ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது

+8
ஹாசிம்
ரபீக்
மோகன்
மஞ்சுபாஷிணி
kalaimoon70
ராஜா
balakarthik
அன்பு தளபதி
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது  Empty சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது

Post by அன்பு தளபதி Wed Oct 27, 2010 1:47 pm

நமது சகோதரி உமா தற்போது உடல் சுகவீனம் அடைந்து இருக்கிறார் அது மட்டுமின்றி அவருக்கு december மாதம் பிள்ளைபேறு காலம் உமா இன்னும் இரண்டு மாதம் காலம் ஒய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் பணித்துள்ளனர் ஆகவே அவர் இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது எனவும் உறவுகளை விசாரித்ததாகவும் கூறினார் தாயும் சேயும் நல்ல ஆரோக்யமுடன் பல்லாண்டு வாழ பிரபஞ்ச தாய் அன்னை கற்பரட்சம்பிகை பாதம் பணிகிறேன் [You must be registered and logged in to see this image.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது  Empty Re: சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது

Post by balakarthik Wed Oct 27, 2010 1:52 pm

அன்பு தங்கை உமா உடல் நலம் பெற்று நல்லபடியாக குழந்தை பெற்றெடுக்க எல்லாம் வல்ல ஆண்டவனை நானும் பிராதித்துகொள்கிறேன்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது  Empty Re: சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது

Post by ராஜா Wed Oct 27, 2010 1:58 pm

maniajith007 wrote:நமது சகோதரி உமா தற்போது உடல் சுகவீனம் அடைந்து இருக்கிறார் அது மட்டுமின்றி அவருக்கு december மாதம் பிள்ளைபேறு காலம் உமா இன்னும் இரண்டு மாதம் காலம் ஒய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் பணித்துள்ளனர் ஆகவே அவர் இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது எனவும் உறவுகளை விசாரித்ததாகவும் கூறினார் தாயும் சேயும் நல்ல ஆரோக்யமுடன் பல்லாண்டு வாழ பிரபஞ்ச தாய் அன்னை கற்பரட்சம்பிகை பாதம் பணிகிறேன் [You must be registered and logged in to see this image.]



நல்ல விஷயம் தானே மணி ,

நன்றாக ஓய்வு எடுத்து கொண்டு , நல்லபடியாக குழந்தை பெற்று தாயும் சேயும் நலமுடன் வாழ , நானும்

அன்னை கற்பரட்சாம்பிகை தாயை வேண்டுகிறேன் , [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது  Empty Re: சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது

Post by kalaimoon70 Wed Oct 27, 2010 2:17 pm

balakarthik wrote:அன்பு தங்கை உமா உடல் நலம் பெற்று நல்லபடியாக குழந்தை பெற்றெடுக்க எல்லாம் வல்ல ஆண்டவனை நானும் பிராதித்துகொள்கிறேன்
சியர்ஸ் அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது  Empty Re: சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது

Post by மஞ்சுபாஷிணி Wed Oct 27, 2010 2:21 pm

அன்பு உமா நலமுடன் இருந்து ஈகரை வாசகியாய் இருந்து பிரசவம் நல்லபடி அமைந்து தாயும் சேயும் நலமுடன் ஒன்றாய் ஈகரை வந்து உறுப்பினர் எண்ணிக்கை கூட்ட இப்போதே என் அன்பு வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்பா....

உமாவின் தொலைபேசி எண் இருந்தால் தா மணி நான் பேசுகிறேன் சரியா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது  Empty Re: சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது

Post by மோகன் Wed Oct 27, 2010 2:24 pm

தங்கை உமா உடல் நலம் பெற்று நல்லபடியாக குழந்தை பெற்றெடுக்க கடவுளை நானும் பிராதித்துகொள்கிறேன்
அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது  Empty Re: சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது

Post by ரபீக் Wed Oct 27, 2010 3:24 pm

தங்கச்சி உமாவுக்கு விரைவில் பூரண சுகமடைந்து ,சுகப் பிரசவத்தில் குழந்தை பெற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது  Empty Re: சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது

Post by ஹாசிம் Wed Oct 27, 2010 4:08 pm

தங்கை உமாவுக்கு இறைவன் துணையில் சுகப்பிரசவத்துடன் தேகாரோக்கியம் பெற இறைவனை துணைபுரிய வேண்டுகிறேன்


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது  Empty Re: சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது

Post by உதயசுதா Wed Oct 27, 2010 4:12 pm

உமா உனக்கு நல்ல படியாக உடல்நிலை சரியாகவும், சுக பிரசவம் ஆகவும் எங்களது அனைவரது பிரார்த்தனைகள்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது  Empty Re: சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது

Post by மஞ்சுபாஷிணி Wed Oct 27, 2010 4:23 pm

ஹை சுதா இங்க இருக்கியா?

சிக்கிரம் தனிமடல் வாயேன் உன்னிடம் ஒரு முக்கியமன விஷயம் சொல்லனும் வா வாப்பா


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது  Empty Re: சகோதரி உமா இரண்டு மாதம் ஈகரைக்கு வர இயலாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum