புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலுறவும் இருதய நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, டிபி. நோயாளிகளும்  Poll_c10உடலுறவும் இருதய நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, டிபி. நோயாளிகளும்  Poll_m10உடலுறவும் இருதய நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, டிபி. நோயாளிகளும்  Poll_c10 
336 Posts - 79%
heezulia
உடலுறவும் இருதய நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, டிபி. நோயாளிகளும்  Poll_c10உடலுறவும் இருதய நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, டிபி. நோயாளிகளும்  Poll_m10உடலுறவும் இருதய நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, டிபி. நோயாளிகளும்  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உடலுறவும் இருதய நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, டிபி. நோயாளிகளும்  Poll_c10உடலுறவும் இருதய நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, டிபி. நோயாளிகளும்  Poll_m10உடலுறவும் இருதய நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, டிபி. நோயாளிகளும்  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
உடலுறவும் இருதய நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, டிபி. நோயாளிகளும்  Poll_c10உடலுறவும் இருதய நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, டிபி. நோயாளிகளும்  Poll_m10உடலுறவும் இருதய நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, டிபி. நோயாளிகளும்  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj
உடலுறவும் இருதய நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, டிபி. நோயாளிகளும்  Poll_c10உடலுறவும் இருதய நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, டிபி. நோயாளிகளும்  Poll_m10உடலுறவும் இருதய நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, டிபி. நோயாளிகளும்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலுறவும் இருதய நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, டிபி. நோயாளிகளும்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Oct 26, 2010 4:21 pm

சில வகை நோயாளிகளுக்கு ‘தாம்பத்யம்’ என்பது பழங்கதையாய், கனவாய், கானல்நீராய் ஆகிவிடுகிறது. குறிப்பாக இருதய நோயாளிகளுக்கு உடலுறவு என்பது எட்டாக்கனி, Cardiac Diseases எனப்படும் இருதய நோய்கள், (Coronary throm-bosis) எனப்படும் மாரடைப்பு நோய்க்கு இலக்கானவர்கள் ஒன்று

அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மிகக் கவனமாக உடலுறவில் ஈடுபடலாம்.

அப்போது அதிகஅளவு உணர்ச்சிவசப்படுதல், வேகமாக செயல்படுதல் கூடாது. நோயாளிகளைப் பொறுத்தவரை சாதாரணமாக மன உளைச்சல் மற்றும் அன்றாட வாழ்வில் காரணங்களால் ரத்த அழுத்தம் ஏற்படக் கூடியவர்களுக்கு உடலுறவு நல்ல நிவாரணமும் மருந்தாக அமையக்கூடும். இதன் காரணமாக மன உளைச்சல் குறையும். இரத்த அழுத்த அளவும் குறைய வாய்ப்பு உண்டு. புத்துணர்வு ஏற்படும். அதே சமயம் மிகை ரத்த அழுத்த (High Bp) நோயாளிகள் உடலுறவில் ஈடுபடக் கூடாது.

எச்சரிக்கையாக தவிர்க்க வேண்டும். மனதில் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனெனில் உடலுறவில் ஈடுபடும்போது உண்டாகும் உணர்ச்சிகள் அதிகரிப்பால் இரத்த அழுத்தம் மேலும் உயர்ந்துவிடும். மூளையிலுள்ள நுண்ணிய சின்னஞ்சிறிய இரத்த நாளங்கள் வெடித்து ரத்தக் கசிவு (Cerebral haemorrhage) நிலைகூட ஏற்படலாம். டி.பி. நோயாளிகளைப் பொறுத்த அளவில் தொற்றும் வகை சயரோக நோயாளிகள் உடலுறவில் ஈடுபடாமல் தவிர்க்க வேண்டும்.

நோயாளியிடமுள்ள கடுமையான நோய்த்தன்மை உடலுறவு நெருக்கத்தின் போது கிருமிகள் மூலம் பரிமாறி விடக்கூடிய ஆபத்து உள்ளது. தொற்றும் வகை சயரோக இல்லாதவர்கள் எப்போதாவது அரிதாக உடலுறவு கொள்வது தவறில்லை. ஆஸ்துமா நோயாளிகள் (Bronchial asthma) அடிக்கடி உடலுறவு கொள்ள வேண்டும் என மருத்துவ உலகின் சமீபகால ஆய்வுகள் பரிந்துரை செய்கின்றன. அடுத்த சில நிமிடத்தில் ஆஸ்துமா தாக்கப் போவதற்கான அறிகுறி தெரிந்துவிட்டால் உடனடியாக உடலுறவில் ஈடுபட்டால் ஆஸ்துமா வருவதைத் தவிர்க்க அதிக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

உடலுறவின்போது உணர்ச்சிமயமான நிலையில் மனித உடலில் (Adrenaline) அட்ரினலின் அதிகம் சுரக்கிறது. ஆஸ்துமா காரணமாக நுரையீரல் சுருங்கி அட்ரினல் சுரப்பு விரிவுபடுத்தி ஆஸ்துமா தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்த வாய்ப்புள்ளது. உடலுறவின்போது BP 30 முதல் 50 mm HG சிஸ்டோகிவிடும். டயஸ்டோலிக் 10 முதல் 20 வரையும் உயரும். நாடித்துடிப்பு 140 பர் 180 வரை உச்சகட்ட உணர்வின் போது அதிகரிக்கிறது. ஜப்பானைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் யுனோ திடீரென ஏற்பட்ட 5559 மரணங்கள் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்தவர்.

இவர்களில் 34 பேர் உடலுறவின் போது ஏற்பட்ட உச்சகட்டத் துடிப்புகளால் மாண்டவர்கள் என அவர் கூறுகிறார் பெண்களில் இதய நோய் கண்டவர்களது உடலுறவு நிலை தொடர்பான ஆய்வுகள் நடத்தப்படவில்லை. இதயநோயாளிகளின் முந்தைய உடலுறவு முறைகளைத் தெரிந்து கொள்ளாமல் மருத்துவர்கள் தகுந்த ஆலோசனைகள் வழங்க இயலாது. மாரடைப்பு முதல் தடவையாக ஏற்பட்ட வர்களுக்கு மருத்துவரீதியாக சிக்கல்கள் எதுவும் இல்லாவிட்டால் சாதாரணமாக உடலுறவு கொள்ள எந்தவிதத் தடையுமில்லை. மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் அத்தகைய நோயாளிகளுக்கும் மருத்துவர்கள் உடற் பயிற்சி பரிந்துரை செய்கின்றனர்.

மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சையைத் தொடர்ந்து 2-4 வாரத்திற்குப் பின் வழக்கமான உடலுறவு வைத்துக் கொள்ள முடியும். இதயநோய் கண்டவர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகளின் போது மனைவியர்களையும் கூட வைத்துக் கொண்டே மருத்துவர்கள் தங்கள் கருத்துகளைக் கூற வேண்டும்.

அப்போதுதான் கணவனின் உண்மையான உடல்நிலை மனைவியர்கள் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் இதயநோயாளிகள் உடலுறவு கொள்ள தடையில்லை என்பதை மனைவிகளுக்கு மருத்துவர்கள் நேரில் விவரம் சொல்ல முடியும் இதயத்துக்கு (Heart attack) வந்தபின் 40 நாள் கழித்து உடலுறவு கொள்ளலாம். மனைவியுடன் மட்டும் உடலுறவு செய்ய வேண்டும் மனைவி அப்போது அதிக ஈடுபாடு காட்டி நோயாளியின் உடலுக்குச் சிரமம் தராத உடலுறவு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Oct 26, 2010 5:39 pm

நல்ல தகவல்.
ஆனால் ஆஸ்துமா நோயாளி உடலுறவு கொண்டால் அந்த நோய் சக பார்ட்னருக்கு தொத்தாதா? விளக்கம் தேவை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக