புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!
Page 15 of 15 •
Page 15 of 15 • 1 ... 9 ... 13, 14, 15
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தீபாவளி பலகாரங்கள் ! தீபாவளி என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு கார வகை பலகாரங்களை பார்க்கலாம். செய்முறை எளியது ஆனால் சுவை அபாரம. நீங்களும் உங்கள் கருத்துகள் மற்றும் உங்கள் இடத்து பலகரங்களின் செய் முறைகளை பகிர்ந்து கொள்ளவும்.

மேற்கோள் செய்த பதிவு: 1098718ஜாஹீதாபானு wrote:படம் பார்த்டுட்டேன்மா. நெய் இவ்ளோ ஊத்தனுமா?
ஸ்வீட் என்றாலே நெய் வேண்டுமே பானு ......நேத்து நான் 1 3/4 கப் விட்டேன் பானு............ சரி இனியவன் உங்களை போட்டு தாளித்து விட்டாரே அந்த திரியை இன்னும் நீங்க பாக்கலையா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திரட்டுப்பாலை 5 நிமிடத்தில் செய்ய :
தேவையானவை :
1 டின் மில்க் மெய்டு
1 ஸ்பூன் தயிர்
செய்முறை:
மில்க் மெய்டு டின் ஐ திறந்து ஒரு மைக்ரோவே வேவ் ஓவன் பாத்திரத்தில் விடவும்.
தயிர் சேர்க்கவும்.
நன்கு கலக்கவும்.
ஓவனில் வைத்து 'high' இல் 2 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து கிளறவும்.
மீண்டும் 2 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து கிளறவும்.
மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
கிளறி சுவை பார்க்கவும்.
அருமையான திரட்டுப்பால் ரெடி.
குறிப்பு: உங்களின் ஓவனின் திறனை பொறுத்து நிமிடங்கள் மறுபடலாம். என்றாலும் 6 -7 நிமிடங்களில் செய்து விடலாம் சாப்பிட விருந்தாளி யை உக்கார வைத்துவிட்டு மோர் சாதம் வருவதர்க்குள் ஸ்வீட் ரெடி பண்ணிவிடலாம்

தீபாவளி லேகியம் !
தேவையானவை :
சுக்கு 15 கிராம்
மிளகு 15 கிராம்
ஓமம் 15 கிராம்
கண்டந்திப்பிலி 10 கிராம்
கிராம்பு 10 கிராம்
ஏலம் 10 கிராம்
மஞ்சள் பொடி அரை ஸ்பூன்
வெல்லம் - மேல் சொன்ன பொருட்களை எல்லாம் 4 முதல் 6 மணிநேரம் ஊறவைத்து மசிய அரைத்து, அந்த விழுது எவ்வளவோ அந்த அளவு வெல்லம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நெய் 3 - 4 டேபிள் ஸ்பூன் அல்லது நெய் 3 டேபிள் ஸ்பூன் + நல்லெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
மேல் சொன்ன பொருட்களை எல்லாம் 4 முதல் 6 மணிநேரம் ஊறவைத்து மசிய அரைக்கவும்.
அதே அளவு வெல்லத்தூள் எடுத்துக்கொள்ளவேண்டும்.
உருளி இல் கொஞ்சம் நெய் விட்டு, அரைத்த விழுதை போட்டு கிளற ஆரம்பிக்கவும்.
அடுப்பு சின்னதாகவே எரியட்டும்.
அவ்வப்போது கிளறி விடவும்.
அடி பிடிப்பது போல் இருந்தால் இன்னும் கொஞ்சம் நெய் விடவும்.
நன்கு சுருள வதங்கியதும், நெய் தானே பிரிய ஆரம்பிக்கும்.
கை இல் கொஞ்சம் லேகியம் எடுத்ததால், கொஞ்சமும் ஒட்டாமல் உருட்ட வரும் அது தான் சரியான பதம் .
அப்போது உருளியை இறக்கிவிடவும்.
நன்கு ஆறினதும், கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
வருடம் பூராகவும் நன்றாக இருக்கும்.
குறிப்பு : இந்த பொருட்களைத் தவிர இன்னும் இரண்டு சேர்க்கலாம். அவை சித்தரத்தை - 10 கிராம் மற்றும் அரசி திப்பிலி 5 கிராம். மொத்தப்பொருட்கள் ஒற்றைப்படை எண்ணிக்கை இல் இருக்கவேண்டும்.
தீபாவளி அன்று மட்டும் இல்லை, எப்போது வயிறு சரி இல்லை என்று தோன்றினாலும், ஒரு சின்ன கோலி குண்டு அளவு இந்த லேகியத்தை எடுத்து சாப்பிட்டுவிட்டு, சூடான தண்ணீர் குடிக்கவும். சரியாகிவிடும்.

தால் ஹல்வா - இந்த பெயர் நம் பக்கத்து மனிதர்களுக்கு கொஞ்சம் புதிதாக இருக்கலாம். ஆனால் வடக்கே மிகவும் பிரசித்தமான இனிப்பு இது. நிறைய வழிகளில் இதை செய்வார்கள். எத்தனைக்கு எத்தனை சுவையாக இருக்குமோ அத்தனை வேலை இதில். அந்த குறிப்பை நான் பிறகு எழுதுகிறேன். எனக்கு வெகுநாட்களாக இதை
சுலபமாக செய்வது எப்படி என்று யோசித்ததில் உதித்த குறிப்பு தான் இது...மிக மிக அருமையாக வந்தது.
அதை உங்களுடன் பகிர்வதில் எனக்குத் தனி இன்பம். ஒருமுறை செய்து பாருங்கள். பிறகு இது உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் விருப்பமான இனிப்பாக மாறிவிடும், எங்கள் வீட்டைப் போல. இதோ அந்த ரெசிபி.
பொதுவாக இந்த இனிப்புக்கு நிறைய நெய் தெவைப்படும்.ஆனால் இந்த முறையில் கொஞ்சம் போதும்.
தேவையானவை:
பயத்தம் பருப்பு ஒரு கப்
பால் ஒரு டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ பத்திலிருந்து பன்னிரண்டு இதழ்கள்
முந்திரி பத்து பதினைந்து (உடைத்து வைத்துக் கொள்ளவும்)
ஓரு டின் அமுல் மிடாய் ( திக்கான பால் இது) இரு நூறு கிராம்
நெய் ஒன்று அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பயத்தம் பருப்பை நன்கு சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும்.
அது கொஞ்சம் ஆறட்டும்.
பாலில் குங்குமப்பூவை போட்டு வைக்கவும்.
அது கரைய கொஞ்ச நேரம் பிடிக்கும்.
ஆறின பயத்தம் பருப்பை மிக்ஸி இல் போட்டு ரவை போல பொடித்துக் கொள்ளவும்.
அதை ஒரு அகலமான குக்கர் பாத்திரத்தில் கொட்டவும்.
அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசிறவும்.
தண்ணீரை ஊற்றாதீர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து பிசிறணும்.
பிசிறினதை கையால் பிடித்தால் பிடிக்கவரவேண்டும், உதிர்த்தால் உதிரவேண்டும்.
அது தான் பதம்.
இந்த நிலையில் அந்தப் பாத்திரத்தை குக்கரில் வைத்து இட்டிலி போல ஆவி இல் வேக வைக்கவும்.
ஒரு பத்து நிமிடங்கள் ஆகும்.
குக்கரைத் திறந்து, வெந்த பயத்தம் பருப்பைக் கையில் எடுத்து இரண்டு விரல்களால் திரிப்பது போல செய்து பார்க்க வேண்டும்.
அப்படி திரிக்க முடித்தால் அது தான் பதம். பருப்பு நன்கு வெந்து விட்டது என்று அர்த்தம்.
குக்கரை அணைத்து விட்டு அந்தப் பாத்திரத்தை வெளியே வைக்கவும்.
கரண்டியால் நன்கு கிளறிவிடவும்.
அது கொஞ்சம் ஆறட்டும்.
ஒரு அடி கனமான வாணலி அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய்யை விடவும்.
நெய் உருகினதும் முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அடுப்பை சின்னதாக எரியவிடவும்.
வெந்த பயத்தம் பருப்பை இதில் போடவும்.
கட்டி இல்லாமல் நன்கு கிளறி விடவும்.
அந்த நெய்யில் இந்த பருப்பு ரவை நன்கு பொரியட்டும்.
எல்லாம் நன்கு பொறிந்ததும் அமுல் மிடாயியைத் திறந்து இதில் விடவும்.
நன்கு கிளறவும்.
பாலில் கரைத்து வைத்துள்ள குங்குமபூவை இதில் சேர்க்கவும்.
நன்கு கிளறவும்.
உதிர் உதிராக ஆனதும் இறக்கிவிடவும்.
அருமையான 'தால் ஹல்வா' தயார்.
தேவையானால் சீவின பிஸ்தா, பாதாம் அல்லது வெள்ளரி விதை கொண்டு அலங்கரிக்கலாம்.

- Sponsored content
Page 15 of 15 • 1 ... 9 ... 13, 14, 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 15