புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_m10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10 
29 Posts - 62%
heezulia
என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_m10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_m10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_m10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_m10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10 
194 Posts - 73%
heezulia
என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_m10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_m10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_m10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10 
8 Posts - 3%
prajai
என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_m10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_m10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_m10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10 
3 Posts - 1%
Barushree
என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_m10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_m10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_m10என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 30, 2010 8:13 am

எங்கள் வீட்டை சுற்றி பெரிய தோட்டம். எனக்கு செடி, கொடி என்றால் கொள்ளை ஆசை. பார்க்குமிடமெல்லாம் வாங்கி பயிர் பண்ணுவேன். ஆனால் என் முகத்தில் ஏமாந்த சோணகிரி என எழுதி ஒட்டியிருக்குமோ என்னமோ எல்லாவற்றையும் தானம் செய்து விடுவேன். மாமி, என் குழந்தைக்கு சளி, ஜலதோஷம், ஓமவள்ளி இலையை கொஞ்சம் பறிச்சுவா என்பாள் என் தோழியின் பெண்.

என் தலை அசைவதற்குள் இரண்ட பிடி அவள் கையில். அப்புறம் என்ன? குழந்தைக்கு ஜல தோஷம் சரியாகிற வரை முதல் தடவை கேட்டு விட்டதால் கேட்காமலேயே பறித்து கொள்வாள். கோடி விட்டு பாட்டி வேறு விதம் அம்மாடி துவாதசி. பலா இலையின் பாரøண் (சாப்பாடு) பண்ணினால் சுவர்ண பாத்திரத்தில் சாப்பிட்ட பலனாம். என்று ஏகாதசி அன்று கேட்பாள். மாதம் இருமுறை சுவர்ண பாத்திர ஞாபகத்தில் பல இலைகள் மாயமாகும். ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தினால் விசேஷம் என்று சொன்னதில் வளமாக இருந்த துளசி கன்றுகள், குச்சியாக சில இலைகளோடு பரிதாபமாக நிற்கும். இருப்பதிலேயே மருதானிக்கு தான் ஏக கிராக்கி. இட்டு கொள்ள, தலைக்கு டை ÷ பாட, தைலம் காய்ச்ச என்று எடுத்து போவார்கள். துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை விசேஷம். நான் வாசல் பக்கத்திலேயே செவ்வரளி, சில சமயம் எனக்கே கிடைக்காது போய்விடும். வாசலில் வைத்த வெற்றிலை கொடி, இலைகளை கொழுந்தாக தள்ளி நகைக்கிறதுஉ கும்பகோணம் வெற்றிலை மெல்பவர்களுக்கு அடிச்சது ப்ரைஸ். அதிலும் வீட்டு வேலை செய்பவர்கள், வட்சுமேன்கள் இந்த வெற்றிலை கொஞ்சம் காரம் தான் என்ற குறையோடு தான் எடுத்து கொள்கிறார்கள்.

கொள்ளையில் மாமரம் வேறு கிளைபரத்தி நிற்கிறது. காற்றில் காய்கள் தானாக விழுவதை என் கணவர் பொறுக்கி கொண்டு வர பைப்பையாக சுமந்து கொண்டு போய் அக்கம்பக்கத்தினருக்கு கொடுப்பேன்.

வடு கொஞ்சம் கசக்கிறது. என்று முணுமுணுத்து வாங்கி கொள்வார்கள். என்ன செய்வது? எங்களால் எல்லாவற்றையும் சாப்பிட முடியாதே. தோட்டத்துக்கு குப்பைக்கூளங்களை சுத்தம் செய்யும்பாது என் கணவர் உனக்கு தான் வயசாச்சே. எதுக்கு கனகாம்பரமும், டிசம்பரும்? கண்ட கண்ட செடிகளை வைத்து உரமே இல்லாமல் எல்லாம் வாடிக்கிட்டு இருக்கு. எல்லாத்தையும் வெட்டி எறி என்பார். ஆனால் வாசலில் யார் எதை வந்துகேட்டாலும் ஒரே கருணை மழைத்தான். பொறுப்பாக பறித்து கொண்டு போய் நல்ல பெயரை வாங்கி கொள்வார்.

அங்கே, இங்கே அலைந்து செடிகளை வாங்கி, காய்கறி ÷õதல், காலாவதியான மாத்திரைகள், டானிக் என ஊட்டி ஊட்டி வளர்ப்பவள் நான். ஆனால் நல்ல பெயர் அவருகு“கு . மாமா நல்லவர். மாமிக்கு தான் கொடுக்க மனசு வராது என்று என் காது படவே காமெண்ட் அடிப்பார்கள்.

எப்படியிருந்தாலும் யார் என்ன சொன்னாலும் காலையில் எழுந்து பூக்களின் அழகையும், காய்கனிகளின் வளர்ச்சியையும் பார்க்கும்போது என்னை இன்றைக்கும் இளையாகவே வைத்திருக்கிறது.

-ஜெயலெட்சுமி சேஷாத்திரி, கும்பகோணம்.

என் இளமையின் ரகசியம் - தோட்டப் பராமரிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக