புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri 15 Nov 2024 - 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 17:32
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri 15 Nov 2024 - 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 17:32
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீபாவளி வாழ்த்து செய்யவோமா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இதைப்போல தீபாவளி வாழ்த்து நீங்களாகவே செய்ய விரும்புகிறீர்களா?
இதோ சில வழிகள்
1. Magic Particle DEV Trial தரவிறக்கிப் பாவிக்கலாம்
அல்லது
2 . Particle illusion SE
http://www.wondertouch.com/downloads/trial/win/pIllusionSE_205_trial_installer.exe
இதைவிட இங்கே இலவசமாக வீடியோ பின்புலப் படங்களை (அசையும்) இறக்கிக்கொள்ளலாம்
http://www.movietools.info
.
http://www.movietools.info/index.php?option=com_content&view=article&id=1&Itemid=6
2.Camstudio அல்லது aTube catcher (இலகுவானது)தேவைப்படின் திரையைப் படம் பிடிக்க (Screen Capture)
3 3D Flash animator (இதைபாவிக்கும் முறை பற்றிய விளக்கம்தொடர்ந்து தருவேன்)
ஒரு விரும்பிய வரைபட program ஒன்றில்(painting program) ஒரு அகல் விளக்கு வரைந்து கொள்ளுங்கள் தீபத்துடனோ தீபம் இல்லாமலோ. அதன் பின்புலம் (background )கறுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அதை jpg முறையில் சேமித்துக் கொள்ளுங்கள்
Magic particle ஐ நிறுவியதும் அதை தொடக்கவும். அது திறந்ததும் மெனுவில் Open sample ஐ
கிளிக் செய்யவும். விரும்பிய pattern ஐ தெரிவு செய்யலாம். இங்கே Demo.ptc தெரிந்தெடுத்து கொள்ளவும். இப்போது இடது பக்கமாக ஒளி உருவங்களை தெரிவு செய்யும் கட்டங்கள் தெரியும்.
அதிலே Fire ஐ எடுத்துக்கொள்ளவும் (சொடுக்கு
வலதுபக்க அதாவது காட்சி உண்டாகும் கட்டத்துள் தீ எரிவது போன்ற அசையும் படம் தெரியும்.
அசையாவிடில் மேற்பக்கமாக play ஐக் குறிக்கும் தொடக்கியை அழுத்தவும் loop ம் அழுத்தியிருக்க வேண்டும்
இப்போது படதுக்கு கீழே உள்ள பகுதியில் பார்க்கவும் முதலாவது show emitter என்பதற்கு முன்னால் ஒரு
அடையாளமிடவும். இப்போது நெருப்பை இடம் மாற்றக் கூடியதாக புள்ளி ஒன்று நெருப்பில் தோன்றும். அசைத்துப்பார்க்கவும்
அடுத்ததாக மேலே வினாகுறிக்கு(உதவி) முன்னால் படத்தை உள்ளிடும் குறியில் சொடுக்கவும். தோன்றும் பகுதியில் சேமித்துவைத்த விளக்குபடத்தின் பெயர், இடம் கொடுத்து அகல்விளக்கை உள்ளிடவும் (Load). படத்தில் எரியும் நெருப்பை சரிசெய்து விளக்கு எரிவதுபோலாக்கவும்.
படத்தை அசைப்பதற்கு மவுசியின் வலது அழுத்தியை பிரயோகித்து விளக்கை அசைக்கலாம்.
.
show emitter க்கு கீழே particle scale மூலம் நெருப்பை பெரிதாக்கலாம்
duration of emission மூலம் எரியும் நேரத்தைக்கூட்டலாம்
loop மூலம் தொடர்ந்து (play )ஓடச்செய்யலாம்
இப்போது camstudio மூலம் தீபம் எரிவதை அளவாகப் படம் பிடித்துக்கொள்ளவும்.(Screen capture )
இதில் avi , swf இரண்டுமுறைகளில் சேமிக்கலாம்
aTube catcher மூலம் படம்பிடித்தால் wmv ஆக சேமிக்கப்படும்
எல்லாவற்றையும் இதே மென்பொருள் மூலம் convert பண்ணிக் கொள்ளலாம்
இதேபோன்று வாண வேடிக்கைகள் விரும்பியதை படம் பிடித்துக் கொள்ளவும்
camstudio வில்
F8 record தொடங்க திரும்ப அழுத்தினால் pause பண்ணவும்
F9 (end)முடிவு செய்ய
F10 (cancel)கைவிட பிரயோகிக்கலாம்
http://camstudio.org/ (camstudio )
http://www.astralax.com/ (magic particle dev )
http://www.3dfa.com/ (3d flash animator )
aTube catcher
இவற்றை 3D flash animator மூலம் அல்லது movie maker மூலம் அல்லது விரும்பிய வேறு மென்பொருட்கள்
மூலம் ஒன்று சேர்த்து வாழ்த்து தயாரிக்கலாம்.
(நாளை )aTube catcher
சிறந்த விளக்கங்கள் அண்ணா! அனைவரும் எளிதாகக் கற்றுக் கொள்ளும் முறையில் விளக்கியுள்ளீர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நல்லதொரு மென்பொருளை கொடுத்து அருமையான விளக்கத்தை யும் கொடுத்த அண்ணனுக்கு வாழ்த்துகள்...
kirikasan wrote:நன்றிகள் கோடி.! முதலில் மென்பொருட்கள் போட்டிருந்தேன். ஆனால் தனியே மென்பொருட்கள் போடுவது மட்டும் போதாது என்று தெரிந்தது.
ஆகவே உறவுகளை ஊக்குவிக்க இந்த நடைமுறை. முடிந்தவரை தொடர்வேன். நன்றிகள்!
இதனால்தான் உங்களுக்கு ’சகலகலா வல்லவன்’ என்ற சிறப்புப் பட்டம் அளித்துள்ளேன் அண்ணா! உங்கள் திறமை மீது சற்று பொறாமையும் உள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:kirikasan wrote:நன்றிகள் கோடி.! முதலில் மென்பொருட்கள் போட்டிருந்தேன். ஆனால் தனியே மென்பொருட்கள் போடுவது மட்டும் போதாது என்று தெரிந்தது.
ஆகவே உறவுகளை ஊக்குவிக்க இந்த நடைமுறை. முடிந்தவரை தொடர்வேன். நன்றிகள்!
இதனால்தான் உங்களுக்கு ’சகலகலா வல்லவன்’ என்ற சிறப்புப் பட்டம் அளித்துள்ளேன் அண்ணா! உங்கள் திறமை மீது சற்று பொறாமையும் உள்ளது!
நன்றிகள் சொல்லி தாளாது என்றே கவிதையில் மனத்தைக் கொட்டினேன். மிக உயரத்தில் தூக்கி வைத்தது போல் இருக்கிறது. நன்றிகள்! என்பணி தொடரும் மகிழ்வோடு.
பகுதி 1
பகுதி 2
நண்பர்களே இபோது கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். 3d flash animator திறந்ததும் new movie உண்டாக்கிக் கொள்ளுங்கள்.
இடது பக்கமாக இருக்கும் பகுதி (movie ) படம் உருவாக்கும் பகுதி.
வலதுபக்கமாக இருக்கும் movie property க்குரிய கட்டம்
அதில்முதலில் முக்கியமாக் கவனிக்கவேண்டியது
add new element
add new event
இதில் முதலாவது படங்கள் எழுத்துக்கள் உருவாக்குவதற்கும், அடுத்தது அவற்றை அசைய வைக்கும் செயல்களை உண்டாக்குவதற்கான பகுதி
பகுதி 3
add new elwment ஐ அழுத்தி அதில் visual Element/ paint க்கு போகவும் இங்கே திறக்கும் கட்டத்தில் ஒரு நான்குபக்க வடிவம் வரைவதற்கான
icon கிளிக் பண்ணிஒரு கதவுக்கேற்ற நாற்பக்க வடிவத்தை வரையவும். புதிதாக இவ்வடிவதுக்கான property கட்டம் தோன்றும் அதில் fill texture
கிளிக் பண்ணி file library யை தெரிவுசெய்தால் புதிதாக மெனு இடதுபக்கதில் தோன்றும் அதில் Texture தெரிவுசெய்து விருப்பமான டிசைனை தேர்ந்தெடுக்கவும்)
கலை wrote:சிறப்பான பகுதி... என் சிற்றறிவுக்கு இதெல்லாம் புலப்படாவிட்டாலும் ரசிக்கத் தெரிகிறது.
நன்றி கிரிகாசன்..!
இல்லை சகோதரர் கலை அவர்களுக்கு!
கற்றறிவு என்பதில் தவறி சி வந்துவிட்டது போலும்.. திருத்தி வாசித்துக் கொண்டேன்.
மென்பொருளை முதல் கண்டதும் மயக்கம் இருக்கும். சின்ன வயதில் மற்றவர்கள் எப்படி விழுந்துவிடாமல் சைக்கிள் (உந்துருளி) ஓட்டுகிறார்கள் என்று அதிசயிப்பதுபோல உள்ளே நுழைந்து விளையாடுங்கள்.
எல்லாம் தன்னாலே வரும்.
ஒவ்வொரு மென்பொருட்களுடனும் உதவிக்குறிப்புண்டு. அமைதியாக வாசித்தால் எவர் உதவியும் தேவையில்லை.
அன்புடன்
கிரிகாசன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2