ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

13 கிலோ அதிகமானால் உஷார்!

3 posters

Go down

13 கிலோ அதிகமானால் உஷார்!  Empty 13 கிலோ அதிகமானால் உஷார்!

Post by பூஜிதா Tue Oct 26, 2010 11:59 am

* மதுபானங்களில் ஆல்கஹால் கலந்திருப்பதால் அவற்றுக்கு, “ஹார்டு டிரிங்க்’ என்று பெயரிடப்பட்டது; ஆல்கஹால் கலக்காத குளிர்பானங்கள், “சாப்ட்’ டிரிங்க் என்று அழைக்கப்படுகிறது.





* அமெரிக்காவில் குளிபானங்களுக்கு டானிக் என்றும் பெயர் உண்டு; பிரிட்டனில், “பாப்’ டிரிங் என்றும், அயர்லாந்தில், “மினரல்’ டிரிங் என்றும் பெயர். * பல வகை இனிப்புகள் சேர்க்கப்படும் குளிபானங் களில், திரவ, பவுடர் வடிவில், “கார்பனேட்’ செய்யப்படுகிறது. இது தான் கெடுதல்.



* குளிரூட்டப்பட்ட கேன், பாட்டிலில் வரும் ஐஸ் டீ, சுவீட் டீ, சுவையூட்டப்பட்ட திரவம், ஸ்குவாஷ், ப்ரூட் பஞ்ச் போன்ற பல பெயர்களில் குளிர்பானங்கள் விற்பனையாகின்றன. * ஒபிசிட்டி என்பது, ஒருவரின் உகந்த எடையை விட, 13 கிலோவுக்கு மேல் அதிகரிப்பது தான். உஷாராக வேண்டிய தருணம் இது.



* சிகரெட், குளிபானங்களுக்கு அமெரிக்கா கடுமையாக வரிகளை போட்டுள்ளது; இந்தியாவில் அப்படி போட்டால், குடிப்பது குறையும்.



* குண்டான பின், முதலில் வருவது சர்க்கரை அளவு அதிகரிப்பு தான்; அப்புறம், ரத்த அழுத்தம் வரும்; சர்க்கரை வியாதி, இதய பாதிப்பு, ஸ்ட்ரோக் என்று அணிவகுக்கும்.



* “டயட்’ குளிர்பானம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களையும் கண்டபடி குடிப்பது நல்லதல்ல.



* அமெரிக்காவில் அதிகபட்சம் ஒருவர் இரண்டு லிட்டர் குளிர்பானம் குடிக்கும் வழக்கம் இருந்தது; இப்போது மிகவும் குறைந்து விட்டது; ஆனால், இந்தியாவில் இளைஞர்களிடம் இந்த அளவு எட்டிவிட்டது தான் அவலம்.



* சிகரெட் போல குளிர்பான பாட்டில்களையும் அபாய பட்டியலில் வைக்க வேண்டும் என்று அமெரிக்காவில் பல அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

13 கிலோ அதிகமானால் உஷார்!  Empty Re: 13 கிலோ அதிகமானால் உஷார்!

Post by balakarthik Tue Oct 26, 2010 12:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் 13 கிலோ அதிகமானால் உஷார்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

13 கிலோ அதிகமானால் உஷார்!  Empty Re: 13 கிலோ அதிகமானால் உஷார்!

Post by அருண் Tue Oct 26, 2010 12:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

13 கிலோ அதிகமானால் உஷார்!  Empty Re: 13 கிலோ அதிகமானால் உஷார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உஷார் ....உஷார் ...உங்கள் கணவர் குறட்டை விடுபவரா உஷார் ...?
» உஷார்… உஷார்! -இந்தியாவில் விற்பனை செய் யப்படும் ஐந்து மருந்துகளில் ஒரு மருந்து போலியானது
» உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
» 'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்கிறீர்களா? உஷார் நண்பர்களே உஷார்!
» கோவையில் அதிகரிக்கும் சைபர் கிரைம் .... உஷார் உஷார் பெண்களே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum