புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்க் குடும்பம்----வாலி


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 25, 2010 9:15 pm


ரசித்த கவிதை : வாலி எழுதியது.

எங்கள் குடும்பம்
தமிழ்க் குடும்பம்

ஒவ்வொருவர்
ஒவ்வொர் இனம்

மாமியார்
கசடதபற

மாமனார்
ஙஞணநமன

மணவாழன்
யரலவழள

மருமகள்
நான் மட்டும்...

அவர்களுக்கு ஆகாத
அக்கனாவாக (ஃ)

அடுத்த வீட்டுத் தோழியிடம்
என் அவலத்தை சொன்னேன்
அவள் சொன்னாள்

அடியே அக்கனா
தானடி ஆயுத எழுத்து

அடுத்த நாளே
நான் ஆயுத எழுத்து
என்பதை அவர்களுக்கு புரியவைத்தேன்

இப்பொழுது...

மாமியார்
மாமனார்
மணவாழன்

மூவரும் என்
முந்தானைக்குள் !

-வாலி







Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 25, 2010 9:59 pm

அழகாக ஆயுதத்தை எடுத்தால் மட்டுமே இக்கொடுமையில் இருந்து தப்பிக்கலாம் என்று கவிதை படைத்த வாலிக்கும் அதை எமக்கு உவந்தளித்த கல்யாண் அவர்களூக்கும் நன்றிகள்.



தமிழ்க் குடும்பம்----வாலி Aதமிழ்க் குடும்பம்----வாலி Aதமிழ்க் குடும்பம்----வாலி Tதமிழ்க் குடும்பம்----வாலி Hதமிழ்க் குடும்பம்----வாலி Iதமிழ்க் குடும்பம்----வாலி Rதமிழ்க் குடும்பம்----வாலி Aதமிழ்க் குடும்பம்----வாலி Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 26, 2010 8:48 am

நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Oct 26, 2010 9:07 am

ஃ இந்த ஆயுத எழுத்து அடுத்து வரும் எந்த வல்லினத்தையும் மிக மிருதுவாக மாற்றும் வல்லமை படைத்தது. ( அஃது, எஃகு )

அவ்வாறு ஆயுத எழுத்தாக மாறி வன்மன உள்ளங்களை மென்னினமாக்கியதால் ஆயுத எழுத்தானது சிறப்பு பெறுகிறது.

அவ்விதமாகிய அஃகனா மருமகளைப் போற்றலாம்.

வாலியின் அருமையான படிமக்கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 26, 2010 9:59 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ்க் குடும்பம்----வாலி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Oct 26, 2010 10:48 am




//இப்பொழுது...

மாமியார்
மாமனார்

மணவாழன்

மூவரும் என்
முந்தானைக்குள்
! //

இவ் வரிகள் சற்றே நெருடுகிறது, அது கொள்ளும் கருத்தினால் !!



Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Oct 26, 2010 11:37 am

அன்னசாமியாரே,
முந்தானைக்குள் என்பதற்கு எனக்கு அடங்கி, கட்டுப்பட்டு,
கீழ்ப்படிந்து என்று பொருள் கொள்ளுங்கள்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Oct 26, 2010 11:52 am

V.Annasamy wrote:

//இப்பொழுது...

மாமியார்
மாமனார்

மணவாழன்

மூவரும் என்
முந்தானைக்குள்
! //

இவ் வரிகள் சற்றே நெருடுகிறது, அது கொள்ளும் கருத்தினால் !!

இதுதானே வாலியின் சிறப்பு,
இந்து திரைப்படத்தின் பாடல்களை கேளுங்கள், மிகக்கேவலமாக இருக்கும்!




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 26, 2010 1:27 pm

வாலி வாலிப வாலி.

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Oct 27, 2010 6:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக