ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Poll_c10என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Poll_m10என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

+9
அப்புகுட்டி
தமிழ்நேசன்1981
Thanjaavooraan
ராஜா
சிவா
கலைவேந்தன்
புவனா
jackbredo
balakarthik
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Empty என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by balakarthik Tue Oct 26, 2010 7:26 pm

First topic message reminder :

இணயத்தில் பதிவு இடுவதில் பலருக்கும் பல பிரச்சனை இருக்குதுங்க. சில பேருக்கு சில பிரச்சனை இருக்குங்க. ஆனா எனக்கு இருப்பதோ ரெண்டே ரெண்டு பிரச்சனைதான்.

என்னன்னா இன்னைக்கு பதிவு போடலாமா வேணாமா.

போடலைன்னா பிரச்சினையில்லை. போடனும்ன்னா ரெண்டு பிரச்சனை. கவிதை எழுதலாமா, இல்ல கதை எழுதலாமா?

கதை எழுதன்னா பிரச்சனையில்லை. கவிதை எழுதினா ரெண்டு பிரச்சனை. காதல் கவிதையா? மத்த கவிதையா?

காதல் கவிதை எழுதினா பிரச்சனையில்லை. மத்த கவிதைன்னா ரெண்டு பிரச்சனை. அதை உண்மையா கவிதையா இல்லையா?

கவிதை இல்லைன்னா பிரச்சனையில்லை. கவிதைதான்னா ரெண்டு பிரச்சனை. அதை யாராவது பாராட்டுவாங்களா மாட்டாங்களா???

பாராட்டலைன்னா பிரச்சனையில்லை. பாராட்டினா ரெண்டு பிரச்சனை. ஹாசிம் அதை படிப்பாரா மாட்டாரா?

ஹாசிம் படிக்கலைன்னா பிரச்சனையில்லை. படிச்சா ரெண்டு பிரச்சனை. அவரு நம்மள கலாய்ப்பாரா மாட்டாரா?

கலாய்ச்சாருன்னா பிரச்சனையில்லை. கலாய்க்கலைன்னா ரெண்டு பிரச்சனை.அது நல்லா இருக்கா இல்லையா?

நல்லா இருந்தா பிரச்சனையில்லை. நல்லா இல்லைன்னா ரெண்டு பிரச்சனை. ராஜா அண்ணா ஃபோன் பண்ணி பேசுவாரா இல்லையா?

ஃபோன் பண்ணலைன்னா பிரச்சனையில்லை. பண்ணா ரெண்டு பிரச்சனை. திட்டுவாரா மாட்டாரா?

திட்டலைன்னா பிரச்சனையில்லை. திட்டினா ரெண்டு பிரச்சனை. பதிலுக்கு நாம திட்டுவோமா இல்லையா?

திட்டிலைன்னா பிரச்சனை இல்லை. திட்டினா ரெண்டு பிரச்சனை. கலை அன்ன பதிவு போட்டு மிரட்டுவாரா இல்லையா?

போடலைன்னா பிரச்சனையில்லை. போட்டா ரெண்டு பிரச்சனை. அதுக்கு வேற யாராவுது பதில் போடுவாரா இல்லையா?

போடலைன்னா பிரச்சினை இல்லை. போட்டா ரெண்டு பிரச்சினை. அதுக்கு ஆதரவா நான் பதிவு போடுவனா இல்லையா?

போடலைன்னா பிரச்சனையில்லை. போட்டா ரெண்டு பிரச்சனை. அது அப்படியே தொடருமா தொடராதா?

தொடரலைன்னா பிரச்சனையில்லை. தொடர்ந்தா ரெண்டு பிரச்சனை. அந்த பதிவெல்லாம் டெலீட் செய்வாங்களா இல்லையா?

செய்யலைன்னா பிரச்சனையில்லை. செஞ்சா ரெண்டு பிரச்சனை. அதுக்கு பதிலா வேற பதிவு போடனுமா வேண்டாமா?

வேண்டாம்ன்னா பிரச்சனையில்லை. போடனும்ன்னா ரெண்டு பிரச்சனை. மறுபடியும் கதை எழுதறதா கவிதை எழுதறதா?

கதை எழுதன்னா பிரச்சனையில்லை. கவிதை எழுதினா ரெண்டு..............................



ஈகரை தமிழ் களஞ்சியம் என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by ராஜா Wed Oct 27, 2010 11:07 am

balakarthik wrote:
சிவா wrote:பிரச்சனைகளே உங்கள் பதிவைப் பார்த்து பிரச்சனைகளுடன் சுவரேறிக் குதித்து ஓடிவிட்டது பாலா! என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 705463
அட அதிலயும் ரெண்டு பிரெச்சனை இருக்கு அது திரும்பி வருமா வராதான்னு வரலேனா பரவா இல்ல வந்த ரெண்டு பிரச்சனை !!!!!!!!!!
என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 705463 என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 705463 என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 705463 என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 705463
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by Thanjaavooraan Wed Oct 27, 2010 11:21 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by தமிழ்நேசன்1981 Thu Nov 25, 2010 2:39 am

ஐயோ! ராமா....இப்ப யாருக்கு என்ன பிரச்சினைன்னே புரியலையே.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by அப்புகுட்டி Thu Nov 25, 2010 3:25 am


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிரிப்பு சிரிப்பு
அய்யோ, நான் இல்லை


என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by உதயசுதா Thu Nov 25, 2010 12:41 pm

டே இவனெ.இப்ப எங்களுக்கு உன்னை என்ன பண்றது பிரச்சினையே.அடிக்கறதா,உதைக்கறதா
உதைக்கறதா இருந்தா பரவாயில்ல அடிக்கறதா இருந்தா நாங்களெ அடிக்கறதா இல்ல ஆள வச்சு அடிக்கறதான்னுதான்

அருமை பாலா, கீப் இட் அப்


என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Uஎன்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Dஎன்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Aஎன்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Yஎன்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Aஎன்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Sஎன்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Uஎன்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Dஎன்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Hஎன்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by krishnaamma Thu Dec 02, 2010 2:27 pm

ஐயோஎன்ன கொடுமை சார் இது ஐயோஎன்ன கொடுமை சார் இது ஐயோஎன்ன கொடுமை சார் இது

எங்க முட்டிகிறது நு தெரியலையே? எங்கவீடு சுவத்திலா ? தந்த தளத்திலா?


ரொம்ப நல்ல இருந்தது பாலா

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by balakarthik Thu Dec 02, 2010 2:31 pm

krishnaamma wrote:ஐயோஎன்ன கொடுமை சார் இது ஐயோஎன்ன கொடுமை சார் இது ஐயோஎன்ன கொடுமை சார் இது

எங்க முட்டிகிறது நு தெரியலையே? எங்கவீடு சுவத்திலா ? தந்த தளத்திலா?


ரொம்ப நல்ல இருந்தது பாலா

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யக்கோவ் இது வெறும் டிரெயிலருதான் நீங்க இன்னும் மெயின் பிக்ச்சர பாக்கலையே


ஈகரை தமிழ் களஞ்சியம் என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by கார்த்திக் Thu Dec 02, 2010 2:32 pm

balakarthik wrote:
krishnaamma wrote:ஐயோஎன்ன கொடுமை சார் இது ஐயோஎன்ன கொடுமை சார் இது ஐயோஎன்ன கொடுமை சார் இது

எங்க முட்டிகிறது நு தெரியலையே? எங்கவீடு சுவத்திலா ? தந்த தளத்திலா?


ரொம்ப நல்ல இருந்தது பாலா

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யக்கோவ் இது வெறும் டிரெயிலருதான் நீங்க இன்னும் மெயின் பிக்ச்சர பாக்கலையே

15 ரீல் இருக்குமா


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by balakarthik Thu Dec 02, 2010 2:33 pm

கார்த்திக் wrote:15 ரீல் இருக்குமா

மொத்தமே ரீலுதானே நண்பா அப்புறம் எப்படி கணக்கு வச்சுக்கறது


ஈகரை தமிழ் களஞ்சியம் என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by கார்த்திக் Thu Dec 02, 2010 2:34 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote:15 ரீல் இருக்குமா

மொத்தமே ரீலுதானே நண்பா அப்புறம் எப்படி கணக்கு வச்சுக்கறது

எப்போ ரிலிஸ் ஆகுது ....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! - Page 2 Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum