ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 12:20 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரனில் கனிமங்களும் இருக்கின்றன

3 posters

Go down

சந்திரனில் கனிமங்களும் இருக்கின்றன Empty சந்திரனில் கனிமங்களும் இருக்கின்றன

Post by மோகன் Fri Oct 29, 2010 4:19 pm

சந்திரனில் தண்ணீரோடு வேறு சில கனிமங்களும் இருக்கின்றன. மேலும், சந்திரன் தனக்கேயுரிய நீர் சுழற்சி முறையைக் கொண்டிருக்கிறது’ என்று, அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சந்திரனில் கனிமங்களும் இருக்கின்றன Moon

ஓர் ஆண்டுக்கு முன், அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சிக் கூட விஞ்ஞானிகள், சந்திரனில் தண்ணீரின் மூலக்கூறுகள் இருப்பதாகத் தெரிவித்தனர். அதையடுத்து தொடர்ந்து சந்திரனில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. நேற்று, ‘சயின்ஸ்’ பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றில், சந்திரனில் தண்ணீர் மற்றும் வேறு சில அரிய வகை கனிமங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

‘நாசா’ அனுப்பிய செயற்கைக் கோள் ஒன்று, 2009, அக்டோபரில், சந்திரனின் மேற்பரப்பை ஆய்ந்த போது இந்த முடிவுகள் கிடைத்துள்ளன. மேலும், சந்திரனின் சில பகுதிகளில் தண்ணீர், பனிக்கட்டிகள் வடிவில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, ‘நாசா’வின் சந்திரனைப் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளின் குழுத் தலைவர் மிக்கேல் வார்கோ கூறுகையில்,‘சந்திரனின் மறுபக்கம் சூரிய ஒளி விழாத பகுதிகள் உள்ளன. அங்குதான் தண்ணீர், பனிக்கட்டி வடிவில் இருக்கிறது’ என்று தெரிவித்தார். சந்திரனின் மேற்புறத்தில் உள்ள மெகா பள்ளங்களின் விளிம்புகளில் செயற்கைக்கோள் ஆய்வு நடத்தியதில், ஆங்காங்கே நீராவி மேகங்கள் இருப்பதும் தெரிந்துள்ளது.

நன்றி தகவல் உலகம்


சந்திரனில் கனிமங்களும் இருக்கின்றன Mசந்திரனில் கனிமங்களும் இருக்கின்றன Oசந்திரனில் கனிமங்களும் இருக்கின்றன Hசந்திரனில் கனிமங்களும் இருக்கின்றன Aசந்திரனில் கனிமங்களும் இருக்கின்றன N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 27/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

சந்திரனில் கனிமங்களும் இருக்கின்றன Empty Re: சந்திரனில் கனிமங்களும் இருக்கின்றன

Post by அன்பு தளபதி Fri Oct 29, 2010 4:29 pm

எப்பா வட சுடுற பாட்டி சௌக்கியமன்னு பார்க்க சொல்லுங்க


Last edited by maniajith007 on Fri Oct 29, 2010 4:35 pm; edited 1 time in total
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சந்திரனில் கனிமங்களும் இருக்கின்றன Empty Re: சந்திரனில் கனிமங்களும் இருக்கின்றன

Post by guruprasath Fri Oct 29, 2010 4:33 pm

🐰 பயம்
guruprasath
guruprasath
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 04/06/2010

Back to top Go down

சந்திரனில் கனிமங்களும் இருக்கின்றன Empty Re: சந்திரனில் கனிமங்களும் இருக்கின்றன

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இப்படியும் வீடுகள் இருக்கின்றன
» எனக்கும் சோகங்களும் துயரங்களும் இருக்கின்றன!
» ‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்
» தெரிந்து கொள்வோம் வாங்க! உலகில் மொத்தம் 180 வகையான குதிரைகள் இருக்கின்றன.
» என்னிடம் நல்ல புத்தகங்கள் இருக்கின்றன .பி‌டி‌எஃப் file ஆக மாற்ற என்ன செய்ய வேண்டும் .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum