ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 3 Poll_c10என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 3 Poll_m10என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 3 Poll_c10 
VENKUSADAS
என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 3 Poll_c10என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 3 Poll_m10என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 3 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 3 Poll_c10என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 3 Poll_m10என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 3 Poll_c10 
VENKUSADAS
என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 3 Poll_c10என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 3 Poll_m10என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

+9
அப்புகுட்டி
தமிழ்நேசன்1981
Thanjaavooraan
ராஜா
சிவா
கலைவேந்தன்
புவனா
jackbredo
balakarthik
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 3 Empty என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by balakarthik Tue Oct 26, 2010 7:26 pm

First topic message reminder :

இணயத்தில் பதிவு இடுவதில் பலருக்கும் பல பிரச்சனை இருக்குதுங்க. சில பேருக்கு சில பிரச்சனை இருக்குங்க. ஆனா எனக்கு இருப்பதோ ரெண்டே ரெண்டு பிரச்சனைதான்.

என்னன்னா இன்னைக்கு பதிவு போடலாமா வேணாமா.

போடலைன்னா பிரச்சினையில்லை. போடனும்ன்னா ரெண்டு பிரச்சனை. கவிதை எழுதலாமா, இல்ல கதை எழுதலாமா?

கதை எழுதன்னா பிரச்சனையில்லை. கவிதை எழுதினா ரெண்டு பிரச்சனை. காதல் கவிதையா? மத்த கவிதையா?

காதல் கவிதை எழுதினா பிரச்சனையில்லை. மத்த கவிதைன்னா ரெண்டு பிரச்சனை. அதை உண்மையா கவிதையா இல்லையா?

கவிதை இல்லைன்னா பிரச்சனையில்லை. கவிதைதான்னா ரெண்டு பிரச்சனை. அதை யாராவது பாராட்டுவாங்களா மாட்டாங்களா???

பாராட்டலைன்னா பிரச்சனையில்லை. பாராட்டினா ரெண்டு பிரச்சனை. ஹாசிம் அதை படிப்பாரா மாட்டாரா?

ஹாசிம் படிக்கலைன்னா பிரச்சனையில்லை. படிச்சா ரெண்டு பிரச்சனை. அவரு நம்மள கலாய்ப்பாரா மாட்டாரா?

கலாய்ச்சாருன்னா பிரச்சனையில்லை. கலாய்க்கலைன்னா ரெண்டு பிரச்சனை.அது நல்லா இருக்கா இல்லையா?

நல்லா இருந்தா பிரச்சனையில்லை. நல்லா இல்லைன்னா ரெண்டு பிரச்சனை. ராஜா அண்ணா ஃபோன் பண்ணி பேசுவாரா இல்லையா?

ஃபோன் பண்ணலைன்னா பிரச்சனையில்லை. பண்ணா ரெண்டு பிரச்சனை. திட்டுவாரா மாட்டாரா?

திட்டலைன்னா பிரச்சனையில்லை. திட்டினா ரெண்டு பிரச்சனை. பதிலுக்கு நாம திட்டுவோமா இல்லையா?

திட்டிலைன்னா பிரச்சனை இல்லை. திட்டினா ரெண்டு பிரச்சனை. கலை அன்ன பதிவு போட்டு மிரட்டுவாரா இல்லையா?

போடலைன்னா பிரச்சனையில்லை. போட்டா ரெண்டு பிரச்சனை. அதுக்கு வேற யாராவுது பதில் போடுவாரா இல்லையா?

போடலைன்னா பிரச்சினை இல்லை. போட்டா ரெண்டு பிரச்சினை. அதுக்கு ஆதரவா நான் பதிவு போடுவனா இல்லையா?

போடலைன்னா பிரச்சனையில்லை. போட்டா ரெண்டு பிரச்சனை. அது அப்படியே தொடருமா தொடராதா?

தொடரலைன்னா பிரச்சனையில்லை. தொடர்ந்தா ரெண்டு பிரச்சனை. அந்த பதிவெல்லாம் டெலீட் செய்வாங்களா இல்லையா?

செய்யலைன்னா பிரச்சனையில்லை. செஞ்சா ரெண்டு பிரச்சனை. அதுக்கு பதிலா வேற பதிவு போடனுமா வேண்டாமா?

வேண்டாம்ன்னா பிரச்சனையில்லை. போடனும்ன்னா ரெண்டு பிரச்சனை. மறுபடியும் கதை எழுதறதா கவிதை எழுதறதா?

கதை எழுதன்னா பிரச்சனையில்லை. கவிதை எழுதினா ரெண்டு..............................



ஈகரை தமிழ் களஞ்சியம் என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 3 Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by balakarthik Thu Dec 02, 2010 2:39 pm

கார்த்திக் wrote:
balakarthik wrote:
கார்த்திக் wrote:15 ரீல் இருக்குமா

மொத்தமே ரீலுதானே நண்பா அப்புறம் எப்படி கணக்கு வச்சுக்கறது

எப்போ ரிலிஸ் ஆகுது ....

கூடிய விரைவில்


ஈகரை தமிழ் களஞ்சியம் என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 3 Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by கார்த்திக் Thu Dec 02, 2010 2:40 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote:
balakarthik wrote:
கார்த்திக் wrote:15 ரீல் இருக்குமா

மொத்தமே ரீலுதானே நண்பா அப்புறம் எப்படி கணக்கு வச்சுக்கறது

எப்போ ரிலிஸ் ஆகுது ....

கூடிய விரைவில்

ம்ம் காத்திருக்கோம் ..... எங்களை ஏமாற்றி விட வேணாம் சிரி சிரி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 3 Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by அன்பு தளபதி Thu Dec 02, 2010 2:57 pm

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 3 113
சீக்கிரம் பக்கம் தீரப்போது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 3 Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by krishnaamma Sun Dec 05, 2010 11:31 pm

balakarthik wrote:
krishnaamma wrote:ஐயோஎன்ன கொடுமை சார் இது ஐயோஎன்ன கொடுமை சார் இது ஐயோஎன்ன கொடுமை சார் இது

எங்க முட்டிகிறது நு தெரியலையே? எங்கவீடு சுவத்திலா ? தந்த தளத்திலா?


ரொம்ப நல்ல இருந்தது பாலா

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யக்கோவ் இது வெறும் டிரெயிலருதான் நீங்க இன்னும் மெயின் பிக்ச்சர பாக்கலையே

ஐயோ...............சாமி................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 3 Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum