ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒல்லியான உடம்பை பெற.....

5 posters

Go down

ஒல்லியான உடம்பை பெற..... Empty ஒல்லியான உடம்பை பெற.....

Post by தாமு Sat Oct 30, 2010 8:41 am

வீட்டில் யாரேனும் அதிகம் தூங்கினால், பெரியவர்கள் அவர்களைக் கண்டித்து, "இப்படித் தூங்கினால் உடல் பருமன் ஆகிவிடும். ஒரு வேலையும் செய்யாமல் தூங்கினால் உணவி#ருந்து பெறப்பட்ட சக்தி செலவழியாமல் உடம்பு பெருத்துவிடும்'' என அறிவுரை கூறுவதைப் பார்த்திருக்கிறோம்.
மாறாக, ஒல்லியான, அழகான உடல்வாகு பெற நன்றாக உறங்க வேண்டும் என்று ஒரு புதிய ஆராய்ச்சி மூலம் தெரிகிறது. "உடல் எடையைக் குறைக்க ஓர் உன்னதமான திட்டம் இதோ: ஒரு தூக்கம் போடுங்கள்'' என்று செய்தியாக நாம் அறிவது சஞ்சய் படேல் என்ற விஞ்ஞானியின் ஆராய்ச்சியிலிருந்து. அவர் அமெரிக்காவில், ஒஹையோ மாநிலத்தில் உள்ள கிளீவ் லேண்ட் நகரின் Case Western Reserve University யில் பணிபுரிகிறார். 68,000-க்கு அதிகமான பெண்களை இந்த ஆராய்ச்சியில் உட்படுத்தினார். அவர் இந்த ஆராய்ச்சியிலிருந்து, 5 மணி நேரத்துக்குக் குறைவாக இரவில் உறங்குபவர்கள், 7 மணி நேரம் தூங்குபவர்களை விட அதிகம் உடலில் எடை உள்ளவர்களாக ஆகிறார்கள் என அறிந்தார்.

மற்ற வேறுபாடுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அக்குழுவினரிடம் படேல் தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 5 மணி நேரமோ, அதற்குக் குறைவாகவோ தூங்கும் பெண்மணிகள், 7 மணி நேரம் தூங்குகிற பெண்மணிகளை விட சராசரியாக 0.7 கிலோ கிராம் 10 ஆண்டுகளுக்கு மேல் அதிகமாக எடை கூடினர். குறைந்த தூக்கக்காரர்களில் 32 சதவிகிதத்தினர் 15 கிலோ கிராம் எடை அதிகரித்திருக்கக்கூடும், 15 சதவிகிதத்தினர் குண்டாகி இருக்கக்கூடும் என்பது படேலின் ஆராய்ச்சிகளில் பெறப்பட்ட முடிவுகள் ஆகும்.

இதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 5 மணி நேரம் தூங்குவோர், 7 மணி நேரம் தூங்குபவர்களை விடச் சில கலோரிகள் குறைவாகவே சாப்பிட்டார்கள் என்கிறார் படேல். இந்த ஆராய்ச்சியில் தாம் கண்ட முடிவுகளை படேல், அண்மையில், கலிஃபோர்னியாவின் ஸான்டியாகோ நகரில் நடைபெற்ற American Thoracic Society International Conference-ல் உரையாற்றித் தெரிவித்தார். சரியான தூக்கம் இல்லாதவர்கள் அதிகம் சாப்பிடுவார்கள். அதன் காரணமாக, உடல் எடை கூடும் என்ற பொதுவான அபிப்பிராயத்தை படேலின் கண்டுபிடிப்பு தவறு எனக் காட்டுகிறது.

குறைந்த தூக்கத்தினால், அலைந்து திரிவது (fidgeting) குறைகிறது அல்லது வளர்சிதை மாற்றத்தின் (metabolic) விகிதம் (rate) குறைகிறது; என்கிற காரணத்தால் உடல் எடை அதிகரிக்கிறது என்கிறார் படேல். "மக்களை அதிகம் தூங்கச் செய்வதன் மூலம், அவர்களை எடையைக் குறைக்க உதவுவது ஓர் எளிமையான வழி எனத் தோன்றுகிறது'' என்று படேல் சொல்கிறார்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்குப் போதிய நேரம் நன்றாக உறங்குவது இன்றியமையாதது.
ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஒல்லியான உடம்பை பெற..... Empty Re: ஒல்லியான உடம்பை பெற.....

Post by சிவா Sat Oct 30, 2010 8:58 am

///"மக்களை அதிகம் தூங்கச் செய்வதன் மூலம், அவர்களை எடையைக் குறைக்க உதவுவது ஓர் எளிமையான வழி எனத் தோன்றுகிறது''///

இனிமேல் யாரும் வேலைக்குப் போகக்கூடாது! - நன்றாக தூங்க வேண்டும்! இது கழக அரசின் புதிய அறிவிப்பு!


ஒல்லியான உடம்பை பெற..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒல்லியான உடம்பை பெற..... Empty Re: ஒல்லியான உடம்பை பெற.....

Post by ரிபாஸ் Sat Oct 30, 2010 9:25 am

தகவலுக்கு நன்றி நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒல்லியான உடம்பை பெற..... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஒல்லியான உடம்பை பெற..... Empty Re: ஒல்லியான உடம்பை பெற.....

Post by கார்த்திக் Sat Oct 30, 2010 9:34 am

இனிமையான செய்தி ....

நன்றி நண்பா


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஒல்லியான உடம்பை பெற..... Empty Re: ஒல்லியான உடம்பை பெற.....

Post by தாமு Sat Oct 30, 2010 3:05 pm

சிவா wrote:///"மக்களை அதிகம் தூங்கச் செய்வதன் மூலம், அவர்களை எடையைக் குறைக்க உதவுவது ஓர் எளிமையான வழி எனத் தோன்றுகிறது''///

இனிமேல் யாரும் வேலைக்குப் போகக்கூடாது! - நன்றாக தூங்க வேண்டும்! இது கழக அரசின் புதிய அறிவிப்பு!


என்ன கொடுமை சார் இது

அனைவருக்கும் நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஒல்லியான உடம்பை பெற..... Empty Re: ஒல்லியான உடம்பை பெற.....

Post by அன்பு தளபதி Sat Oct 30, 2010 3:07 pm

சிவா wrote:///"மக்களை அதிகம் தூங்கச் செய்வதன் மூலம், அவர்களை எடையைக் குறைக்க உதவுவது ஓர் எளிமையான வழி எனத் தோன்றுகிறது''///

இனிமேல் யாரும் வேலைக்குப் போகக்கூடாது! - நன்றாக தூங்க வேண்டும்! இது கழக அரசின் புதிய அறிவிப்பு!

வேலைக்கு போறதே தூங்கத்தான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஒல்லியான உடம்பை பெற..... Empty Re: ஒல்லியான உடம்பை பெற.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum