Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?
+9
சிவா
கலைவேந்தன்
T.N.Balasubramanian
சரவணன்
கோவை ராம்
மஞ்சுபாஷிணி
balakarthik
அன்பு தளபதி
கா.ந.கல்யாணசுந்தரம்
13 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?
First topic message reminder :
அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாவதும்,
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்பதூம்,
நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்
.................இது சிலப்பதிகாரத்தின் செய்திகளை சுருங்கக் கூறும் செய்யுள்.
புகார் காண்டம் (சோழ நாடு)
மதுரைக் காண்டம் (பாண்டிய நாடு)
வஞ்சிக் காண்டம் (சேர நாடு)
சேர, சோழ மற்றும் பாண்டிய நாட்டில் வசித்த கோவலன், கண்ணகியின் வாழ்க்கை வரலாறு சிலப்பதிகாரமாக இளங்கோவடிகளால் எழுதப்பட்டது. ஏன் பாண்டியநாட்டு மன்னன் மட்டும் தேரா மன்னன் ஆனான்? ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? ஊழ்வினை உருத்துவந்து ஊட்டினாலும் மதுரை மட்டும் தீக்கரையானது ஏன்? இதற்க்கு ஏதாவது முன் சாப வினைகள் இருப்பதாக இளங்கோவடிகள் சொல்லி உள்ளார்களா? யாராவது ஈகரையில் விளக்கமுடியுமா?
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?
balakarthik wrote:
நான் ரெண்டு தளைமுறயமட்டுமே பார்த்த தாத்தா ஆனா நீங்களோ கல்தோன்றி மண்தோன்றா காலத்தே தோன்றிய முதல் குடியாம் தமிழ்க்குடியின் தலைமகனாசே
ஆமாம் இப்போ பெயர மாத்திட்டாங்க டாஸ்மார்க்னு.....
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?
Tamilzhan wrote:balakarthik wrote:
நான் ரெண்டு தளைமுறயமட்டுமே பார்த்த தாத்தா ஆனா நீங்களோ கல்தோன்றி மண்தோன்றா காலத்தே தோன்றிய முதல் குடியாம் தமிழ்க்குடியின் தலைமகனாசே
ஆமாம் இப்போ பெயர மாத்திட்டாங்க டாஸ்மார்க்னு.....
பேர மாத்தினாலும் நாங்க ப்ராண்ட மாத்தமாட்டோம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?
ANTHAPPAARVAI wrote:மஞ்சுபாஷிணி wrote:எங்க பாட்டி வேற கதை சொன்னாங்க இதைப்பற்றி...
இது உண்மையா பொய்யா தெரியாது...
ஆனால் பாட்டி எனக்கு சின்னப்ப சொன்னதை நான் உங்களுக்கு சொல்றேன்பா...
ஒரு ஊர்ல கணவன் மனைவி இருவரும் இருந்தாங்களாம்... அப்ப கணவன் வியாபாரத்திற்காக தூர தேசம் போய் வருவாராம்.. மனைவி வீட்டில் உத்தமியாய் இருந்து பிள்ளைகளை வளர்த்து பண்புடன் இருந்தாராம்....
அப்ப அந்த ஊர்ல ஒரு பராசக்தி கோவில் இருந்திச்சாம்..
அந்த ஊர்ல மழை பெய்யாத காரணத்தால் ராஜா கோச்சிண்டு விளக்கேத்தே கூடாதுன்னு சொல்லிட்டாராம்..
அப்ப இந்த மனைவி யாருக்கும் தெரியாம போய் போய் விளக்கேத்திட்டு சாமி கும்பிட்டு வருவாங்களாம்...
கணவன் வியாபாரம் முடிந்து ஊருக்கு வந்தப்ப ஊரின் கட்டுப்பாட்டு முறை கண்டு கோபமுற்று அன்னிக்கு குடும்ப சமேதமா போய் விளக்கேற்றி கும்பிடும்போது ராஜா பார்த்துட்டு கோபம் அதிகமாகி வெட்ட சொல்லிட்டாராம்...
அப்ப மனைவி பராசக்தியை பார்த்து அம்மா தாயே நீ தானே எங்களுக்கு கதி எங்களை ராஜா கொல்கிறாரே என்று கதறிட்டு இருக்கும்போதே கணவனை கொன்னுட்டாராம் ராஜா...
அப்ப பராசக்தி சொன்னாளாம்...
நீ அழாதே அடுத்த பிறவியில் நானே பிறப்பேன் கண்ணகியாய்...
இதோ இவனும் பிறப்பான் கோவலனாய்....
நீயும் பிறப்பாய் மாதவியாய்....
நீ உன் புருஷனுடன் சந்தோஷமாய் இருப்பே....
இதோ இன்னிக்கு வெட்டின ராஜா அடுத்த பிறவியிலும் பிறப்பான் ராஜாவாய்...
அடுத்த பிறவியிலும் கோவலனுக்கு நற்கதி இல்லை... இதே ராஜா அப்பவும் வெட்டுவான்.... ஆனால் முக்தி கிடைக்கும் என்னால் உங்கள் எல்லோருக்கும் அப்டின்னு சொல்லி மறைஞ்சுட்டாளாம் பராசக்தி....
மனைவி குழந்தை எல்லாரையும் வெட்டிட்டானாம் ராஜா...
அப்ப இடி மின்னல் மழை வேகமாக பெய்து மழை வெள்ளத்தில் ஊரே வெள்ளக்காடாகி அழிந்துவிட்டதாம்...
அடுத்தப்பிறவியில் அம்பாள் சொன்னமாதிரி ராஜாவாவே பிறந்தார் ராஜா...
கணவன் கோவலனாய் பிறந்தான்...
அம்பிகே கண்ணகியாய்..... அம்பாளைத்தொட முடியுமா...
அதான் வியாபார சகிதமாய் போன கோவலன் மாதவியிடம் அதாவது தன் முற்பிறவி மனைவியுடன் மனம் பறிகொடுத்து கல்யாணமும் செய்துக்கொண்டாராம்...
ராஜா மனைவி போட்டிருந்தது முத்து போட்டிருந்த சிலம்பு....
மனைவியின் சிலம்பு ஏதோ வளைஞ்சுட்டுதுன்னு ரிப்பேர் செய்ய ஆச்சாரி கிட்ட கொடுத்திருந்தப்ப...
ஆச்சாரி அதை சரி செஞ்சு மாடத்துல வெச்சிருந்தப்ப ஒரு கழுகு அதுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கு ராஜா வேட்டைக்கு போனப்ப ஒரு கழுகு தன் குஞ்சுகளை கூட்டில் வெச்சிட்டு இரை தேட போச்சாம்.. அப்ப ராஜா வந்து கூட்டை கலைச்சுட்டாராம்... அந்த கோபத்துல கழுகு மாடத்துல வெச்சிருந்த ராணியோட சிலம்பை எடுத்து ஒளிச்சிருச்சாம் தன் கூட்டில்...
சோ சிலம்பு காணாம போயிடுத்தா?
இங்க கோவலன் காசில்லாம சிரமப்பட்டப்ப அம்பாள் தன் காற்சிலம்பு... ( அரசனை மனைவி போட்டிருதது வெறும் முத்துக்கள் அடங்கிய சிலம்பு.... ஆனால் அம்பாள் போட்டிருந்ததோ மாணிக்கம் ரொம்ப வெல உசத்தியாம்ல? )
அதை கோவலன் கிட்ட கொடுத்து வித்து பணம் கொண்டு பிழைக்கச்சொன்னப்ப கோவலன் கொண்டு போனப்ப தான் ராஜாவோட ஆட்கள் பிடிச்சு கொண்டு வந்துட்டு வெட்டிட்டா கழுத்தை...
கண்ணகி அம்பாளாச்சே... ஸ்வாமி ஆச்சே... உண்மை என்னன்னு தெரிஞ்சுண்டு வர நேரா கோவலன் இறந்த இடத்துக்கு போய் அவனை எழுப்பி விவரம் கேட்டுட்டு ( சாமி என்ன வேணாலும் மேஜிக் செய்யுமாமே)
ராஜாவை உண்டு இல்லன்னு பண்ணிட்டு ஊழித்தாண்டவம் ஆடி ராஜாவின் தவறை சுட்டிக்காட்டி ஊரையே துவம்சம் பண்ணிட்டு நீரோடு நீரா மூழ்கிட்டா அம்பாள் அதாம்பா கண்ணகி...
இதான் எங்க பாட்டி சொன்னது....
அருமையான கதை அக்கா!
சிலப்பதிகாரம் நான் ஏற்கனவே படித்தறிந்த விஷயம். ஆனால் உங்கள் பாட்டி சொன்ன கதை, மிகவும் புதிய பார்வையாக இருந்தது. உங்கள் பாட்டி இப்போது இருந்தார்களேயானால், என் சார்பாக அவர்களின் பாதங்களை தொட்டு வணங்குங்கள்!! பல இலக்கியங்கள் இது போன்ற மக்கள் வாய் வழிக் கதைகளிலிருந்தே
வடிவம் பெற்றிருக்கிறது....
"அந்தப்பார்வை"
நீங்க குயிலன் தானே தம்பி?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?
100% நான் தான் அக்கா!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?
ANTHAPPAARVAI wrote:100% நான் தான் அக்கா!
சந்தோஷம்பா குயிலன் என்றே பார்த்ததால் இந்த பெயர் எனக்கு சட்டுனு பரிச்சயமாகலை....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?
மஞ்சுபாஷிணி wrote:ANTHAPPAARVAI wrote:100% நான் தான் அக்கா!
சந்தோஷம்பா குயிலன் என்றே பார்த்ததால் இந்த பெயர் எனக்கு சட்டுனு பரிச்சயமாகலை....
எப்படி சந்தேகம் ஏற்பட்டது?
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?
குயிலா குயிலா அப்டின்னு நாங்க கூப்பிட்டு பாட சொல்லுவோமோன்னு இப்படி பேர் மாத்திக்கிட்டீங்களாக்கும்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?
மஞ்சுபாஷிணி wrote:குயிலா குயிலா அப்டின்னு நாங்க கூப்பிட்டு பாட சொல்லுவோமோன்னு இப்படி பேர் மாத்திக்கிட்டீங்களாக்கும்
இல்லக்கா, சும்மா மாத்திப் பார்ப்போமேன்னுதான்.... கொஞ்ச நாள்ல திரும்பவும் மாத்திடுவேன் குயிலன் என்றே...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?
ANTHAPPAARVAI wrote:மஞ்சுபாஷிணி wrote:குயிலா குயிலா அப்டின்னு நாங்க கூப்பிட்டு பாட சொல்லுவோமோன்னு இப்படி பேர் மாத்திக்கிட்டீங்களாக்கும்
இல்லக்கா, சும்மா மாத்திப் பார்ப்போமேன்னுதான்.... கொஞ்ச நாள்ல திரும்பவும் மாத்திடுவேன் குயிலன் என்றே...
எனக்கும் குயிலன் என்ற பெயர்தான்
ரொம்ப பிடித்திருந்தது நண்பரே
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?
நல்லது தம்பி எங்க எல்லாருக்குமே குயிலன் என்று கூப்பிட தான் இஷ்டம்..... நல்லப்பிள்ளை.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே?
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் தொடரலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum