ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகரட் பிடிப்பவர்களுக்கு முகச் சுருக்கம் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வரும் அறிகுறி!

2 posters

Go down

சிகரட் பிடிப்பவர்களுக்கு முகச் சுருக்கம் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வரும் அறிகுறி! Empty சிகரட் பிடிப்பவர்களுக்கு முகச் சுருக்கம் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வரும் அறிகுறி!

Post by தாமு Sat Oct 30, 2010 5:52 am

சிகரெட் பிடிப்பவர்களில் முகச்சுருக்கங்கள் இருக்குமானால், அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் என்று பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள் புதிய பீதியை கிளப்பியுள்ளனர்.

சிகரெட் பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் என்று ஆண்டாண்டு காலமாக சொல்லித்தான் வருகின்றனர். ஆனால், இன்னமும் பலரும் சிகரெட் பிடிப்பதை விடுவதே இல்லை. இளம் பருவத்தினரிடம் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது இந்த பழக்கம்.
சிகரெட் கெடுதல்கள் பற்றி இன்னமும், ஆராய்ச்சிகள் செய்த வண்ணம் தான் உள்ளனர் மருத்துவ நிபுணர்கள். சமீபத்தில் பிரிட்டன் நாட்டில் உள்ள ரோயல் தவோன் எக்சேடர் மருத்துவமனை நிபுணர்கள், ஆராய்ச்சி பேராசிரியர் பிபேன் படேல் தலைமையில் ஆராய்ந்தனர். லண்டனில் இருக்கும் இந்திய நிபுணரான படேல் தலைமையில் இந்தக் குழுவினர், சிகரெட் பிடிப்பவர்கள் பலரிடம் மதிப்பீடும் செய்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக சிகரெட் பிடிக்கும் 78 குடும்பங்களைச் சேர்ந்த 45 முதல் 70 வயது வரை உள்ள 149 பேரிடம் மதிப்பீடு எடுக்கப்பட்டது. அவர்களில் சிலருக்கு முகத்தில் சுருக்கங்கள் இருந்தன. இவற்றின் அடிப்படையில், குழுவினர் ஆராய்ச்சி செய்தனர்.
ஆராய்ச்சி முடிவுகள் வருமாறு: சிகரெட் பிடிக்கும் நீண்டகால பழக்கம் உள்ளவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதில் ஒன்று தான் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது தான் முகத்தில் காணப்படும் சுருக்கங்களை வைத்து கண்டறியப்பட்டது. அந்த கோளாறுக்கு பெயர் `க்ரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்முனோரி டீசிஸ்' என்பது. நுரையீரல் நோய்களுக்கு பொதுவாக சொல்லப்படும் மருத்துவ தொழில்நுட்ப வார்த்தை இது என்றாலும், பலருக்கு இது ஏற்படுகிறது.
பிரிட்டனைப் பொறுத்தவரை பல இலட்சம் பேர் சிகரெட் பிடிக்கின்றனர். அவர்களில் 10 இலட்சம் பேருக்கு இத்தகைய பாதிப்பு உள்ளது. சிகரெட் பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் தான் மிக மோசமான, எளிதான பாதிப்பு என்று டாக்டர்கள் ஏற்கனவே கூறிவருகின்றனர். அடுத்த 2020 ஆம் ஆண்டில் இது தான் மிக அதிக உயிர்களை பலி கொல்லும் கோளாறாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
இதற்கு அறிகுறி தான் முகத்தில் காணும் சுருக்கங்கள். இப்படி சுருக்கங்கள் வந்தபின்னர் டாக்டரைப் பார்த்தால் நல்லது. இவ்வாறு நிபுணர்கள் தங்கள் ஆராய்ச்சி முடிவில் கூறியுள்ளனர்

thinakkural
நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சிகரட் பிடிப்பவர்களுக்கு முகச் சுருக்கம் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வரும் அறிகுறி! Empty Re: சிகரட் பிடிப்பவர்களுக்கு முகச் சுருக்கம் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வரும் அறிகுறி!

Post by சிவா Sat Oct 30, 2010 7:36 am

பயனுள்ள கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி தாமு!


சிகரட் பிடிப்பவர்களுக்கு முகச் சுருக்கம் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வரும் அறிகுறி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிகரட் பிடிப்பவர்களுக்கு முகச் சுருக்கம் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வரும் அறிகுறி! Empty Re: சிகரட் பிடிப்பவர்களுக்கு முகச் சுருக்கம் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வரும் அறிகுறி!

Post by தாமு Sat Oct 30, 2010 3:01 pm

அண்ணா நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சிகரட் பிடிப்பவர்களுக்கு முகச் சுருக்கம் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வரும் அறிகுறி! Empty Re: சிகரட் பிடிப்பவர்களுக்கு முகச் சுருக்கம் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வரும் அறிகுறி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'இனி அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை
» ரெட் ஒயின் அடிக்கடி குடித்தால் நுரையீரல் புற்றுநோய் வராது
» நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு
» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
» தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum