ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீஸ் மாஜி ஐ.ஜி.,க்கு ஆயுள் தண்டைன விதிப்பு ; கேரளாவில் சி.பி.ஐ., கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

Go down

போலீஸ் மாஜி ஐ.ஜி.,க்கு ஆயுள் தண்டைன விதிப்பு ; கேரளாவில் சி.பி.ஐ., கோர்ட் பரபரப்பு தீர்ப்பு Empty போலீஸ் மாஜி ஐ.ஜி.,க்கு ஆயுள் தண்டைன விதிப்பு ; கேரளாவில் சி.பி.ஐ., கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

Post by சிவா Thu Oct 28, 2010 2:55 pm

போலீஸ் மாஜி ஐ.ஜி.,க்கு ஆயுள் தண்டைன விதிப்பு ; கேரளாவில் சி.பி.ஐ., கோர்ட் பரபரப்பு தீர்ப்பு Thumb_115653

கொச்சி: கேரளாவில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மாஜி போலீஸ் ஐ.ஜி., லஷ்மனாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 40 ஆண்டு காலத்திற்கு முன்பு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பில் வர்கீஸ் என்பவர் திட்டமிட்டு சுட்டு கொலை செய்யப்பட்டார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணம் ஆகிறது என்ற காரணத்தினால் கோர்ட் இந்த தண்டனையை வழங்குவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு குறித்த விவரம் வருமாறு: கடந்த 1970ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 18 ம் தேதி வாயானந்த் மாவட்டம் திருவென்லி காட்டுப்பகுதியில் போலீசார் சுட்டு கொன்றனர்.

இவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீஸ் மீது சந்தேகம் ஏற்படுவதாகவும். உயிருடன் பிடித்து போலீஸ் திட்டமிட்டே சுட்டு கொன்றனர். என அவரது குடும்ப உறுப்பினர்கள் கோர்ட்டுக்கு சென்றனர். தொடர்ந்து சி.பி.ஐ.,விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

இதன்படி நடந்து வந்த வழ்க்கில் கொச்சி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நேற்று குற்றம் நிரூபணம் ஆகிவிட்டதாகவும் மாஜி ஐ.ஜி., லஷ்மனாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுவதாகவும் நீதிபதி விஜயகுமார் தனது தீர்ப்பில் கூறியுள்ளார். டி.ஜி.பி., விஜயன் விடுவிக்கப்பட்டார். கொல்லப்பட்ட வர்க்கீஸ் குடும்பத்தினருக்கு ரூ. 10 ஆயிரம் ஐ.ஜி., வழங்க வேண்டும் என அபராதமும் விதிக்கப்பட்டது.

ஐ.ஜி., லஷ்மனாவின் உத்தரவின் பேரில் ராமச்சந்திரன் நாயர் ( போலீஸ் கான்ஸ்டபிள் ) என்பவர்தான் வர்க்சீசை சுட்டுக்கொன்றார். போலீசார் திட்டமிட்டே இந்த காரியத்தை செய்திருக்கின்றனர். இந்தகுற்றத்தை கொலைக்குற்றமாக கருதி சம்பந்தப்பட்டவருக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என அரசு வக்கீல் வாதாடினார்.

கோர்ட் தீர்ப்பின்போது லஷ்மனாவும், விஜயனும் வீல்சேரில் கோர்ட்டுக்கு வந்தனர். மாஜி ஐ.ஜி., தான் பணியாற்றியபோது தமது பணியின் ஒழுக்கம் மற்றும் தமது பாராட்டுக்களையும் மற்றும் தமது உடல் நிலை பாதிப்பு ஆகியவற்றை எடுத்து சொல்லி தண்டனையை விலக்க வேண்டும் என்ற இவரது கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார்.

தினமலர்


போலீஸ் மாஜி ஐ.ஜி.,க்கு ஆயுள் தண்டைன விதிப்பு ; கேரளாவில் சி.பி.ஐ., கோர்ட் பரபரப்பு தீர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலை புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கம் அல்ல - நெதர்லாந்து கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
» 18 வயதிற்குட்ட பெண்ணை மணந்து உறவு கொண்டால் அது பலாத்காரம்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
» "மேட்ச் பிக்சிங்' பாக்.,கிரிக்., வீரர்களுக்கு சிறை - லண்டன் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது
» கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேருக்கு தூக்கு : 20 பேருக்கு ஆயுள்: சிறப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பு
» பீட்சா, பர்கர்களுக்கு கேரளாவில் ‘கொழுப்பு வரி’ விதிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum