ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!

+15
ரா.ரா3275
ஜாஹீதாபானு
ராஜா
மாணிக்கம் நடேசன்
ரேவதி
V.Annasamy
புவனா
மோகன்
கலைவேந்தன்
Aathira
guruprasath
அன்பு தளபதி
சிவா
tthendral
krishnaamma
19 posters

Page 11 of 15 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15  Next

Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 11 Empty தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!

Post by krishnaamma Thu Oct 28, 2010 4:58 pm

First topic message reminder :

தீபாவளி பலகாரங்கள் ! தீபாவளி என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு கார வகை பலகாரங்களை பார்க்கலாம். செய்முறை எளியது ஆனால் சுவை அபாரம. நீங்களும் உங்கள் கருத்துகள் மற்றும் உங்கள் இடத்து பலகரங்களின் செய் முறைகளை பகிர்ந்து கொள்ளவும்.

Last edited by krishnaamma on Sat Mar 12, 2022 12:51 pm; edited 2 times in total
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 11 Empty Re: தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!

Post by ஜாஹீதாபானு Thu Nov 08, 2012 3:54 pm

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 11 403484 தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 11 403484 தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 11 403484 தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 11 403484

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 11 Empty Re: தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!

Post by krishnaamma Thu Nov 08, 2012 6:24 pm

ஜாஹீதாபானு wrote:இடியாப்பத்திற்கு ரெடி செய்த வறுத்த மாவில் செய்யலாமா புன்னகை

வறுத்த மாவு சரிப்படாது பானுபுன்னகை பச்சை மாவு தான் நல்லா இருக்கும் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 11 Empty Re: தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!

Post by krishnaamma Thu Nov 08, 2012 6:27 pm

ரா.ரா3275 wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:எல்லாத்தையும் செய்து பத்திரமா வச்சுருங்க அக்கா , நான் வரும்போது சாப்பிட கொடுக்கணும்.

வாங்கோ வாங்கோ, பிரெஷ் ஆகவே செய்து தருகிறேன் புன்னகை

பில்லு போட்ற மாட்டீங்களே?...

கூடாது கூடாது கூடாது ச்சே... ச்சே ....அப்படியெல்லாம் செய்வேனா? புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 11 Empty Re: தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!

Post by krishnaamma Thu Nov 08, 2012 6:29 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:முதல்ல உங்களுக்கு குடுத்து டெஸ்ட் பண்ணிட்ட்டு தான் பசங்களுக்கு கவிஞரே

அய்யய்யோ...சம்போ சிவ சம்போ...

பத்திரம் சேகரன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 11 Empty Re: தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!

Post by கே. பாலா Thu Nov 08, 2012 7:11 pm

அத்தனை பக்கத்தையும் படித்துபார்த்தேன்.....பிரமிப்பாய் இருக்கிறது
அருமையான பதிவு தேவையான பதிவு
நானும் இப்போதெல்லாம் சமையற்கலையில் சித்திராண்ணங்கள் செய்ய கற்றுக்கொண்டேன்,

:
எனக்கு இது "சுவையான" பொழுதுபோக்கு,,,,,, தோட்டத்தில் பூசணிக்காய் நிறைய இருக்கிறதுஅதில் ஹல்வா கண்டிப்பா செய்துவிட்டு நாளை உங்களுக்கும் தருகிறேன்
(புகைப்படத்தில்தான்)

சமையல் அரசியின் தொண்டு தொடர்க்,,,,,மிக்க நன்றி
சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக்கொள்வேன்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 11 Empty Re: தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!

Post by krishnaamma Thu Nov 08, 2012 7:32 pm

கே. பாலா wrote:அத்தனை பக்கத்தையும் படித்துபார்த்தேன்.....பிரமிப்பாய் இருக்கிறது
அருமையான பதிவு தேவையான பதிவு
நானும் இப்போதெல்லாம் சமையற்கலையில் சித்திராண்ணங்கள் செய்ய கற்றுக்கொண்டேன்,

:
எனக்கு இது "சுவையான" பொழுதுபோக்கு,,,,,, தோட்டத்தில் பூசணிக்காய் நிறைய இருக்கிறதுஅதில் ஹல்வா கண்டிப்பா செய்துவிட்டு நாளை உங்களுக்கும் தருகிறேன்
(புகைப்படத்தில்தான்)

சமையல் அரசியின் தொண்டு தொடர்க்,,,,,மிக்க நன்றி
சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக்கொள்வேன்

ஒ... அப்படியா பாலா புன்னகை நிஜம் தான் சமையல் நல்ல பொழுதுபோக்கு தான். நன்னா பண்ணுங்கோ , போட்டோவும் போடுங்கோ புன்னகை
எங்களுக்கு விர்ச்சுவல் ட்ரீட் தாங்கோ புன்னகை வாழ்த்துகள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 11 Empty Re: தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!

Post by krishnaamma Thu Nov 08, 2012 7:37 pm

ஜாஹீதாபானு wrote:முதல்ல உங்களுக்கு குடுத்து டெஸ்ட் பண்ணிட்ட்டு தான் பசங்களுக்கு கவிஞரே

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது இது நல்லாஇருக்கே ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 11 Empty மைசூர் பாகு

Post by krishnaamma Fri Nov 09, 2012 7:19 pm

தேவையானவை :

ஒரு கப் கடலை மாவு
இரண்டு கப் நெய்
இரண்டு கப் சர்க்கரை
வேண்டுமானால் அரை ஸ்பூன் ஏலப்பொடி

செய்முறை :

ஒரு ஆழமான உருளி இல் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு , சர்க்கரையை போடவும்.
அது கொதித்து ஒரு இழை பாகாக வரும்போது ( கொதித்துக்கொண்டு இருக்கும் பாகை ஆள் காட்டி விரலால் தொட்டுக்கொண்டு அதை கட்டை விரலால் தொட்டால் நடுவில் ஒரு நூல் போல வரும் அது வே கம்பி பதம் புன்னகை ) அளந்து வைத்திருக்கும் கடலை மாவை ஒவ்வொரு டேபிள் ஸ்பூன் ஆக பாகில் தூவி கிளறனும்.
ஒரு ஸ்பூன் நெய் விடனும்.
இப்படி மொத்த மாவும் நெய்யும் முடியும் வரை போட்டு போட்டு கிளறனும்.
மொத்தமாக கொட்டக் கூடாது கூடாது கூடாது கூடாது
மாவு கட்டி இல்லாமல் இருப்பது முக்கியம்.
ஒரு கட்டத்தில் உருளி இல் இருக்கும் மைசூர் பாகு இல் நெய் பிரிந்து வர ஆரம்பிக்கும்.
மேலும் நிறைய ஓட்டைகள் இருப்பது போல தோன்ற ஆரம்பிக்கும்.
இப்போது அடுப்பை சின்னதாக்கி விட்டு ஒரு தட்டில் நெய் கொஞ்சம் தடவவும்.
மைசூர் பாகை அதில் கொட்டவும்.
ஒரு பத்து நிமிடம் ஆறினதும் துண்டங்கள் போடலாம்.

குறிப்பு: மைசூர் பாகு மெத் என்று கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போல வேண்டுமானால், சர்க்கரை யை ஒன்றரை கப் எடுத்துக்கொள்ளுங்கள் . மற்றும் கிளறும்போது ஒரு சிட்டிகை சோடா உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.சரியா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 11 Empty தால் ஹல்வா !

Post by krishnaamma Thu Oct 31, 2013 10:39 am

இது பயத்தம் பருப்பில் செய்வது. ரொம்ப சுவையான வட இந்திய இனிப்பு. ஆனால் செய்ய  கொஞ்சம் பொறுமை தேவை புன்னகைஇந்த தீபாவளிக்கு செய்து பாருங்கள் வித்தியாசமாக இருக்கும்.

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 11 IBOr3sj4QdivsODp0O6m+DSC05477

தேவையானவை :

பயத்தம் பருப்பு 1 கப்
நெய் 1 கப்
சர்க்கரை 1 கப்
பால் 1/4 கப்
சர்க்கரை போடாத கோவா 3/4 கப்
குங்குமப்பூ - 10 12 இதழ்கள்
முந்திரி, பாதாம் சீவியது 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

பயத்தம் பருப்பை நன்கு களைந்து, 1 - 1 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
கொஞ்சம் 'கர கர'பாக அரைக்கவும்.
வாணலி இல் நெய்விட்டு உருகியதும் அரைத்து வைத்ததை அதில் விட்டு கிளறவும்.
அடுப்பை தணித்து வைத்து நன்கு கிளறனும்.
பக்கத்து அடுப்பில் மட்டும் ஒரு உருளி இல்  சர்க்கரை மற்றும் தண்ணீர் விட்டு ஒற்றை கம்பி பாகு வைக்கவும்.
பாலை சுடவைத்து அதில் குங்குமபூவை கரைத்து வைக்கவும்.
தால் - நல்லா பொரிந்து கொஞ்சம் 'பிரவுன்' கலரில் வரும்போது அதில் சர்க்கரை பாகை விட்டு கிளறவும்.
குங்குமப்பூவை கரைத்து வைத்துள்ள பாலையும் விடவும்.
நன்கு கிளறவும்.
எல்லாமாக சேர்ந்து 'ஹல்வா'  பதத்துக்கு வரும் போது கோவாவை உதிர்த்துப்போட்டு கிளறி இறக்கவும்.
மேலே சீவிவைத்துள்ள முந்திரி பாதாமை தூவி சூடாக பரிமாறவும்.
ரொம்ப அருமையாக இருக்கும் புன்னகை

Last edited by krishnaamma on Mon Dec 09, 2013 8:39 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 11 Empty Re: தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!

Post by ஜாஹீதாபானு Thu Oct 31, 2013 12:18 pm

krishnaamma wrote:இது பயத்தம் பருப்பில் செய்வது. ரொம்ப சுவையான வட இந்திய இனிப்பு. ஆனால் செய்ய கொஞ்சம் பொறுமை தேவை புன்னகை இந்த தீபாவளிக்கு செய்து பாருங்கள் வித்தியாசமாக இருக்கும்.

தேவையானவை :

பயத்தம் பருப்பு 1 கப்
நெய் 1 கப்
சர்க்கரை 1 கப்
பால் 1/4 கப்
சர்க்கரை போடாத கோவா 3/4 கப்
குங்குமப்பூ - 10 12 இதழ்கள்
முந்திரி, பாதாம் சீவியது 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

பயத்தம் பருப்பை நன்கு களைந்து, 1 - 1 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
கொஞ்சம் 'கர கர'பாக அரைக்கவும்.
வாணலி இல் நெய்விட்டு உருகியதும் அரைத்து வைத்ததை அதில் விட்டு கிளறவும்.
அடுப்பை தணித்து வைத்து நன்கு கிளறனும்.
பக்கத்து அடுப்பில் மட்டும் ஒரு உருளி இல் சர்க்கரை மற்றும் தண்ணீர் விட்டு ஒற்றை கம்பி பாகு வைக்கவும்.
பாலை சுடவைத்து அதில் குங்குமபூவை கரைத்து வைக்கவும்.
தால் - நல்லா பொரிந்து கொஞ்சம் 'பிரவுன்' கலரில் வரும்போது அதில் சர்க்கரை பாகை விட்டு கிளறவும்.
குங்குமப்பூவை கரைத்து வைத்துள்ள பாலையும் விடவும்.
நன்கு கிளறவும்.
எல்லாமாக சேர்ந்து 'ஹல்வா' பதத்துக்கு வரும் போது கோவாவை உதிர்த்துப்போட்டு கிளறி இறக்கவும்.
மேலே சீவிவைத்துள்ள முந்திரி பாதாமை தூவி சூடாக பரிமாறவும்.
ரொம்ப அருமையாக இருக்கும் புன்னகை
பிள்ளைகளுக்கு இதுபோல இனிப்பு செய்து குடுப்பது எனக்கு ரொம்ப பிடீக்கும்... செய்து பார்க்கிறேன்மாதீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 11 3838410834 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 11 Empty Re: தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 11 of 15 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum