ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! Poll_c10என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! Poll_m10என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

+9
அப்புகுட்டி
தமிழ்நேசன்1981
Thanjaavooraan
ராஜா
சிவா
கலைவேந்தன்
புவனா
jackbredo
balakarthik
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! Empty என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by balakarthik Tue Oct 26, 2010 7:26 pm

இணயத்தில் பதிவு இடுவதில் பலருக்கும் பல பிரச்சனை இருக்குதுங்க. சில பேருக்கு சில பிரச்சனை இருக்குங்க. ஆனா எனக்கு இருப்பதோ ரெண்டே ரெண்டு பிரச்சனைதான்.

என்னன்னா இன்னைக்கு பதிவு போடலாமா வேணாமா.

போடலைன்னா பிரச்சினையில்லை. போடனும்ன்னா ரெண்டு பிரச்சனை. கவிதை எழுதலாமா, இல்ல கதை எழுதலாமா?

கதை எழுதன்னா பிரச்சனையில்லை. கவிதை எழுதினா ரெண்டு பிரச்சனை. காதல் கவிதையா? மத்த கவிதையா?

காதல் கவிதை எழுதினா பிரச்சனையில்லை. மத்த கவிதைன்னா ரெண்டு பிரச்சனை. அதை உண்மையா கவிதையா இல்லையா?

கவிதை இல்லைன்னா பிரச்சனையில்லை. கவிதைதான்னா ரெண்டு பிரச்சனை. அதை யாராவது பாராட்டுவாங்களா மாட்டாங்களா???

பாராட்டலைன்னா பிரச்சனையில்லை. பாராட்டினா ரெண்டு பிரச்சனை. ஹாசிம் அதை படிப்பாரா மாட்டாரா?

ஹாசிம் படிக்கலைன்னா பிரச்சனையில்லை. படிச்சா ரெண்டு பிரச்சனை. அவரு நம்மள கலாய்ப்பாரா மாட்டாரா?

கலாய்ச்சாருன்னா பிரச்சனையில்லை. கலாய்க்கலைன்னா ரெண்டு பிரச்சனை.அது நல்லா இருக்கா இல்லையா?

நல்லா இருந்தா பிரச்சனையில்லை. நல்லா இல்லைன்னா ரெண்டு பிரச்சனை. ராஜா அண்ணா ஃபோன் பண்ணி பேசுவாரா இல்லையா?

ஃபோன் பண்ணலைன்னா பிரச்சனையில்லை. பண்ணா ரெண்டு பிரச்சனை. திட்டுவாரா மாட்டாரா?

திட்டலைன்னா பிரச்சனையில்லை. திட்டினா ரெண்டு பிரச்சனை. பதிலுக்கு நாம திட்டுவோமா இல்லையா?

திட்டிலைன்னா பிரச்சனை இல்லை. திட்டினா ரெண்டு பிரச்சனை. கலை அன்ன பதிவு போட்டு மிரட்டுவாரா இல்லையா?

போடலைன்னா பிரச்சனையில்லை. போட்டா ரெண்டு பிரச்சனை. அதுக்கு வேற யாராவுது பதில் போடுவாரா இல்லையா?

போடலைன்னா பிரச்சினை இல்லை. போட்டா ரெண்டு பிரச்சினை. அதுக்கு ஆதரவா நான் பதிவு போடுவனா இல்லையா?

போடலைன்னா பிரச்சனையில்லை. போட்டா ரெண்டு பிரச்சனை. அது அப்படியே தொடருமா தொடராதா?

தொடரலைன்னா பிரச்சனையில்லை. தொடர்ந்தா ரெண்டு பிரச்சனை. அந்த பதிவெல்லாம் டெலீட் செய்வாங்களா இல்லையா?

செய்யலைன்னா பிரச்சனையில்லை. செஞ்சா ரெண்டு பிரச்சனை. அதுக்கு பதிலா வேற பதிவு போடனுமா வேண்டாமா?

வேண்டாம்ன்னா பிரச்சனையில்லை. போடனும்ன்னா ரெண்டு பிரச்சனை. மறுபடியும் கதை எழுதறதா கவிதை எழுதறதா?

கதை எழுதன்னா பிரச்சனையில்லை. கவிதை எழுதினா ரெண்டு..............................



ஈகரை தமிழ் களஞ்சியம் என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by jackbredo Tue Oct 26, 2010 8:44 pm

நல்ல டாக்டர பாரு நண்பா
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by புவனா Tue Oct 26, 2010 9:02 pm

இப்போ நீங்க எழுதறது பிரச்னை..
நீங்க எழுதின பரவாயில்லை..
அதை நாங்கள் படிப்பதில் பிரச்னை..
படித்தல் பரவாயில்லை...
அதற்க்கு மறுமொழி அளிப்பதில் பிரச்னை..
மறுமொழி அளித்தால் பரவாயில்லை...
அதை திட்டி அனுப்புவதா இல்லை
பாராட்டி அனுப்புவதா என்பதில் பிரச்னை..
திட்டி அனுப்பினால் பரவாயில்லை...
எப்படி திட்டுவது என்பதில் பிரச்னை..


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by புவனா Tue Oct 26, 2010 9:04 pm

அழகான கற்பனை... எப்படி இப்படி எல்லாம் யோசிக்க முடிகிறது உங்களால்....


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by கலைவேந்தன் Tue Oct 26, 2010 11:59 pm

எனக்கு பிரச்சினையே இல்லை... பாலாவைப்பாத்து ஒரே ஒரு போடுதான்... எல்லா பிரச்சினையும் சால்வ்ட்..!

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by சிவா Wed Oct 27, 2010 12:23 am

பிரச்சனைகளே உங்கள் பதிவைப் பார்த்து பிரச்சனைகளுடன் சுவரேறிக் குதித்து ஓடிவிட்டது பாலா! என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! 705463


என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by balakarthik Wed Oct 27, 2010 10:29 am

jackbredo wrote:நல்ல டாக்டர பாரு நண்பா

நமக்கு எல்லாம் போலி மருத்துவர்தான் சரிவரும்


ஈகரை தமிழ் களஞ்சியம் என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by balakarthik Wed Oct 27, 2010 10:30 am

புவனா wrote:இப்போ நீங்க எழுதறது பிரச்னை..
நீங்க எழுதின பரவாயில்லை..
அதை நாங்கள் படிப்பதில் பிரச்னை..
படித்தல் பரவாயில்லை...
அதற்க்கு மறுமொழி அளிப்பதில் பிரச்னை..
மறுமொழி அளித்தால் பரவாயில்லை...
அதை திட்டி அனுப்புவதா இல்லை
பாராட்டி அனுப்புவதா என்பதில் பிரச்னை..
திட்டி அனுப்பினால் பரவாயில்லை...
எப்படி திட்டுவது என்பதில் பிரச்னை..

அட நமக்கு ஒரு நல்ல அடிமை சிக்கிவிட்டார் என்று நினைக்கிறன்


ஈகரை தமிழ் களஞ்சியம் என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by balakarthik Wed Oct 27, 2010 10:32 am

கலை wrote:எனக்கு பிரச்சினையே இல்லை... பாலாவைப்பாத்து ஒரே ஒரு போடுதான்... எல்லா பிரச்சினையும் சால்வ்ட்..!

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

இந்த பச்சை குழந்த முகத்த பார்த்ததுக்கு அப்புறமும் கூடவா உங்களளுக்கு அடிக்க தோணுது


ஈகரை தமிழ் களஞ்சியம் என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by balakarthik Wed Oct 27, 2010 10:34 am

சிவா wrote:பிரச்சனைகளே உங்கள் பதிவைப் பார்த்து பிரச்சனைகளுடன் சுவரேறிக் குதித்து ஓடிவிட்டது பாலா! என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! 705463

அட அதிலயும் ரெண்டு பிரெச்சனை இருக்கு அது திரும்பி வருமா வராதான்னு
வரலேனா பரவா இல்ல வந்த ரெண்டு பிரச்சனை !!!!!!!!!!


ஈகரை தமிழ் களஞ்சியம் என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!! Empty Re: என்னை பின் தொடரும் பிரெச்சனைகள் !!!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum