புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_m10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10 
25 Posts - 38%
heezulia
எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_m10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_m10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_m10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_m10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10 
4 Posts - 6%
Raji@123
எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_m10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10 
2 Posts - 3%
prajai
எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_m10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10 
2 Posts - 3%
M. Priya
எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_m10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_m10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10 
1 Post - 2%
kavithasankar
எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_m10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_m10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_m10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_m10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_m10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_m10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10 
8 Posts - 2%
prajai
எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_m10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_m10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_m10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_m10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_m10எக்ஸிமா (சொறி சிரங்கு) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எக்ஸிமா (சொறி சிரங்கு)


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Dec 29, 2009 5:21 am

எக்ஸிமா என்றால் என்ன?





எக்ஸிமா என்பது தோலின் மேல் ஏற்படும் ஒருவித சரும நோய். தோலில் காய்ந்த, வட்டவடிவிலான, தடிமனான, செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும். மிகவும் அரிக்கும் தன்மை இருக்கும்.


எக்ஸிமா ஏற்பட காரணங்கள் யாவை?





தோலில் ஏற்படும் மிகை உணர்வுத்தன்மை அல்லது ஒவ்வாமை, தோல் தடிமனாகும் தன்மையை ஏற்படுத்தும். தோல் தடிமனாகுதலினால் அப்பகுதி சிவப்பாக மாறி, மீன் செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும்.

எக்ஸிமாவின் அடையாள அறிகுறிகள் யாவன?





தோல் காய்ந்து (வரண்டு), அரிப்புடன் கூடிய சிவப்பு நிறத்தில் வட்டவடிவமான செதில்கள் போன்ற தடிப்பு காணப்படும். வெப்பம், மனஅழுத்தம், கவலை மற்றும் சொறிவதனால் ஏற்படும் புண் காயங்கள் அரிப்பை அதிகரிக்கும்.

எந்த வயதினர் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்?





குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இருந்த போதிலும் வளர்ந்த பிள்ளைகள் மற்றும் வாலிபர்களும் பாதிக்கப்படலாம்.

உடலின் எந்த பகுதி தோலில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்?





இவ்வகை வட்டவடிவுள்ள புண்கள் கால்முட்டியின் பின்புறம், முழங்கை முட்டியின் மடியும் பகுதி, கைமணிக்கட்டு, கழுத்துப்பகுதி, கால் மணிக்கட்டு மற்றும் பாதத்தில் ஏற்படும். பிறந்த குழந்தைகளின் முகத்தில், கண்ணங்களில் சிவப்பு நிற கொப்புளங்கள் போல் தோன்றும். சில மாதங்களில் கை மற்றும் கால்களில் இந்த சிவப்பு நிற கொப்புளங்கள் தோன்றும்.

யாருக்கு எக்ஸிமா மிக அதிகமாக ஏற்படக்கூடும்?





எக்ஸிமா பொதுவாக ஆஸ்துமா மற்றும் காய்ச்சல் உள்ளவர்களுக்கு ஏற்படும். குடும்ப வழியில், எக்ஸிமா மற்றும் சுவாச மண்டலம் சம்பந்தப்பட்ட ஒவ்வாமை உடையோர்க்கும் ஏற்படும்.

எக்ஸிமாவை அதிகப்படுத்தும் காரணிகள் உண்டா?





நிறைய காரணங்கள் உண்டு. அவை நபருக்கு நபர் வேறுபடும்.

  • சுற்றுசூழல் காரணிகள் (குளியல் மற்றும் துவைக்கும் சோப்புகள் குளோரின் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்பு)
  • சில உணவு வகைகள் நிலைமையை மோசமாக்கும். உ.ம்.-பால், முட்டை
  • மன அழத்தமும் ஒரு காரணி
  • வரட்டசியான சீதோஷன நிலை மற்றும் தோல் வரண்டு காணப்படுதலும் நிலைமையை மோசமாக்கும்


எந்த பொதுவான பரிந்துரைகள் இந்நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பயனுள்ளவை?





மேற்கூறிய நிலைமையை அதிகப்படுத்தும் காரணிகளின் பயன்பாட்டை தவிர்ப்பதின் மூலம் இந்தநோயின் அறிகுறிகள் அதிகப்படுததுவதை மட்டுப்படுத்தலாம்


எக்ஸிமாவை கண்டறிவது எப்படி?





ஒருவரின் குடும்பத்திலோ அல்லது அந்த நபருக்கோ ஒவ்வாத பொருள் ஏதேனும் உண்டா என்பதனை கண்டறிவதின் மூலமும், உடற்கூறு சோதனைகள் மற்றும் தேவைப்படின் மற்ற ஆய்வக சோதனைகள் மூலம் எக்ஸிமாவை கண்டறியலாம். சில வேலைகளில் பையாப்ஸி மூலம் தோலின் ஒரு பகுதியை எடுத்து பரிசோதிப்பதின் மூலம் மற்றும் இரத்த பரிசோதனைகளின் வாயிலாகவும் கண்டறியலாம்.

நீண்ட நாள்பட்ட வியாதியினால் ஏற்படும் விளைவுகள் என்ன?






  • இந்நோய் மற்றவர்களுக்கு பரவும் தன்மை
  • வடுக்கள் மற்றும் தழும்புகள் ஏற்படும்
  • பாதிக்கப்பட்ட பகுதியில் தடிமன் ஏற்படுதலினால் நிறம் குறைதல்


எக்ஸிமாவிற்கான சிகிச்சை முறைகள் யாவை?






  • பாதிக்கப்பட்ட பகுதியில் எரிச்சலுாட்டும் பொருட்களை தவிர்ப்பதன் மூலம் இந்நோயின் அறிகுறிகள் அதிகரிப்பதை தவிர்க்லாம்
  • பாதிக்கப்பட்ட பகுதியை சொறிவதை தவிர்க்கவும்
  • சோப்பு உபயோகிப்பதை குறைத்துக் கொள்ளவேண்டும்
  • குணமாக்கும் மருந்துகள் பற்றி அறிந்துக்கொள்ள மருத்துவரை அணுகவும்



Health

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Dec 29, 2009 5:28 am

சொறி / சிரங்கு (ஸ்காபீஸ்)


சொறி அல்லது சிரங்கு என்பது ஒரு வகைப் சிலந்திபேன் பூச்சியினால் (சர்கோப்டஸ் ஸ்காபீ) ஏற்படும் தொல்லையாகும். இப்பூச்சிகள் எட்டுகால்கள் கொண்ட சிறிய ஒட்டுண்ணியாகும். இவை தோலினை துளைத்துக் கொண்டு செல்வதினால், கடுமையான சொறி ஏற்படுகிறது. இரவு நேரங்களில் சொறி இன்னும் மோசமாகிறது. சொறி சிரங்கை ஏற்படுத்தும் பூச்சிகளை கண்களினால் காண முடியாது. ஆனால் உருவத்தை பெரிதாக்கி காண்பிக்கும் கண்ணாடி மற்றும் மைக்ராஸ்கோப்பைக் கொண்டு காணலாம்.
சொறி சிரங்கு எப்படி பரவுகிறது?
சொறியை எற்படுத்தும் சிலந்தி பேன்கள் அதிக உணர்வுள்ளவைகள். இவை தான் ஒட்டியுள்ள உயிரினத்தின் (நபரின்) உடலில் 24 முதல் 36 மணிநேரங்கள் மாத்திரமே பெரும்பாலும் உயிர்வாழும். இவ்வகை பூச்சிகள் ஒருவரோடு ஒருவர் நெருங்கிய தொடர்பு (உ-ம் கை குலுக்குதல், கட்டி அணைத்தல்) வைத்துக்கொள்ளும்போது மற்றவர்களுக்குப் பரவுகிறது. இவ்வகை பூச்சிகள் நாய்/பூனை போன்ற விலங்குகளிலிருந்து மிக அரிதாக பரவுகிறது.
எக்ஸிமா (சொறி சிரங்கு) Image_preview
றிகுறிகள்
முட்டி (முழங்கால்), தொடை இடுக்குகள், முழங்கையின் பின்புறம், கை மணிக்கட்டு, கைகளின் விரலிடுக்கம் போன்ற பகுதிகளில் வீக்கம் மற்றும் கொப்புளங்களை ஸ்காபீஸ் ஏற்படுத்தும். சொறி அல்லது அரிப்பு ஏற்படுதல் ஸ்காபீஸ்-ன் மிக முக்கிய அடையாளமாகும். நாட்கள் செல்லச்செல்ல அரிப்பு மிக மோசமாகும்.

எளிய நோய் தீர்க்கும் முறைகள்

  • படுக்கை மெத்தையை சுடுதண்ணீரினால் நன்கு கழுவி படுக்கையில் உள்ள சிலந்தி பேன்களை அகற்ற வேண்டும்.
  • சொறியைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க மருத்துவரை அணுகவும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 3:20 am

பயனுள்ள கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி தாமு!



எக்ஸிமா (சொறி சிரங்கு) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 27, 2010 5:38 am

நன்றி அண்ணா




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக