புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
24 Posts - 55%
heezulia
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
14 Posts - 32%
Barushree
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
1 Post - 2%
nahoor
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
1 Post - 2%
prajai
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
1 Post - 2%
Balaurushya
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
78 Posts - 73%
heezulia
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
4 Posts - 4%
prajai
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
2 Posts - 2%
Shivanya
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி)

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 29, 2010 5:12 pm

அவள்
ஏன் இன்று நீங்கள் தாமதம்
நான் வெகு நேரம் காத்திருக்கிறேன்

நான்
காத்திருந்தது நீ தானே பின்பு ஏன்
என் விழிகள் சிவந்திருக்கிறது

அவள்
சிவக்கும் சிவக்கும்

நான்
எதிர்பார்த்த விழிகளில் எத்தனை அதிசியம்

அவள்
ஏன் அப்படி பார்கிறீர்கள் ?

நான்
இல்லை என் கற்பனையை தாண்டி
எப்படி உன் கண்கள் ஜொலிக்கிறது
என்ற ஆச்சர்யத்தில்தான் பார்த்து கொண்டிருக்கிறேன்.

அவள்
உங்கள் கற்பனையை தாண்டியா ?
எதை பற்றி அப்படி என்ன கற்பனை செய்தீர்கள் ?

நான்
உன் விழிகளை பற்றிய கற்பனை தான்
ஒரளவு வடித்துள்ளேன்

அவள்
எங்கே சொல்லுங்கள் எனது விழி பற்றி
உங்களின் மொழி விளையாட்டை பார்ப்போம்

நான்
விழி, இமை என்று இரண்டும் ஒட்டியிருக்க எப்படி சொல்வது என்று யோசிக்கிறேன்.

அவள்
அதில் என்ன பிரிவு

நான்
இணைப்பிலும் பிரிவு உண்டு, இரண்டையும் தனித்தனியே வர்ணிப்பதே நன்று.

அவள்
ம்ம்ஹூம்... வரையுங்கள்

நான்
முதலில் விழி பற்றி சொல்கிறேன் கேள்

உதிராத இலை
முளைக்காத விதை
தேயாத கருப்பு நிலா
உயிர் கொண்ட கோள்
அழிக்க முடியாத புள்ளி
கண்ணீர் வடிக்கும் மீன்கள்
இருட்டு விளையாடும் பந்து
ஒட்டியிருக்கும் குட்டி கருவண்டு
வெளிச்சம் மீட்டும் இருட்டு உலகம்
இதயத்தை துளைக்கும் அழகிய குண்டு
வெண் மேகத்தில் மிதக்கும் குளிர்ச் சூரியன்
வெள்ளை நதியில் உருளும் கூழாங்கல்
காட்சியை பதிய வைக்கும் குறுந்தட்டு
உருவம் காட்டும் உருளை கண்ணாடி
சுருக்கிக் கொள்ள முடியாத குடை
சிவந்திருக்கும் போது மிளகாய்
விலைக்கு கிடைக்காத முத்து
பறிக்க முடியாத கருப்பு பூ
நினைவுகளின் அச்சாணி
முள்லில்லாத கடிகாரம்
செதுக்கப்பட்ட வட்டம்
நீந்த முடியாத படகு
இரட்டை மயிலிறகு
இரும்பு கேடயம்
அசையும் மச்சம்

அவள்
இவ்வளவு தானா ?

நான்
இன்னும் இருக்கிறது இதோ உன் இமை பற்றி

வைர உறை
மெல்லிய வில்
திறந்து, மூடும் சிப்பி
உதிர்ந்து ஒட்டும் பூவிதழ்
நிழல் கொண்ட வானவில்
வேர் விட்டிருக்கும் விதை
சிரித்து சிதைக்கும் சோவி
வளைந்திருக்கும் மரக்கிளை
சீவிக் கொள்ள முடியாத சீப்பு
விரிந்து, சுருங்கும் விழிக் கூரை
பறக்க சிறகு விரிக்கும் இறக்கை
ஒரே இடத்தில் இமைக்கும் பட்டாம் பூச்சி
மின்னலை மூடி, திறக்கும் ஜன்னல் கதவுகள்
விழிகள் போர்த்தி கொள்ளும் போர்வை
நான்கு பக்கம் கொண்ட நூலகம்
பாதியாக பிரிக்கப்பட்ட தூரிகை
இனிக்கும் தேனடை மேல் இமை
மிதக்கும் தேய்பிறை கீழ் இமை
புகைப்படம் எடுக்கும் கேமரா
தனக்குத் தானே வீசும் விசிறி
மெளன மொழி பேசும் உதடு
காயமில்லாது உரசும் வாள்
பிரிந்து இணையும் மலை
படுத்து எரியும் தீபம்
வளையும் முள்

அவள்
பராவயில்லை...
இமைக்கும், விழிக்கும்
இரட்டை வரியில் ஒற்றையாக
ஒன்று சொல்லுங்கள்

நான்
உன்...
இமை திறந்தால் உலக போர் படை
மூடினால் கைபிடியில்லா குடை

அவள்
ம்ம்ம்...
வர்ணனை முடிந்ததா?

நான்

அலை அடிக்கும் கடலாய்
விரல் இன்றி புரட்டும் காகிதமாய்
புது அர்த்தம் சொல்லும்
உன் இமைக்கும், விழிக்கும்
உவமை இன்னும் பிறக்கும் !!

பாடகன்

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 29, 2010 5:28 pm

உதிராத இலை
முளைக்காத விதை
தேயாத கருப்பு நிலா
உயிர் கொண்ட கோள்
அழிக்க முடியாத புள்ளி
கண்ணீர் வடிக்கும் மீன்கள்
இருட்டு விளையாடும் பந்து
ஒட்டியிருக்கும் குட்டி கருவண்டு
வெளிச்சம் மீட்டும் இருட்டு உலகம்
இதயத்தை துளைக்கும் அழகிய குண்டு
வெண் மேகத்தில் மிதக்கும் குளிர்ச் சூரியன்
வெள்ளை நதியில் உருளும் கூழாங்கல்
காட்சியை பதிய வைக்கும் குறுந்தட்டு
உருவம் காட்டும் உருளை கண்ணாடி
சுருக்கிக் கொள்ள முடியாத குடை
சிவந்திருக்கும் போது மிளகாய்
விலைக்கு கிடைக்காத முத்து
பறிக்க முடியாத கருப்பு பூ
நினைவுகளின் அச்சாணி
முள்லில்லாத கடிகாரம்
செதுக்கப்பட்ட வட்டம்
நீந்த முடியாத படகு
இரட்டை மயிலிறகு
இரும்பு கேடயம்
அசையும் மச்சம்

எப்படி இப்படியெல்லாம் முடிகிறது! பிரமிப்புடன்!

அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642

அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 29, 2010 5:32 pm

சிவா wrote:

இன்னும் இமை விழிகளை முழுமையாக ரசிக்க வில்லை. இது குறைவுதான். இருப்பினும் பிரம்மிப்புடன் நிறைவாக வாழ்த்திய ஈகரை பிரம்மாவுக்கு எனது பிரியமான நன்றிகள். நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 29, 2010 5:35 pm

மு.வித்யாசன் wrote:
இன்னும் இமை விழிகளை முழுமையாக ரசிக்க வில்லை. இது குறைவுதான். இருப்பினும் பிரம்மிப்புடன் நிறைவாக வாழ்த்திய ஈகரை பிரம்மாவுக்கு எனது பிரியமான நன்றிகள். அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 154550

இன்னும் வருகிறதா? காத்திருக்கிறேன்! அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 154550

அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 29, 2010 5:41 pm

சிவா wrote:
மு.வித்யாசன் wrote:
இன்னும் இமை விழிகளை முழுமையாக ரசிக்க வில்லை. இது குறைவுதான். இருப்பினும் பிரம்மிப்புடன் நிறைவாக வாழ்த்திய ஈகரை பிரம்மாவுக்கு எனது பிரியமான நன்றிகள். அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 154550

இன்னும் வருகிறதா? காத்திருக்கிறேன்! அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 154550

காத்திருக்கும் உங்கள் கண்களுக்கு விரைவில் அடுத்த உரையாடலை தந்துவிடுகிறேன். நன்றி அன்பு மலர்

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Oct 29, 2010 7:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Oct 29, 2010 9:13 pm

என் விழிகளும் விரிந்தது வியப்பில்!
எந்த கவிஞர்களுக்கும் ,இனி விழிகள் பற்றி எழுத எந்த உவமைகளும் மிச்சம் இல்லையென நினைக்கிறேன்
வாழ்த்துக்கள் வித்யா!

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 29, 2010 9:20 pm

வினுப்ரியா wrote:என் விழிகளும் விரிந்தது வியப்பில்!
எந்த கவிஞர்களுக்கும் ,இனி விழிகள் பற்றி எழுத எந்த உவமைகளும் மிச்சம் இல்லையென நினைக்கிறேன்
வாழ்த்துக்கள் வித்யா!

நன்றி நன்றி அன்பு மலர் நன்றி நன்றி

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 29, 2010 9:21 pm

ஹாஹ்ஹாஹ்ஹா... காதல் படுத்தும் பாடு... இன்னும் எதுவரை போகிறதென்று காத்திருக்கிறேன்...!

- அனுபவசாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 29, 2010 9:36 pm

கலை wrote:ஹாஹ்ஹாஹ்ஹா... காதல் படுத்தும் பாடு... இன்னும் எதுவரை போகிறதென்று காத்திருக்கிறேன்...!

- அனுபவசாலி

தாஜ்மஹாலாக மாறலாம்
தேவதாசாக உருவாகாலாம்
கஜினி முகமதாக வீரம் கொள்ளலாம்
இன்னொரு கண்ணதாசன் கருவாகலாம்
கலைக்கு இவன் மகனாக அவதரிக்கலாம்

யாருக்கு தெரியும் ?

இன்னும் செவி, புருவம், கை, உள்ளங்கை, இடை என நீண்டு கொண்டே போகும். காத்திருங்கள்.

-அழுத்துபோகாது காதல் வரி

ஐ லவ் யூ

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக