புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
29 Posts - 62%
heezulia
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
194 Posts - 73%
heezulia
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
8 Posts - 3%
prajai
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட்


   
   
guruprasath
guruprasath
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 04/06/2010

Postguruprasath Wed Nov 03, 2010 9:43 pm

ஜோகனஸ்பர்க்: "" இரண்டாவது ஐ.பி.எல்., தொடரின் பைனல் போட்டியின் போது, பயத்தின் காரணமாக பேட்டிங் செய்ய தடுமாறினர் ராகுல் டிராவிட்,"" என, தென் ஆப்ரிக்க வீரர் கிப்ஸ் தனது சுயசரிதையில் எழுதி உள்ளார்.

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஹெர்ஷல் கிப்ஸ். சிறந்த அதிரடி வீரரான இவர், இதுவரை 90 டெஸ்ட் (6167 ரன்) மற்றும் 248 ஒரு நாள் (8094 ரன்) போட்டிகளில் விளையாடி உள்ளார். 36 வயதான இவர் சமீபகாலமாக பார்ம் இன்றி தவித்து வருகிறார். இதனால் கடந்த 6 மாதங்களாக தென் ஆப்ரிக்க அணியில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவர் "டூ தி பாய்ன்ட்' என்ற பெயரில் சுயசரிதை எழுதி வெளியிட்டு உள்ளார். இப்புத்தகத்தில் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர்களை பற்றி அதிரடியான புகார்களை தெரிவித்துள்ளார். தவிர, இந்தியாவின் ராகுல் டிராவிட் பற்றி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில்,"" இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் 2 வது தொடர், தென் ஆப்ரிக்காவில் நடந்தது. இத்தொடரின் பைனல் போட்டியில், நான் பங்கேற்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியின் போது, பேட்டிங் செய்ய வந்த ராகுல் டிராவிட், ரன் குவிக்க வேண்டும் என்ற நெருக்கடியின் காரணமாக, தடுமாறினார். ஹார்மிட் சிங், வீசிய பந்தை தடுக்க நினைத்து போல்டானார். சாதாரண போட்டியாக இருந்தால், அம்மாதிரியான "ஷாட்டை' டிராவிட் அடித்திருக்க மாட்டார். பைனல் என்பதால் பயத்தின் காரணமாக தவறான "ஷாட்டை' கையாண்டு விட்டார். அன்றைய பைனல் போட்டி சிறப்பானதாக அமைந்தது. இதில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி கோப்பை வென்றதை என்னால் இப்பவும் நம்ப முடியவில்லை,'' என வெளியிடப்பட்டுள்ளது.

கடைசி கட்டம்: சுயசரிதை எழுதி சர்ச்சை கிளப்பியுள்ள கிப்சின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது என முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் வெசல்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,"" சுயசரிதை என்ற பெயரில் கிரிக்கெட் வீரர்களை பற்றி விமர்சிப்பது நாகரீகமான செயல் அல்ல. இதனால் எந்த நல்ல காரியமும் நடக்கப் போவது இல்லை. இதன் மூலம் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு தாமாகவே முற்றுப் புள்ளி வைத்துள்ளார் கிப்ஸ்,'' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக