Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் இனிய இணையத்தளம் தோழியே....எங்கிருந்து வந்தாயடி !!!
2 posters
Page 1 of 1
என் இனிய இணையத்தளம் தோழியே....எங்கிருந்து வந்தாயடி !!!
என் இனிய இணையத்தளம் தோழியே
எங்கிருந்து தொடங்கியது இந்த நட்பு
பள்ளி திண்ணையில் அழுக்கு சீருடை உடுத்தி
அருகருகே அமர்ந்ததும் இல்லை !
குச்சிக்கும் பென்சிலுக்கும்சண்டை இட்டது இல்லை !!
எங்கிருந்து வந்தாயடி ?
முக்கால் மிதிவண்டியில் ஓட்டிச்சென்று பள்ளம் தெரியாமல்
விழுந்து கிடகையிலே தூக்கி செண்டறவலும் இல்லை !
பள்ளிபருவதிலே பெரிய தொரு அம்மையால் அவதி
படுகையிலே ஆசையாய் அருகமர்ந்தவலும் இல்லை !!
தட்டு முட்டு சாமானைஎல்லாம் பார்து அடித்து பிடித்து
சொப்பு சாமனை வாங்கி சோறு பொங்கி உண்டதும் இல்லை !!!
எங்கிருந்து வந்தாயடி ?
பள்ளி சீருடை கலைந்து பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து கல்லூரிக்கு சென்ற
பொழுது என்னை வாசல் வழி வரவேற்றதும் இல்லை !
எதிர் எதிர் மேஜைலே அமர்ந்ததும் இல்லை
என்னை மட்டுமே எதிர் நோக்கியவளும் இல்லை !!
பின் எங்கிருந்து வந்தாயடி ! ?
படித்திருந்த கணினி துறையிலே வேலை கிடைத்தும்
என் கண்ணுக்கு அக படாதவள் அன்று
சற்றே அயர்வில் கணினியின் காதை திருகையில்
எதோ ஒருவள் என் கவிதையின் வரிகளுக்கு உயிர் கொடுத்து
ஓரிரண்டு அர்த்தம் பொதிந்த வாழ்த்துக்கள் .....
நெஞ்சத்திலே சின்னதாய் ஒரு பூரிப்பு ...
என்னயும் அறியாமல் தொடங்ய்ய தொரு நட்பு
என் மீது மிதமான அன்பை சொரிந்தவள்
எனக்கும் தெரியாமல் என் குரும்பை ரசித்தவள் ..
வயது.. என்னினும் இரு மடங்கு அனால் என்னை விட சின்னவளாய்
வடிவான முகம்,வாடிடாத சிரிப்பு
அறியாத சி்ருமை,அறிவான செயல்
நேரான பாதை நெறியான வாழ்கை
திகட்டாத அன்பு நம்பிகையான நட்பு
என்று என் தோழியின் நிறைவை
நாள் முழுக்க கூறலாம்
தோழியே
உலகம் எத்துனை சுருங்கி விட்டதடி
நேரினில் காணமல் ஒரு வரி கூட பேசாமல்
கணினியின் இந்த ஆர்பாட்டம் இல்லாத அறிமுகத்தால்
என் கணினி தோழியே
நம் இருவருக்குள் உள்ள நட்பு காலங்கடந்த நட்பு !
ஆனால்
அது காதல் கடந்த நட்பு ! !.
என்றும் நேர்மையுடன்
க.ஜெயவேல்
LISEC Software
LIU No : B1-Road WB-1
P.O.B. : 54290
Dubai Airport Freezone - Dubai
Mobile : +971-50-1454857
எங்கிருந்து தொடங்கியது இந்த நட்பு
பள்ளி திண்ணையில் அழுக்கு சீருடை உடுத்தி
அருகருகே அமர்ந்ததும் இல்லை !
குச்சிக்கும் பென்சிலுக்கும்சண்டை இட்டது இல்லை !!
எங்கிருந்து வந்தாயடி ?
முக்கால் மிதிவண்டியில் ஓட்டிச்சென்று பள்ளம் தெரியாமல்
விழுந்து கிடகையிலே தூக்கி செண்டறவலும் இல்லை !
பள்ளிபருவதிலே பெரிய தொரு அம்மையால் அவதி
படுகையிலே ஆசையாய் அருகமர்ந்தவலும் இல்லை !!
தட்டு முட்டு சாமானைஎல்லாம் பார்து அடித்து பிடித்து
சொப்பு சாமனை வாங்கி சோறு பொங்கி உண்டதும் இல்லை !!!
எங்கிருந்து வந்தாயடி ?
பள்ளி சீருடை கலைந்து பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து கல்லூரிக்கு சென்ற
பொழுது என்னை வாசல் வழி வரவேற்றதும் இல்லை !
எதிர் எதிர் மேஜைலே அமர்ந்ததும் இல்லை
என்னை மட்டுமே எதிர் நோக்கியவளும் இல்லை !!
பின் எங்கிருந்து வந்தாயடி ! ?
படித்திருந்த கணினி துறையிலே வேலை கிடைத்தும்
என் கண்ணுக்கு அக படாதவள் அன்று
சற்றே அயர்வில் கணினியின் காதை திருகையில்
எதோ ஒருவள் என் கவிதையின் வரிகளுக்கு உயிர் கொடுத்து
ஓரிரண்டு அர்த்தம் பொதிந்த வாழ்த்துக்கள் .....
நெஞ்சத்திலே சின்னதாய் ஒரு பூரிப்பு ...
என்னயும் அறியாமல் தொடங்ய்ய தொரு நட்பு
என் மீது மிதமான அன்பை சொரிந்தவள்
எனக்கும் தெரியாமல் என் குரும்பை ரசித்தவள் ..
வயது.. என்னினும் இரு மடங்கு அனால் என்னை விட சின்னவளாய்
வடிவான முகம்,வாடிடாத சிரிப்பு
அறியாத சி்ருமை,அறிவான செயல்
நேரான பாதை நெறியான வாழ்கை
திகட்டாத அன்பு நம்பிகையான நட்பு
என்று என் தோழியின் நிறைவை
நாள் முழுக்க கூறலாம்
தோழியே
உலகம் எத்துனை சுருங்கி விட்டதடி
நேரினில் காணமல் ஒரு வரி கூட பேசாமல்
கணினியின் இந்த ஆர்பாட்டம் இல்லாத அறிமுகத்தால்
என் கணினி தோழியே
நம் இருவருக்குள் உள்ள நட்பு காலங்கடந்த நட்பு !
ஆனால்
அது காதல் கடந்த நட்பு ! !.
என்றும் நேர்மையுடன்
க.ஜெயவேல்
LISEC Software
LIU No : B1-Road WB-1
P.O.B. : 54290
Dubai Airport Freezone - Dubai
Mobile : +971-50-1454857
sweetgee- புதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 01/07/2009
ani63- பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009
Similar topics
» ஈகரையின் இனிய வழிநடத்துனர் ரபீக் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» என் இனிய ஈகரை உள்ளங்களுக்கு காலை வணக்கம் அண்ட் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
» என் இனிய அன்பு நண்பர்களுக்கு இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்!!!!
» இணைய கலாட்டா
» எங்கிருந்து வந்தாள்
» என் இனிய ஈகரை உள்ளங்களுக்கு காலை வணக்கம் அண்ட் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
» என் இனிய அன்பு நண்பர்களுக்கு இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்!!!!
» இணைய கலாட்டா
» எங்கிருந்து வந்தாள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|