புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_m10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10 
46 Posts - 70%
heezulia
கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_m10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_m10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_m10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_m10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10 
211 Posts - 75%
heezulia
கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_m10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_m10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_m10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10 
8 Posts - 3%
prajai
கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_m10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_m10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_m10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_m10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_m10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_m10கொசு இனத்தை அழிக்க புதிய வழி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசு இனத்தை அழிக்க புதிய வழி!

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 01, 2010 4:09 pm

தண்ணீருக்கு அடுத்தபடியாக நோய் பரப்புவது கொசுக்களாகும். டெங்கு காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற பயங்கர வியாதிகளை கொசுக்கள் பரப்புகின்றன. இது தவிர பலவித வைரஸ்களை பரப்புவதன் முலம் வேறு சில வியாதிகள் தொற்றவும் காரணமாக இருக்கின்றன.

இந்த கொசுக்களால் மனித இனம் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்சமல்ல. உலகில் 40 சதவீதம்பேருக்கு டெங்கு காய்ச்சல் கொசுக்கள் முலம் பரவுகிறது. ஆண்டு தோறும் 10 கோடி பேர் பாதிப்புக்குள்ளாவதில் 22 ஆயிரம் பேர், பாதிப்பு அதிகமாகி இறந்துவிடுகிறார்கள். ஏடிஸ் இன கொசுக்களே இதற்கு காரணமாகும்.

இந்தக் கொசுக்களை ஒழிக்க உலகமெங்கிலும் பல்வேறு வழிகளில் ஆய்வுகள் நடந்து வருகிறது. சமீபத்தில் செயற்கையாக கொசுக்களை உற்பத்தி செய்து, அவற்றுடன் இயற்கை கொசுக்கள் இனம்பெருக்கம் செய்தால் விரைவில் கொசு இனம் குறைந்துவிடும் என்று மெய்ப்பிக்கப்பட்டது. தற்போது இன்னொரு புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் கார்னெல் நகரில் நடந்த ஆய்வு முடிவுகள் ஒரு விஞ்ஞானப் பத்திரிகையில் வெளியாகி உள்ளது. அதில், கொசுக்களில் இருக்கும் ஒருவித புரதத்தை நமக்கு சாதகமாகப் பயன்படுத்தி அவற்றை அழிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது கொசுக்களில் உள்ள ஒரு வகைப் புரதம், அவற்றின் சிறுநீர் சுரப்பதற்கு பெரிதும் காரணமாக இருக்கிறது. கொசு நமது உடலில் இருந்து ரத்தத்தை உறிஞ்சும்போது அந்தப் புரதத்தை கட்டுப்படுத்த முடிந்தால் அவற்றின் சிறுநீர் சுரப்பி பாதிக்கப்பட்டு ரத்த ஓட்டமும் தடைபடும். இதனால் கொசு மரணத்தைத் தழுவும். கொஞ்சம் கொஞ்சமாக கொசு இனமும் முடிவுக்கு வரும்.

மிகச் சிறியதும், மிக வேகமாக பறந்து நழுவிச் சென்றுவிடுவதுமான கொசு இனத்தை அழிக்க இதுவே சிறந்த வழி என்கிறார்கள் விஞ்ஞானிகள். குறிப்பிட்ட அந்த புரதத்தை கட்டுப்படுத்துவதற்கான அடுத்தகட்ட முயற்சியாக ஆய்வுகள் தொடருகின்றன.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Oct 22, 2010 5:11 pm

கொசு இனத்தை அழிக்க புதிய வழி! 678642

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 22, 2010 5:46 pm

மகிழ்ச்சி நன்றி

balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Fri Oct 22, 2010 6:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Oct 22, 2010 10:08 pm

பலே ஆய்வு தான்.... எப்படியோ கொசு இனத்தை முடிவுக்கு கொண்டு வந்து நோய்ல இருந்து மக்கள் விடுபடுவது மகிழ்வான விஷயமே.....

அன்பு நன்றிகள் கார்த்தி பகிர்வுக்கு.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கொசு இனத்தை அழிக்க புதிய வழி! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Oct 22, 2010 10:10 pm

balug00 wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உமா wrote: மகிழ்ச்சி

ஏம்பா உமாவும் பாலுவும் இப்படி கொசு அடிக்கிறீங்க? கொஞ்சம் பொறுமையா இருங்க மருந்து கண்டுபிடிக்கிறாங்கல்ல?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கொசு இனத்தை அழிக்க புதிய வழி! 47
balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Fri Oct 22, 2010 10:53 pm

எங்க ஊர்ல எரும மாட்டுக்கு ரெக்க முளைச்ச மாதிரி கொசுங்க.
இப்படியெல்லாம் அடிச்சா சாகாதுங்க.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Oct 22, 2010 10:58 pm

ஐயோ என்ன சொல்றீங்க பாலூ? பயம்

அப்ப தினம் உறக்கத்திலும் கையில் வீச்சரிவாளும் உருட்டைக்கட்டையும் தான் உங்கள் எல்லோரையும் காப்பாற்றுவதா??

ஹரியானாவில் கொசு என்றால் எருமைமாட்டுக்கு ரக்கை முளைப்பது போல் என்று இப்ப தாம்பா கேள்விப்படுகிறேன்.... நல்லவேளை ஹரியானா போகலை தப்பிச்சேன்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கொசு இனத்தை அழிக்க புதிய வழி! 47
balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Fri Oct 22, 2010 11:08 pm

கொசு அடிக்க என்ன நானே வெட்டிகிட்டு சாக சொல்றீங்களா?

தற்காலிகமா இப்போ ஹர்யானாவுல.

நான் சொன்ன எங்க ஊரு திருமங்கலம்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 22, 2010 11:11 pm

ஹரியானாவில எங்கே பாலு..?

பக்கத்துல தானே நான் இருக்கேன்...

இங்க எல்லாம் ஈ சைஸ்ல தான் கொசு இருக்கு..

எருமை சைஸ் எல்லாம் ஓவருங்க...

- டெல்லி எருமை பால் குடிச்சவன்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக