Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாயக்கர் கால ஓவியங்கள்.
+2
ராஜா
சிவா
6 posters
Page 1 of 1
நாயக்கர் கால ஓவியங்கள்.
சேர, சோழ, பாண்டியரை அடுத்துதமிழகத்தில் விஜயநகர மன்னர்கள் ஆட்சிபுரிந்தனர். இவர்களின் பிரதிநிதியாக வந்த நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் தெய்வீக ஓவியக்கலை புத்துயிர் பெற்றது. புதுமையும் பொலிந்தது.
நாயக்கர் கால ஓவியங்கள் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் பரவலாக காணப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன்கோயில் சிதம்பரம் நடராஜர் கோயில், திருவண்ணாமலை, செங்கம் கோயில்கள், தஞ்சை பெரிய கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், கும்பகோணம் ராமசாமிகோயில், பட்டீசுரம், திருவலஞ்சுழி, புதுக்கோட்டை அருகில் மலையாடிபட்டி, திருகோகர்ணம் ஆகிய இடங்களிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் திருப்பருத்திகுன்றம் ஆகிய கோயில்களிலும் உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இறைவியின் சன்னதிக்கு எதிரே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் நாயக்கர் கால ஓவியங்கள் உள்ளன.
னாட்சியம்மைக்கு சுந்தரேசுவரருக்கும் நடைபெற்ற திருமண காட்சி மிக அழகாக தீட்டப்பட்டுள்ளது. தேவிக்கு அருகில் திருமால் பூதேவியியுடனும் சிவபிரானுக்கு நீர் வார்த்து மணம் செய்விக்கிறார்கள். பின்புறம் எட்டு திசைக்காவலர்களும், நந்திதேவரும் நிற்கின்றனர். கீழே, நான்முகன்வேள்வித் தீ வளர்க்கிறார். இக்காட்சியை சில அரச குடும்பத்தினரும் கண்டு களிக்கின்றனர். சிவபெருமான் அருகில் ராணி மங்கம்மாள் கை கூப்பித் தொழுத வண்ணம் நிற்கிறாள். இவன் 17 ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த நாயக்கர் குல ராணி அவள் உருவத்தின் மேலே தெலுங்கிலும் தமிழிலும் மகாராஜ மான்ய மகாராஜ ராஜ ஸ்ரீமங்கம்மாள் அவர்கள் என்று எழுதப்பட்டுள்ளது. அவளுக்கு முன்னால் ஒரு சிறுவன் நிற்கிறான். அவன் தலைக்கு மேலே மகாராஜ ஸ்ரீவிஜயரங்கநாத சொக்கநாதர் என்று எழுதப்பட்டுள்ளது. இவன் ராணி மங்கம்மாளின் பேரன், இறைவியின் அருகில், கம்பீர உருவம் கொண்ட ஒருவர் கை கூப்பி வணங்குவது போல வரையப்பட்டு, அவர் தலைக்கு மேலே தளவாய் ராமப்பயர் அவர்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
இன்னோரு ஓவியத்தில் இறைவி மீனாட்சி ரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். பின்புறம் சேடிப் பெண்களும் நடன மகளிரும் உள்ளனர். இறைவிக்கு முன்னால் நின்று ஒரு அந்தணர் இறைவியிடமிருந்து செங்கோல் ஒன்றை பெறுகிறார். அவருக்கு பின்புறம் அரச பரம்பரையை சேர்ந்த பெண்மணி நிற்கிறார். இதே பெண்மணியின் உருவம் தான் மீனாட்சி திருமணக் காட்சியிலும் நாம் பார்த்தது ராணி மங்கம்மாளே இவள். அந்தனர் இறைவியிடமிருந்த வாங்கிய செங்கோலை ராணி மங்கம்மாளிடம் கொடுக்கிறார். நாட்டை ஆண்ட மன்னர்கள் கடவுளின் பிரதிநிதியாக இருந்து ஆண்டு வந்துள்ளனர்.
ராணி மங்கம்மாவுக்கு முன்பு ஆட்சிபுரிந்த திருமலை நாயக்கர் , சித்திரை திருவிழாவின்போது கோயிலுக்கு சென்று செங்கோலை வாங்கி ஊர்வலமாக எடுத்து வந்து சிம்மாசனத்தில் ஒரு நாள் முழுவதும் வைத்திருந்து வழிபட்டிருக்கிறார். என்று சரித்திர குறிப்புகள் கூறுகின்றன. அதாவது, இறைவி மீனாட்சியே அந்நாட்டை ஆளுவதுபோல் இவ்வழக்கம் ராணி மங்கம்மாள் காலத்தில் இருந்துள்ளது என்பதை காலத்தில் இருந்துள்ளது என்பதை இவ்வோயத்தால் அறியலாம். இதன் அருகில் இறைவி என் திசை காவலருடன் போர் புரியும் காட்சி தீட்டப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோயிலில் கருவறையை சுற்றியுள்ள பிரகாரத்தின் சுவரில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. சோழர் கால ஓவியங்களின் மேல் தான் நாயக்கர் கால ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. என்திசை காவலர்கள் தத்தமது வாகனத்துடன் வருவது, பாற்கடலில் அமுதம் வேண்டிக் கடையும் காட்சி. சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களோடு துர்க்கை போர் புரிவது, திருமால் சிவனிடமிருந்து சக்கரம் பெறுவதற்காக குளத்திலிருந்து தாமரை மலர்களை பறிப்பது ஆகிய காட்சிகள் வரையப்பட்டுள்ளன.
திருவாரூர் தியாகராசர் கோயில் மண்டபத்தின் கூரையில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதில் புராண அரசானான முசுகுந்த சக்கரவர்த்தியின் கதை சித்திரிக்கப்பட்டுள்ளது. குரங்கு முகமுடைய முசுகுந்த சக்கரவர்த்தி யானை மீது அமர்ந்து பவனி வர பின்னால் இரு பணியாளர்கள் சாமரசம் வீசுகின்ற காட்சிகள் மிகவும் தெளிவாக தெரிகின்றன. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில “ எழுத்து மண்டபம் என்ற ஒரு மண்டபம் உள்ளது. அது நாயக்கர் காலத்தை சேர்ந்தது. அதன் விதானத்தில் ஓவியங்கள் காணப்படுகின்றன. 17ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட செஞ்சி நாயக்கர் காலத்தை சேர்ந்தவையாக இவை இருக்கலாம். இங்கு பாற்கடலை கடையும் காட்சிகள். ராமாயணக் காட்சிகள், முருகன், வள்ளி திருமணக் காட்சிகள் ஆகியவை ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.
செங்கம் நகரில் வேணுகோபாலபார்த்தசாரதி கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்படம் ஆகிய இடங்களில் ஓவியங்கள் உள்ளன. ரங்கனாத ராமயாணம் என்ற ராமாயணத்தை தழுவி ஐம்பதுக்கும்மேற்பட்ட காட்சிகள் வரையப்பட்டுள்ளன. ராம பட்டாபஷேக காட்சியில் நாயக்க மன்னர் ஒருவனும் இருப்பதாக காட்டப்பட்டுள்ளான். இக்கோயில் செஞ்சி நாயக்க மன்னர் ஒருவரால் கட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலில் ராமாயண, மகாபாரத காட்சிகளும், திருவரங்க பெருமானின் விழாக்களும் தீட்டப்பட்டள்ளன. திருவெள்ளறை பெருமாள் கோயிலில் சித்திர மண்டபத்திலும் அதன் கருவறை சுவரிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன. சித்திரிக்கப்பட்டுள்ள நரசிம்ம, கண்ண மச்சாவதார காட்சிகள் பாதி அழிந்த நிலையில் உள்ளன. விஜயநகர நாயக்கர் கால ஓவியங்களில் பெரும்பாலும் ஓவியத்தில் கீழே தமிழிலும் தெலுங்கிலும் அக்காட்சியின் விளக்கம் எழுதப்பட்டிருக்கும். உருவங்கள் கூரிய மூக்கு உடையதாகவும், கண்கள் முட்டை வடிவத்திலும் தீட்டப்பட்டிருக்கும். இந்த ஓவியங்கள் மூலம் அக்கால மக்களின் ஆடை, அலங்கார விதம், அணிமணிகள் ஆகியவற்றை அறிகிறோம். புராண காலத்தில் காவியத்தின் மூலம் அக்கால கலாசாரத்தினை நிலைநிறுத்தியது போல் ஓவியத்தின் மூலம் தங்கள் கால கலாசாரத்தினை நிலைநாட்டிசென்றுள்ளனர் நாயக்க மன்னர்கள்.
-ஆர்.சி.சம்பத்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நாயக்கர் கால ஓவியங்கள்.
நாயக்கர் கால ஓவியக்கலை பற்றி விளக்கமான கட்டுரை. பயனுள்ள கட்டுரை. நன்றி சிவா.
சிற்பக்கலை நாயக்கர் காலத்தில் தான் சிறந்து விளங்கியது என்றும் கூறுவர். அடுத்த பதிவாகத் தொடருங்கள் சிவா..
சிற்பக்கலை நாயக்கர் காலத்தில் தான் சிறந்து விளங்கியது என்றும் கூறுவர். அடுத்த பதிவாகத் தொடருங்கள் சிவா..
Re: நாயக்கர் கால ஓவியங்கள்.
மதுரை அழகர்கோயில் வசந்த மண்டப நாயக்கர் கால ஓவியங்கள்..!
நன்றி : வரலாறு.காம்.மற்றும் தமிழ் இன்று வலைப்பதிவு
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நாயக்கர் கால ஓவியங்கள்.
பயனுள்ள தகவல். நன்று.
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
Similar topics
» தெருவில் வரையபட்ட 3D முப்பரிமாண ஓவியங்கள்... பார்த்து ரசிக்க வேண்டிய ஓவியங்கள்
» பேங்க்ஸி--வரைந்த "தெருவோர ஓவியங்கள்" - அட்டகாசமான ஓவியங்கள்...
» ஈ.வே. ராமசாமி நாயக்கர் மறுபக்கம்
» சர்தார் ஆதிகேசவ நாயக்கர்
» அழகான மதுரை திருமலை நாயக்கர்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum