Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவர்களின் அறுவை சிகிச்சை விளம்பரம் கூடாது
3 posters
Page 1 of 1
மருத்துவர்களின் அறுவை சிகிச்சை விளம்பரம் கூடாது
தங்களிடம் வந்து அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளுமாறு மருத்துவர்கள் விளம்பரங்கள் செய்யக் கூடாது என தேசிய நுகர்வோர் குறை தீர்வு ஆணையம் கூறியுள்ளது.
இதுபோன்ற விளம்பரங்களை மருத்துவர்கள் வெளியிடுவது நியாயமற்ற வணிக நடவடிக்கை என்றும் அந்த அணையம் கூறியுள்ளது.
3 நாளில் முடி வளர வைக்கும் அற்புத அறுவைச் சிகிச்சை, முடங்கிக் கிடப்பவரையும் ஒலிம்பிக்கில் ஓடவைக்கும் சிகிச்சை போன்ற நம்பமுடியாத வாக்குறுதிகள் அடங்கிய சில விளம்பரங்களை மருத்துவர்கள் என்ற பெயரில் சிலர் வெளியிட்டிருப்பார்கள்.
இவற்றில் பல போலியானவை. ஆனால், இவற்றை நம்பி ஏமாற்றமடைபவர்களும், உடல்நிலை பாதிப்புக்கு உள்ளானவர்களும் மிக அதிகம்
இது போன்ற வழக்கு ஒன்று தேசிய நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்துக்கு வந்தது. அதில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சுரேந்திரகுமார் தியாகி என்பவர் மருத்துவர் ஒருவரின் தவறான சிகிச்சையால் தனது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார்.
மீரட்டைச் சேர்ந்த மருத்துவர் சர்மா என்பவர் தன்னை அறுவைச் சிகிச்சை செய்வதில் முதுநிலைப்பட்டம் பெற்றவர் என்று விளம்பரம் செய்திருந்தார். அதனை நம்பி அவரிடம் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டேன். இதில் எனது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுவிட்டன என்று அவர் கூறியிருந்தார்.
இதனை விசாரித்த தேசிய நுகர்வோர் குறை தீர்வு அணைய உறுப்பினர்கள் ஆர்.சி. யெயின், சந்திரா ஆகியோர் கூறியது :
மருத்துவம் என்பது மிகவும் புனிதமான சேவை செய்யும் தொழில். அதில் போலியான விளம்பரங்களை கொடுத்து சிகிச்சைக்கு வருபவர்களை ஏமாற்றுவ்தை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மருத்துவர்கள் விளம்பரங்களை வெளியிடுவது ஒரு நியாயமற்ற வணிக நடவடிக்கை. இது போன்ற செயல்களில் மருத்துவர்கள் ஈடுபடக்கூடாது.
பலர் மருத்துவருக்கு படிக்காமலேயே மருத்துவர் என்று கூறிக்கொண்டு மருத்துவம் செய்கின்றனர். இது மிகவும் தவறானது. எம்.பி.பி.எஸ். படித்தவர்களும், அறுவைச் சிகிச்சை துறையில் சிறப்புப்பட்டம் பெற்றவர்களும் மட்டுமே அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினர்.
மேலும் மருத்துவரால் பாதிக்கபட்ட சுரேந்திரகுமார் தியாகிக்கு ரூ.25 இலட்சம் நட்ட ஈடு வழங்கவும் அவர்கள் உத்தரவிட்டனர். முன்னதாக உத்தரபிரதேச மாநில நுகர்வோர் குறை தீர்வு ஆணையம், ரூ.1 இலட்சம் நட்ட ஈடு வழங்க உத்தரவிட்டது

நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: மருத்துவர்களின் அறுவை சிகிச்சை விளம்பரம் கூடாது
நிதர்சனமான உண்மை
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
Re: மருத்துவர்களின் அறுவை சிகிச்சை விளம்பரம் கூடாது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மருத்துவர்களின் அறுவை சிகிச்சை விளம்பரம் கூடாது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முழங்கால் அறுவை சிகிச்சை: மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு நன்றி - நடராஜன் டுவிட்
» பாம்புக்கு நடந்த 2 மணி நேர அறுவை சிகிச்சை.
» துப்பட்டாவை சரி செய்கிறாய்…!
» பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த எம்.எல்.ஏ!!
» அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கமும் AR ரஹ்மானும்.
» பாம்புக்கு நடந்த 2 மணி நேர அறுவை சிகிச்சை.
» துப்பட்டாவை சரி செய்கிறாய்…!
» பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த எம்.எல்.ஏ!!
» அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கமும் AR ரஹ்மானும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|