ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில்க் வேடத்தில் நடிப்பேன் - வித்யா பிடிவாதம்!

Go down

சில்க் வேடத்தில் நடிப்பேன் - வித்யா பிடிவாதம்! Empty சில்க் வேடத்தில் நடிப்பேன் - வித்யா பிடிவாதம்!

Post by பூஜிதா Thu Oct 28, 2010 11:57 am

சில்க் வேடத்தில் நடிக்க தயாரா இருக்கிறேன்; ஆனால் அவரைப் போல கிளாமரா நடிக்க மாட்டேன், என்று நடிகை வித்யாபாலன் திடீரென கூறியிருப்பதால் சில்க் வாழ்க்கை வரலாறு படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர். தென்னகத்து சினிமாக்களில் கவர்ச்சியாக நடித்தவர் சில்க் ஸ்மிதா. இவரது வாழ்க்கை இந்தி மற்றும் தென்னகத்து மொழிகளில் படமாகிறது. சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார். பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரிக்கிறார். மிலன் லுதாரியா இயக்குகிறார். படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வித்யா பாலனை இயக்குநரும், தயாரிப்பாளரும் சந்தித்தனர். முதலில் சுமுகமாக பேசிய வித்யா பாலன் திடீரென கண்டிஷன்களை போட ஆரம்பித்துவிட்டாராம்.

"சில்க் ஸ்மிதா நடித்த சி.டி.க்களை பார்த்திருக்கிறேன். மிகவும் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். அந்த கால கட்டத்தில் அவர் மாதிரி இந்திய சினிமாக்களில் யாரும் கவர்ச்சியாக நடித்திருக்க முடியாது. ஹாலிவுட் சினிமாக்களில்தான் அது மாதிரி நடிப்பார்கள். இந்த காலகட்டத்தில் அவர் மாதிரி நடிக்க வேண்டுமென்றால் இன்னும் கூடுதல் கிளாமரில் நடிக்க வேண்டும். ஒரு சில படங்கள் முழுவதும் லோ டாப்ஸ் உடைகள் அணிந்து மட்டுமே நடித்திருக்கிறார். பொது விழாக்களிலும் லோ டாப்ஸ் ஆடைகளையே அதிக பயன்படுத்தியிருக்கிறார். அவர் வாழ்க்கை எனும் போது இது மாதிரி நடிக்க கொஞ்சம் தைரியம் வேண்டும். அந்த தைரியம் எனக்கில்லை. பாடல் காட்சிகளில் என்னை ஆபாசமாக படம் பிடிக்க கூடாது. கிளாமரில் எப்போதும் ஒரு எல்லையில் இருக்கிறேன். இதிலும் அது போல்தான் நடிப்பேன் என்று கண்டிஷன் போட இயக்குநரும், தயாரிப்பாளரும் குழம்பிப் போய் இருக்கிறார்கள். அடுத்து என்ன செய்வது என யோசித்து வரும் வேளையில் சில்க் வேடத்தில் நடிக்க வித்யா ‌பொருத்தமானவராக இருப்பார் என்பதால் அவரை சமாதானம் பேசி நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றனவாம்.
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum