புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_m10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_m10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_m10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10 
181 Posts - 77%
heezulia
ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_m10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_m10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10 
10 Posts - 4%
prajai
ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_m10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_m10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_m10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_m10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_m10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_m10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10 
1 Post - 0%
Guna.D
ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_m10ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாபகங்கள் மறக்கவைக்கிறது...


   
   
sivaganga
sivaganga
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 11/09/2010

Postsivaganga Thu Nov 04, 2010 2:26 pm

ஞாபகங்கள் மறக்கவைக்கிறது...

பேருந்து இரைச்சலைக்கூட தாண்டி
உன்னை மவுனமாய் காதலிக்கிறது மனது..
தொலைவில் தூசுபடிந்த மின்விளக்கும் அழுகிறது
என் கண்ணோடு என்னை கேட்காமலே...
நடைபாதையில் காய்கறிவிற்ப்பவள் எடைக்கல்லில்
நம் காதலை தூக்கி நிறுத்துகிறாள்..
காற்றில் அலையும் குழல் நினைக்கவைக்கிறது உன் தொடுதலை..
பக்கத்து இருக்கை இப்பொழுதுவரை பத்திரமாக உள்ளது..உனக்காக
கடைப்பலகையில் உன்பெயர்க்கண்டு உச்சுக்கொட்டுகிறது உதடு..
நம் நினைவுகளை துன்பத்தோடு நகர்த்தும் மிதிவண்டி பெரியவர்...
பயணக்களைப்பைவிட இந்த காதல் களைப்பு கொடுமையடா..
இறுதியில் மறக்கவைத்துவிட்டது நான் இறங்கும் பேருந்து தடத்தை..
நம் காதல் ஞாபகங்கள்...

சிவகங்கா



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 04, 2010 2:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Nov 04, 2010 2:47 pm

அருமை... அருமை...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 04, 2010 3:24 pm

ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... 678642 ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... 154550 நன்றி சிவகங்கா

maniajith007 wrote: ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... 677196 ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... 677196 ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... 677196 ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... 677196 ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... 677196 ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... 677196 ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... 677196 ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... 677196 ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... 677196 ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... 677196 ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... 677196 ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... 677196 ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... 677196 ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... 677196 ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... 677196 ஞாபகங்கள் மறக்கவைக்கிறது... 677196
எதுக்கு இத்தனை ?!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Nov 04, 2010 6:30 pm

நல்லா இருக்கு கவிதை...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக