புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_c10வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_m10வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_c10வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_m10வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_c10வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_m10வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_c10வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_m10வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_c10வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_m10வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_c10வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_m10வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_c10வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_m10வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_c10வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_m10வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sat Oct 23, 2010 6:24 am


போட்டோஷாப்பில் நாம் ஏற்கனவே பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை ஆக்ஷன் டூல் மூலம் கொண்டுவருவதைப்பற்றி பார்த்தோம். இன்று போட்டோவில் அதே ஆக்ஷன்டூல் மூலம் மேக்ஸி Maxi புகைப்படங்கள் கொண்டுவருவது பற்றி பார்க்கலாம். 1 கே.பி. அளவுள்ள இந்த ஆக்ஷன் டூலை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.




ஏற்கனவே நீங்கள் போட்டோஷாப்பில் ஆக்ஷன் டூலை இணைப்பது பற்றி பார்த்திருப்பீர்கள். அதன்படி இந்த ஆக்ஷன் டூலையும் போட்டோஷாப்பில் இணைத்துக்கொள்ளுங்கள. இப்போது மேக்ஸி சைஸ் போட்டோ கொண்டுவர விரும்பும் புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.நான் இந்த குழந்தையின் புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன்.



மேக்ஸி ஆக்ஷன் டூல் மூலம் முகத்தை மட்டும்தேர்வு செய்து என்டர் கொடுத்தேன்.



முகம் மட்டும் மேக்ஸி சைஸில் வந்துள்ளதை கவனியுங்கள்.




இதைப்போலவே இந்த சிறுமியின் புகைப்படமும்-



ஆக்ஷன் டூல் மூலம் தேர்வு செய்துள்ளேன்-


இறுதியாக வந்துள்ள படம் கீழே-


இதைப்போலவே பச்சைக்கிளியின் புகைப்படமும்.-










தேவையான படத்தில் தேவையான பகுதிமட்டும் இந்த மேக்ஸி ஆக்ஷன் டூல் மூலம் எளிதில் கொண்டுவரலாம். இதில் நான் Portrait,.Landscape என இரண்டு மேக்ஸி ஆக்ஷன் டூல்களை இணைத்துள்ளேன்.தேவையானதை தேவையான இடத்தில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.ஆல்பங்களில் ஒட்டப்படும் நமது பெரும்பாலான புகைப்படங்கள் மேக்ஸி அளவிலேயே இருக்கும்.மேக்ஸி டூலை பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.


பின்குறிபபு- நாளை ஞாயிறு கடை உண்டு.அவசியம் கடைக்கு வருகை தாருங்கள்.



கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 23, 2010 6:47 am

ரொம்ப நன்றி தல ஜாலி ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 23, 2010 10:28 am

நன்றி வேலன்! இன்னும் பயன்படுத்திப் பார்க்கவில்லை! வீட்டிற்குச் சென்றதும் இணைத்துக் கொள்கிறேன்!



வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Sat Oct 23, 2010 10:31 am

நல்லதொரு பகிர்வு அன்பு மலர்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sun Oct 24, 2010 6:24 am

கார்த்திக் wrote:ரொம்ப நன்றி தல ஜாலி ஜாலி ஜாலி

நன்றி கார்த்திக்...தங்கள் வருகைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sun Oct 24, 2010 6:25 am

சிவா wrote:நன்றி வேலன்! இன்னும் பயன்படுத்திப் பார்க்கவில்லை! வீட்டிற்குச் சென்றதும் இணைத்துக் கொள்கிறேன்!

பயன்படுத்திப்பாருங்கள். சிவா சார்.மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வாழக்வ ளமுடன்.
வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sun Oct 24, 2010 6:26 am

தமிழ் wrote:நல்லதொரு பகிர்வு அன்பு மலர்

நன்றி சகோ....வாழ்க வளமுடன்.

வேலன்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Oct 24, 2010 10:13 am

ஆஹா அருமையான பகிர்வு அன்பு நன்றிகள் வேலன்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடிசெய்ய 47
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Mon Oct 25, 2010 6:34 am

மஞ்சுபாஷிணி wrote:ஆஹா அருமையான பகிர்வு அன்பு நன்றிகள் வேலன்...

நன்றி சகோதரி...

தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி...


வாழ்க வளமுடன்.


வேலன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக