Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மடிக்கணினிகளால் (Laptops) ஆண்களின் விந்துக்கள் பலவீனமடையும் ஆபத்து:
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மடிக்கணினிகளால் (Laptops) ஆண்களின் விந்துக்கள் பலவீனமடையும் ஆபத்து:
First topic message reminder :
மடிக்கணினிகளால் (Laptops) ஆண்களின் விந்துக்கள் பலவீனமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புதிதாக வெளியிடப்பட்டுள்ள இரண்டு ஆய்வறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் ஒன்றை கனடா ஆய்வாளர்களும் மற்ற அறிக்கையை ஆர்ஜன்டீன ஆய்வாளர்களும் வெளியிட்டுள்ளனர்.
நாம் பாவிக்கும் சில கருவிகளிலிருந்து வெளியாகும் அதிகளவு உஷ்ணம் அல்லது வேறு வகையான கதிர்வீச்சு வெளியேற்றம் என்பன ஆண் விந்துக்களின் செயற்பாட்டை வலுவிழக்கச் செய்துவிடும் என்ற முடிவுக்கு இந்த ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.
இதன் காரணமாக மலட்டுத்தன்மை அல்லது இனப்பெருக்க வாய்ப்பற்ற நிலை ஏற்படும்.கனடாவின் ஆய்வாளர் குழுவொன்று மடிக்கணினி மற்றும் மனித விந்து என்பனவற்றைக் கொண்டு ஆய்வுகூடங்களில் நடத்திய சோதனைகளின் போது மடிக்கணினி பாவனையால் விந்துக்கள் செயலிழந்து இனப்பெருக்கமும் பாதிக்கப்படுகின்றது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
ஆர்ஜன்டீன ஆய்வாளர்களின் முடிவு இனப்பெருக்கம் தொடர்பான அமெரிக்க விஞ்ஞானிகள் மாநாட்டில் வெளியிட்ப்பட்டுள்ளது. இதில் மடிக்கணினிகளுக்கு அருகில் வைக்கப்படும் விந்துக்களின் டி.என்.ஏ தன்மைப் பாதிக்கப்படுவதாகவும் இதற்குக் காரணம் WiFi ரேடியோ அலைகளே என்றும் தெரிவித்துள்ளனர்.
CNN

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: மடிக்கணினிகளால் (Laptops) ஆண்களின் விந்துக்கள் பலவீனமடையும் ஆபத்து:
சம்சுதீன் wrote:சிவா wrote:சம்சுதீன் wrote:
என்னாச்சி பயமா? அண்ணா
பயமா? எனக்கா? கொஞ்சம் கூட இல்லையே?
அப்படியா? மடிக்கணனி விடையம்
இதில் என்ன உள்ளது! நான் மட்டுமா பயன்படுத்துகிறேன்! மடிக்கணினி பயன்பாட்டாளர்களில் கோடானு கோடி மக்களில் நானும் ஒருவன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மடிக்கணினிகளால் (Laptops) ஆண்களின் விந்துக்கள் பலவீனமடையும் ஆபத்து:
சிவா wrote:சம்சுதீன் wrote:சிவா wrote:
பயமா? எனக்கா? கொஞ்சம் கூட இல்லையே?
அப்படியா? மடிக்கணனி விடையம்
இதில் என்ன உள்ளது! நான் மட்டுமா பயன்படுத்துகிறேன்! மடிக்கணினி பயன்பாட்டாளர்களில் கோடானு கோடி மக்களில் நானும் ஒருவன்!
அப்பாடி நா தப்பிச்சேன்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: மடிக்கணினிகளால் (Laptops) ஆண்களின் விந்துக்கள் பலவீனமடையும் ஆபத்து:
சிவா wrote:சம்சுதீன் wrote:சிவா wrote:
பயமா? எனக்கா? கொஞ்சம் கூட இல்லையே?
அப்படியா? மடிக்கணனி விடையம்
இதில் என்ன உள்ளது! நான் மட்டுமா பயன்படுத்துகிறேன்! மடிக்கணினி பயன்பாட்டாளர்களில் கோடானு கோடி மக்களில் நானும் ஒருவன்!
அப்பாடா இப்பான் எனக்கு உயிர் வந்தது ஏன் நானும் அதில் ஒருவன் நீங்க பயன்படுத்தும் போது எனக்கு என்ன பயம்
Re: மடிக்கணினிகளால் (Laptops) ஆண்களின் விந்துக்கள் பலவீனமடையும் ஆபத்து:
எனக்குக் கவலை இல்லை...!
- பரம்பரை உருவாக்கி விட்ட கலை
- பரம்பரை உருவாக்கி விட்ட கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 2 of 2 • 1, 2
Similar topics
» Amazing Transparent Laptops
» Hp-Compaq Laptops Service Repair Manuals
» ஆண்களின் குரல்
» சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து!
» Laptops and Tablet PCs with Microsoft Windows XP Step by Step
» Hp-Compaq Laptops Service Repair Manuals
» ஆண்களின் குரல்
» சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து!
» Laptops and Tablet PCs with Microsoft Windows XP Step by Step
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum