ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by mohamed nizamudeen Yesterday at 8:33 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 8:32 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Yesterday at 8:20 pm

» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Yesterday at 8:14 pm

» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:14 pm

» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm

» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm

» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm

» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Yesterday at 4:49 pm

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Wed Aug 17, 2022 3:17 pm

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

+15
ரா.ரா3275
ஜாஹீதாபானு
ராஜா
மாணிக்கம் நடேசன்
ரேவதி
V.Annasamy
புவனா
மோகன்
கலைவேந்தன்
Aathira
guruprasath
அன்பு தளபதி
சிவா
tthendral
krishnaamma
19 posters

best தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

Post by krishnaamma Thu Oct 28, 2010 4:58 pm

First topic message reminder :

தீபாவளி பலகாரங்கள் ! தீபாவளி என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு கார வகை பலகாரங்களை பார்க்கலாம். செய்முறை எளியது ஆனால் சுவை அபாரம. நீங்களும் உங்கள் கருத்துகள் மற்றும் உங்கள் இடத்து பலகரங்களின் செய் முறைகளை பகிர்ந்து கொள்ளவும்.


Last edited by krishnaamma on Sat Mar 12, 2022 12:51 pm; edited 2 times in total
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down


best Re: தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

Post by மாணிக்கம் நடேசன் Thu Oct 23, 2014 1:04 pm

உடல் நிலை கொஞ்சம் பரவாயில்லை, நேற்று மோட்டார் பைக்லிருந்து வேற விழுந்திட்டேன், கொஞ்சம் காயம். மகளின் தலை தீபாவளி சிறப்பாக முடிந்தது. உங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி அக்கா. நேற்று நான் பல முறை உங்களுக்கு போன் போட்டேன் கிடைக்கவில்லை. நாளை மீண்டும் அழைக்கிறேன. உங்களுக்கும் மாமாவுக்கும், கிருஸ்ணாவுக்கும், மருமகளுக்கும் எனது இனிப்பான தீபாவளி வாழ்த்துகள் சொல்லி விடுங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438

Back to top Go down

best Re: தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

Post by krishnaamma Thu Oct 23, 2014 1:05 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

கண்டிப்பா பிள்ளைகளுக்கு செய்து குடுக்கனும்.

நேத்து உங்களுக்கு கால் செய்தேன் பிசி டோன் கேட்டுட்டே இருந்தது.
மேற்கோள் செய்த பதிவு: 1098693

அடாடா............சாரி பானு, நேத்து நிறைய போன் calls .............எப்பவும் இப்படி இருக்காது...............நேத்து கொஞ்சம் அதிகம் புன்னகை ...................போன் கிடைக்கலை என்றாலும், உங்க அன்புக்கு நன்றி பானு புன்னகை அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1098698

புரிஞ்சிக்கிட்டேன்மா...புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098702

நன்றி பானு புன்னகை மேலே இப்போ போட்டோ கூட போட்டு விட்டேன் பாருங்கோ, ரொம்ப easy பானு, அஞ்சரை பெட்டி இல் இருக்கும் ஒரு குட்டி கப் கடலை மாவு போட்டால் ஒரு 10 -12 துண்டம் வரும். ஒரு 10 நிமிஷத்தில் செய்து விடலாம். நேத்து இது தான் செய்தேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

Post by krishnaamma Thu Oct 23, 2014 1:09 pm

மாணிக்கம் நடேசன் wrote:உடல் நிலை கொஞ்சம் பரவாயில்லை, நேற்று மோட்டார் பைக்லிருந்து வேற விழுந்திட்டேன், கொஞ்சம் காயம். மகளின் தலை தீபாவளி சிறப்பாக முடிந்தது.  உங்களது வாழ்த்துக்கு  மிக்க நன்றி அக்கா.  நேற்று நான் பல முறை உங்களுக்கு போன் போட்டேன் கிடைக்கவில்லை. நாளை மீண்டும் அழைக்கிறேன. உங்களுக்கும் மாமாவுக்கும், கிருஸ்ணாவுக்கும், மருமகளுக்கும்  எனது இனிப்பான தீபாவளி    வாழ்த்துகள் சொல்லி விடுங்கள்.

அடாடா ...........நேத்து உங்கள் போனையும் மிஸ் பண்ணிட்டேனா? சோகம் ....................போன் கொஞ்சம் பிசி யாக இருந்து விட்டது மாமாபுன்னகை ...நீங்க whatsup  இல் இருக்கீங்களே மாமா புன்னகை ..................தலை தீபாவளி நல்லபடி நடந்தது  குறித்து சந்தோஷம்................ சரி , நீங்க எங்கே போனீங்க பைக்கில்...............பத்திரம் மாமா.................டேக் கேர் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

Post by ஜாஹீதாபானு Thu Oct 23, 2014 1:24 pm

மாணிக்கம் நடேசன் wrote:உடல் நிலை கொஞ்சம் பரவாயில்லை, நேற்று மோட்டார் பைக்லிருந்து வேற விழுந்திட்டேன், கொஞ்சம் காயம். மகளின் தலை தீபாவளி சிறப்பாக முடிந்தது. உங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி அக்கா. நேற்று நான் பல முறை உங்களுக்கு போன் போட்டேன் கிடைக்கவில்லை. நாளை மீண்டும் அழைக்கிறேன. உங்களுக்கும் மாமாவுக்கும், கிருஸ்ணாவுக்கும், மருமகளுக்கும் எனது இனிப்பான தீபாவளி வாழ்த்துகள் சொல்லி விடுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1098705

பார்த்து பைக் ஓட்டக் கூடாதா. அடி பல இல்லையே .சின்னத் தம்பின்னு சொன்னதும் வயசு திரும்பிடுச்சுனு நினைச்சிட்டிங்க போல...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

best Re: தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

Post by ஜாஹீதாபானு Thu Oct 23, 2014 1:25 pm

படம் பார்த்டுட்டேன்மா. நெய் இவ்ளோ ஊத்தனுமா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

best Re: தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

Post by krishnaamma Thu Oct 23, 2014 1:35 pm

ஜாஹீதாபானு wrote:படம் பார்த்டுட்டேன்மா. நெய் இவ்ளோ ஊத்தனுமா?

மேற்கோள் செய்த பதிவு: 1098718

புன்னகை ஸ்வீட் என்றாலே நெய் வேண்டுமே பானு புன்னகை ......நேத்து நான் 1 3/4 கப் விட்டேன் பானு............புன்னகை சரி இனியவன் உங்களை போட்டு தாளித்து விட்டாரே அந்த திரியை இன்னும் நீங்க பாக்கலையா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

Post by krishnaamma Thu Oct 23, 2014 2:32 pm

தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் ! - Page 10 WE34q6GFTRiQ8XLurWfB+201020141258


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best திரட்டுப்பால் 2

Post by krishnaamma Tue May 05, 2015 5:21 pm

திரட்டுப்பாலை 5 நிமிடத்தில் செய்ய :

தேவையானவை :

1 டின் மில்க் மெய்டு
1 ஸ்பூன் தயிர்

செய்முறை:

மில்க் மெய்டு டின் ஐ திறந்து ஒரு மைக்ரோவே வேவ் ஓவன் பாத்திரத்தில் விடவும்.
தயிர் சேர்க்கவும்.
நன்கு கலக்கவும்.
ஓவனில் வைத்து 'high' இல் 2 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து கிளறவும்.
மீண்டும் 2 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து கிளறவும்.
மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
கிளறி சுவை பார்க்கவும்.
அருமையான திரட்டுப்பால் ரெடி.

குறிப்பு: உங்களின் ஓவனின் திறனை பொறுத்து நிமிடங்கள் மறுபடலாம். என்றாலும் 6 -7 நிமிடங்களில் செய்து விடலாம் புன்னகை சாப்பிட விருந்தாளி யை உக்கார வைத்துவிட்டு மோர் சாதம் வருவதர்க்குள் ஸ்வீட் ரெடி பண்ணிவிடலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

Post by krishnaamma Mon May 09, 2016 10:13 am

தீபாவளி இனிப்புகள் !

DOWNLOAD


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

Post by krishnaamma Mon May 09, 2016 10:26 am

கார பக்ஷணங்கள் !

DOWNLOAD


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best தீபாவளி லேகியம் !

Post by krishnaamma Wed Nov 06, 2019 9:50 pm

தீபாவளி லேகியம் !

தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் ! - Page 10 DSk9P1zNRlqH6nWCaBJP+58835ea2-6df7-4014-91cc-9413cf7c99db

தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் ! - Page 10 YZC8tsvmR3equFZzXbDA+50fa13ef-17cc-4143-b9a1-d170040116afதீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் ! - Page 10 YI0D5oTJKV00yChKoduA+a390dac9-8aba-46b6-9165-8bac0d680e8d
தேவையானவை :

சுக்கு 15 கிராம்
மிளகு 15 கிராம்
ஓமம் 15 கிராம்
கண்டந்திப்பிலி 10 கிராம்
கிராம்பு  10 கிராம்
ஏலம்  10 கிராம்
மஞ்சள் பொடி அரை ஸ்பூன்
வெல்லம் - மேல் சொன்ன பொருட்களை எல்லாம் 4 முதல் 6 மணிநேரம் ஊறவைத்து மசிய அரைத்து, அந்த விழுது எவ்வளவோ அந்த அளவு வெல்லம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நெய் 3  - 4  டேபிள் ஸ்பூன் அல்லது நெய் 3  டேபிள் ஸ்பூன் + நல்லெண்ணெய் 1  டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

மேல் சொன்ன பொருட்களை எல்லாம் 4 முதல் 6 மணிநேரம் ஊறவைத்து மசிய அரைக்கவும்.
அதே அளவு வெல்லத்தூள் எடுத்துக்கொள்ளவேண்டும்.
உருளி இல் கொஞ்சம் நெய் விட்டு, அரைத்த விழுதை போட்டு கிளற ஆரம்பிக்கவும்.
அடுப்பு சின்னதாகவே எரியட்டும்.
அவ்வப்போது கிளறி விடவும்.
அடி பிடிப்பது போல் இருந்தால் இன்னும் கொஞ்சம் நெய் விடவும்.
நன்கு சுருள வதங்கியதும், நெய் தானே பிரிய ஆரம்பிக்கும்.
கை இல் கொஞ்சம் லேகியம் எடுத்ததால், கொஞ்சமும் ஒட்டாமல் உருட்ட வரும் அது  தான்  சரியான  பதம் .
அப்போது உருளியை இறக்கிவிடவும்.
நன்கு ஆறினதும், கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
வருடம் பூராகவும் நன்றாக இருக்கும்.

குறிப்பு : இந்த பொருட்களைத் தவிர இன்னும் இரண்டு சேர்க்கலாம். அவை சித்தரத்தை -  10 கிராம் மற்றும் அரசி திப்பிலி  5 கிராம். மொத்தப்பொருட்கள் ஒற்றைப்படை   எண்ணிக்கை இல் இருக்கவேண்டும்.

தீபாவளி அன்று  மட்டும் இல்லை, எப்போது வயிறு சரி இல்லை என்று தோன்றினாலும், ஒரு சின்ன கோலி குண்டு அளவு இந்த லேகியத்தை எடுத்து சாப்பிட்டுவிட்டு, சூடான தண்ணீர் குடிக்கவும். சரியாகிவிடும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை