ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!

+15
ரா.ரா3275
ஜாஹீதாபானு
ராஜா
மாணிக்கம் நடேசன்
ரேவதி
V.Annasamy
புவனா
மோகன்
கலைவேந்தன்
Aathira
guruprasath
அன்பு தளபதி
சிவா
tthendral
krishnaamma
19 posters

Page 5 of 15 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15  Next

Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 Empty தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!

Post by krishnaamma Thu Oct 28, 2010 4:58 pm

First topic message reminder :

தீபாவளி பலகாரங்கள் ! தீபாவளி என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு கார வகை பலகாரங்களை பார்க்கலாம். செய்முறை எளியது ஆனால் சுவை அபாரம. நீங்களும் உங்கள் கருத்துகள் மற்றும் உங்கள் இடத்து பலகரங்களின் செய் முறைகளை பகிர்ந்து கொள்ளவும்.


Last edited by krishnaamma on Sat Mar 12, 2022 12:51 pm; edited 2 times in total
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 Empty சேமியா லட்டு

Post by krishnaamma Sun Oct 31, 2010 7:55 pm

தேவையானவை :

2 1 /2cup சேமியா (வறுத்தது )
Condensed milk - 1 டின்
2sp நெய்
2 tabsp உடைத்த முந்திரி
ஏலப்பொடி

செய்முறை:

சேமியா வை லேசாக சுடு பண்ணி , மிக்ஸ்யில் பொடிக்கவும்.
ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரியை வறுத்து தனியே வைக்கவும்.
அடுத்து உலர்ந்த திராக்ஷையை வறுத்து தனியே வைக்கவும்.
மொத்த நெய்யையும் விட்டு, பொடித்த சேமியாவை வறுக்கவும்.
Condensed மில்க்கை விடவும்.
நன்கு கிளறவும்.
பந்து போல் சுருண்டு வரும் போது எறக்கி ஆறினதும் உருட்டவும்.
மிருதுவான 'சேமியா லட்டு' ரெடி.

குறிப்பு: இது போல் பாம்பே ரவா விலும் செய்யலாம். ரவையை பொடித்தோ/பொடிக்காமலோ செய்யலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம்,
ஒவ்வொரு சுவை. Try



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 Empty கடலை மாவு லட்டு

Post by krishnaamma Sun Oct 31, 2010 8:04 pm

கடலை மாவு லட்டு - இது வடநாட்டில் ரொம்ப பிரசித்தம். சுலபம் கூட.

தேவையானவை :

2cup 'கடலை மாவு
2cup சர்க்கரை (மிக்ஸ்யில் பொடிக்கவும் )
1 /2cup நெய்
2 tabsp உடைத்த முந்திரி, பாதாம்
ஏலப்பொடி

செய்முறை:

வாணலியில் நெய் விட்டு கடலை மாவை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
அடுப்பை சின்னதாக வைத்துக்கொள்ளவும்.
ஒரு பேசினில் வறுத்த மாவைபோட்டு, முந்திரி, பாதாமை போடவும்.
ஏலப்பொடி போட்டு உருண்டைகள் பிடிக்கவும்.
அவ்வளவு தான் கடலை மாவு லட்டு.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 Empty Re: தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!

Post by Aathira Sun Oct 31, 2010 8:11 pm

நான் அடுப்புத்திரியை குறைத்துக்கொண்டு இந்தத் திரியை பயன்படுத்தி பலகாரம் செய்து கொண்டிருக்கிறேன் கிருஷ்ணம்மா. என்னால் பதிவு எல்லாம் போட முடியாது. மன்னிக்கவும்.. அதுக்குப் பதிலா ஸ்வீட்டா இதுதான் தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 942 தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 705463


தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 Aதீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 Aதீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 Tதீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 Hதீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 Iதீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 Rதீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 Aதீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 Empty 'மா லாடு'

Post by krishnaamma Sun Oct 31, 2010 8:12 pm

தேவையானவை :

2cup பயத்தம் பருப்பு
2cup சர்க்கரை (மிக்ஸ்யில் பொடிக்கவும் )
2 1 /2cup நெய்
2 tabsp உடைத்த முந்திரி
ஏலப்பொடி

செய்முறை:

பயத்தம் பருப்பை நன்கு சிவக்க வறுக்கவும்.
மிக்ஸ்யில் பொடிக்கவும்.
ஒரு சல்லடை இல் போட்டு சலிக்கவும்.
மீண்டும் அரைக்கவும்.
ஒரு பேசினில் போடவும்.
பொடித்த சர்க்கரையும் போடவும்.
ஏலப்பொடி போடவும்.
ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரியை வறுத்து அதன் மீது கொட்டவும்.
நன்கு கலந்து உருண்டை பிடிக்கவும்.
That is all. 'மா லாடு' ரெடி.

குறிப்பு: நீங்கள் மெட்ராஸில் இருப்பவரானால் வறுத்த பயத்தம் பருப்பு , சர்க்கரை , ஏலம் எல்லாம் போட்டு மாவு மிஷின்ல் கொடுத்தால் சுலபமாக அரைத்து தருவார்கள். நீங்கள் வீட்டில் நெயில் முந்திரி பொரித்து போட்டால் போரும்.

நான் எப்பவும் அதுபோல் வீட்டில் வைத்து இருப்பேன். எப்பவேண்டுமாலும் 'மா லட்டு' தயார் பண்ணலாம்.அதுவும் நொடியில்.

இந்த பொடியை பாலில் கரைத்து கொதிக்க வைத்தால், சுவையான பயத்தம் கஞ்சி / பாயாசம் ரெடி. நீங்களும் முயன்று பாருங்களேன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 Empty Re: தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!

Post by krishnaamma Sun Oct 31, 2010 8:14 pm

Aathira wrote:நான் அடுப்புத்திரியை குறைத்துக்கொண்டு இந்தத் திரியை பயன்படுத்தி பலகாரம் செய்து கொண்டிருக்கிறேன் கிருஷ்ணம்மா. என்னால் பதிவு எல்லாம் போட முடியாது. மன்னிக்கவும்.. அதுக்குப் பதிலா ஸ்வீட்டா இதுதான் தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 942 தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 705463

Ho dear, so nice of you ! தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 154550 நன்றி ! தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 755837


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 Empty மலாய் லட்டு

Post by krishnaamma Sun Oct 31, 2010 8:27 pm

தேவையானவை :

Condensed milk - 1 டின்
(cottage cheese) பனீர் - 500gms
dessicated dry coconut - 4 sp
ஏலப்பொடி

செய்முறை:

பனீரை துருவவும்.
அடிகனமான வாணலியில் Condensed milk விட்டு, துருவின பனீரையும் போடவும்.
நன்கு கிளறவும்.
அது வாணலி ஓரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கி விடவும்.
ஏலப்பொடி போட்டு கிளறி, உருட்டவும்.
ஒருதட்டில் dessicated dry coconut போட்டு உருண்டைகளை அதன் மீது உருட்டவும் .
தேங்காய் தூள்கள் ஒட்டிக்கொண்டு 'மலாய் லட்டு' பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்.
சுவையும் அபாரம தான்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 Empty முந்தரி லட்டு

Post by krishnaamma Sun Oct 31, 2010 8:38 pm

தேவையானவை:
2cup முந்தரி
2cup சர்க்கரை
ஏலப்பொடி

செய்முறை:

முந்தரியை லேசாக வறுக்கவும்.
இரண்டாக உடைக்கவும் , ஒருப்பக்கமாக வைக்கவும்.
ஒரு வாணலில் சர்க்கரையை போடவும்.
அது உருகி 'பிரவுன்' கலராக வரும். அது 'caramel ' எனப்படும்.
அதில் உடைத்த முந்தரியை போடவும்.
மொத்தமாக சேர்ந்ததும் , தட்டில் கொட்டி , சூட்டுடன் உருண்டை பிடிக்கவும்.
'yummy ' லட்டு ரெடி.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 Empty முந்தரி லட்டு 2

Post by krishnaamma Sun Oct 31, 2010 8:45 pm

தேவையானவை:
300gms சர்க்கரை இல்லாத கோவா
2cup  முந்தரி
2cup சர்க்கரை  (பொடித்தது )
ஏலப்பொடி

செய்முறை:

முந்தரியை லேசாக வறுக்கவும்.
10 முந்தரிகளை  உடைக்கவும் , ஒருப்பக்கமாக வைக்கவும்.
மீதி முந்தரிகளை மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
வாணலில் பொடித்த சர்க்கரை, பொடித்த  முந்தரி போடவும்.
நன்கு கிளறவும்.
ஏலப்பொடி , உதிர்த்த கோவா போடவும்.
நன்கு கிளறவும்.
உடைத்த முந்திரிகளை போடவும் .
மொத்தமாக சேர்ந்ததும் , தட்டில் கொட்டி , சூட்டுடன் உருண்டை பிடிக்கவும்.
'yummy ' லட்டு ரெடி.


Last edited by krishnaamma on Tue May 05, 2015 4:38 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 Empty Re: தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!

Post by கலைவேந்தன் Mon Nov 01, 2010 12:16 am

எல்லாம் பார்க்க படிக்க நன்னாத்தான் இருக்கு... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 Empty Re: தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!

Post by krishnaamma Mon Nov 01, 2010 2:34 pm

கலை wrote:எல்லாம் பார்க்க படிக்க நன்னாத்தான் இருக்கு... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என் சார், உங்களுக்கு sugaraa ? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 5 Empty Re: தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 15 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum