை மாற்றி அங்கீகாரமில்லா மனைகளை பதியும் சார் - பதிவாளர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|